புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_c10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_m10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_c10 
366 Posts - 49%
heezulia
தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_c10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_m10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_c10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_m10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_c10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_m10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_c10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_m10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_c10 
25 Posts - 3%
prajai
தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_c10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_m10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_c10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_m10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_c10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_m10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_c10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_m10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_c10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_m10தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்....

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Dec 30, 2010 11:18 am

தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை
குறைபாடும்..
..

தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Images?q=tbn:ANd9GcT_-qyZ9VltaHlc3DRQveFBHlb9ZYXmoGwD2pnKjI1iGLPXBSWjLA

பெண்மை அழகு. அதிலும், தாய்மை அழகுக்கு அழகு. அப்பறம் ஏன் இந்த அழகு சாதன பொருள்கள் மேல் உங்களுக்கு இவ்வளவு ஆசை? பெண்களே கொஞ்சம் கவனத்தில வச்சுக்கோங்க. ஈன்று புறந்தருதல் மட்டுமா உங்கள் கடமை. அக்குழந்தையைச் சான்றோனாகவும், நோயகள் அற்றவனாகவும் ஆக்குவதும் உங்கள் கடமை இல்லையா? அதுவும் போட்டிகள் நிறைந்த இந்தக் காலத்தில்!!

உங்கள் அழகு சாதனப் பொருள் ஆசையால் எதிர்காலத்தில் வாரிசு இல்லையே என்று உங்கள் மகனும், பேரப்பிள்ளைகள் இல்லை என்று நீங்களும் சேர்ந்து வருந்த வேண்டிய சூழல் உருவாகிறதாம். உங்களுக்கே தெரியும் இப்போது பரவலாகப் குழந்தைப்பேறு இல்லாமைக்குக் காரணம் ஆண்களே என்கிறது மருத்துவ ஆய்வு. ஆண்களுக்கு முக்கியமான குறை ஆண்மைக் குறைவு குறைபாடு.

தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Images?q=tbn:ANd9GcQpOrQkLanIsBIpJ6a7WFxuxKXSxdP1GK7jspWiudHlK-OGEl4yyg

’ஓராம் மாசம் உடலது தளரும், ஈராமாசம் இடையது மெலியும், மூணாமாசம் முகமது வெளுக்கும், நாலாமாசம் நடந்தால் இரைக்கும், மாங்காய் இனிக்கும் …, சாம்பல் ருசிக்கும், மசக்கையினாலே அடிக்கடி மயக்கம் , சுமந்தவள் தவிக்கும்
மாசங்கள் பத்து, சிப்பியின் வயிற்றில் இருப்பது முத்து’ எவ்வளவு அழகான பாடல்.

அது விலை கொடுத்து வாங்கும் முத்து இல்லங்க. என்ன விலை கொடுத்தாலும் கிடைக்காத உங்க வீட்டுச் சொத்து. மூன்றாம் மாதம் முகம் அது வெளுக்கும்என்பது உண்மைதானே.. பின் ஏன் இந்த முகப்பூச்சுகள்? பொதுவாகக் கருவுற்றப் பெண்களுக்கு அழகு கூடிக் கொண்டே வ்ரும். கண்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே கருப்புப் புடவை வாங்கிக் கொடுப்பது வழக்கம். அது இன்னும் அழகைக் கூட்டும் அது வேறு விஷயம். ஆனால் கருப்புக்கு கண் திருஷ்டியைக் கழிக்கும் சக்தி உள்ளதாம்.

இப்ப தொடங்கிய விஷயத்துக்கு வருகிறேன். இயற்கையாகக் குளித்ததும் சாம்பராணி புகை போடுவதும், மணமுள்ள
மலர்களைச் சூடுவதும் உடலை நறுமணத்துடன் வைக்கிறது. மேலும் ஏன் இந்த வாசனைத் திரவியங்கள்
மேல் மோகம்?. நீங்கள் எல்லோரையும் போலத்தான் இவைகளை எல்லாம் பயன் படுத்த நினைக்கிறீர்கள். தவறு இல்லை. ஆனால் அது கருவில் இருக்கும் உங்கள் குழ்ந்தைக்குக் கேடு விளைவிக்கிறது என்பதை அறியாமல் இருக்கலாமா? நீங்கள் அந்தக் காலம் போல பேர் சொல்ல மட்டும் பிள்ளையையா பெற்றெடுக்கப் போகிறீர்கள். உலகையே வலம் வர ஒரு வைரத்தை அல்லவா பெற்றெடுக்கப் போகிறீர்கள்.

ஸ்காட்லாந்திலுள்ள
எடின்பரா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரிச்சர்ட் ஷார்ப் சொல்றதைக் கேட்டுக்கோங்க...

புற்றீசல் போலக்
கிளம்பும் அழகுசாதனப் பொருட்கள் கருவிலிருக்கும் குழந்தையையே பாதிப்படைய வைக்கிறது எல்லோரையும் போலவே தாய்மை நிலையிலிருக்கும் பெண்களும் கிரீம்களும், ஃபெர்பியூம்களும் பயன்படுத்துவது
நாம் அறிந்ததே. ஊடகங்களும் தேவையற்ற பல பொருட்களை தாயின் அத்தியாவசியத் தேவை எனக் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அது தாய் தன்னை அறியாமலேயே தன் குழந்தைக்கு வழங்கும் நோய்.

அதிலும் குறிப்பாக கருவில் இருக்கும் குழந்தை ஆணாய் இருந்தால்

அந்தக் குழந்தைக்குப் பிற்காலத்தில் ஆண்மைக் குறைவு, குறைந்த உயிரணுக்கள் எண்ணிக்கை போன்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகமாம்.

எட்டு வாரம் முதல் பன்னிரண்டு வாரம் வரையிலான தாய்மைக் காலத்தில் கருவிலிருக்கும் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகள் உருவாகின்றன. சில ஹார்மோன்கள் இந்த கால கட்டத்தில் தூண்டப்பட்டு ஆண் குழந்தைகளின்
இனப்பெருக்க உறுப்புகளுக்கான அடித்தளத்தை அமைக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் தாய் பயன்படுத்தும் அழகுப் பொருட்கள் குழந்தையின் ஹார்மோன் தூண்டுதலைத் தடை செய்கின்றன.

டெஸ்டோஸ்ரோன் எனும் ஒரு குறிப்பிட்ட ஹார்மோன் ஆண்களின் இனப்பெருக்க வளர்ச்சிக்குப் பெரிதும் தேவையானது. அதன் மீது இந்த அழகு சாதனப் பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இப்படியெல்லாம் பட்டியலிட்டு
தாய்மை நிலையில் இருக்கும் பெண்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துகின்றார் பேராசிரியர் ரிச்சர்ட் ஷார்ப்.

இந்த அமிலங்களால் புற்று நோய் வரும் வாய்ப்பு கூட இருப்பதாக அவர் அச்சம் தெரிவிக்கின்றார். எனவே தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை அறவே தவிர்ப்பதே நல்லது என அவர் வலியுறுத்துகின்றார்.

இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்லுவது.

தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Images?q=tbn:ANd9GcRTle_RsX7y9BeeicXRpXhQEScoO97geMC78Do2WOX0F0qcPrB6Ng

அழகு சாதனப் பொருட்களே வேண்டாமுனு தலையில அடிச்சுகிட்டு சொல்லிகிட்டு இருக்கோம். இதுங்களுக்கு இப்படியெல்லாம் ஆசை எங்கே இருந்து வருதுன்னே தெரியலை. தலைவிரிச்சுட்டு ஆடுற இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்ல!! கருமண்டா சாமி... இதுங்களயெல்லாம் திருத்தவே முடியாது. இன்னும் விபரீத ஆசையுள்ள பெண்களும்
இருக்கிறார்கள். அந்தப் படத்தையெல்லாம் பகிர மனசு வரலை. அதனால்
சாம்பிளுக்கு ஒன்னோட நிறுத்திட்டேன்.

தாய்மை
ஒரு வரம். பெண்களுக்கு மட்டுமே கிடைத்த வரம். இந்தத் தாய்மைக்காக ஏங்கும்
எத்தனையோ பேர் இருக்கிறார்கள். எதுவும் எளிதில் கிடைத்துவிட்டால்
இப்படித்தான்.

தன்னை மறந்து கருவில் இருக்கும் தன் குழந்தையின் நலம் ஒன்றையே பத்துத்திங்களும் காத்து வந்ததாலேயே,

ஐயிரண்டு திங்கள் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பைய லென்றபோதே பரிந்தெடுத்துச் -செய்யவிரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாள்

முந்தித் தவங்கிடந்து முந்நூறுநாட் சுமந்தே
யந்திபகலாச் சிவனை யாதரித்துத் -தொந்தி
சரியச் சுமந்துபெற்ற தாயார்

என்று அன்று தொடங்கி
காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தெய்வம் அம்மா’
என்று இன்று வரை தாய்மையைப் போற்றும் புண்ணிய மண் இது. இப்படி தாய்மையை இறைமையாகப் போற்றக் காரணமே பெண்மையின் தியாகம்தான்.
பெண் சுதந்திரம் முக்கியம். அது வேண்டாம் என்று கூறவில்லை. பெண்ணியம் பேசுவோம். சுதந்திரம் பேணுவோம். ஆனால் நம் கடமையைத் தவறாது செய்வோம். நல்ல ஆண்மையுள்ள சமுதாய்த்தை உருவாக்குவது நம் கையில் என்பதை மறக்க வேண்டாம்.

செயற்கை அழகுப்
பொருட்களுக்கு மொத்தமா விடை கொடுக்க வேண்டாம். அது நம்மால் முடியவும் முடியாது. அப்பறம் கணவர்களின் பணப்பைக்குச் செலவு இல்லாமல் போய் விடும். அப்படியும் விடக்கூடாதே. பத்துத் திங்கள் மட்டும் விடை கொடுப்போம். அந்தப் பத்துத் திங்களும் மார்க்கெட்டில் என்னென்ன பொருள்கள் வருகின்றன என்ற பட்டிலைப் போட்டு வைத்துக்கொண்டு மொத்தமாக வைத்துவிடுவோம் வேட்டு. அதுவரை இயற்கையான அழகில் தாய்மையை ரசிப்போம் பெண்களே...

ஆதிரா...

தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Aதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Aதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Tதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Hதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Iதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Rதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Aதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Empty
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Dec 30, 2010 11:20 am

அவசியமான அறிந்துகொள்ளவேண்டிய பதிவுக்கு நன்றி அக்கா ,,ஏம்மா இந்த மகளிரணி இதை கொஞ்சம் நல்லா பாருங்கம்மா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 30, 2010 11:25 am

பகிர்வுக்கு நன்றி அக்கா ...

வளரும் சேயிக்காக உங்கள் அழகு குறைந்தால் தப்பு இல்லை ...

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 30, 2010 11:28 am

தாய்மையின் சிறப்பையும், ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுக்கும் வழிமுறைகளையும் மிக அழகான எடுத்துக் காட்டுகளுடன் எழுதியுள்ளீர்கள் அக்கா!

பெண்களுக்கு பயனுள்ள கட்டுரை! ஆண்களுக்கு பணத்தைப் பாதுகாக்கும் கட்டுரை!

இப்படியே தங்க நகையை அணியாமல் இருக்க ஏதும் கட்டுரைகள் எழுதினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்! - ஆண்களுக்கும்!

தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Dec 30, 2010 12:18 pm

ரபீக் wrote:அவசியமான அறிந்துகொள்ளவேண்டிய பதிவுக்கு நன்றி அக்கா ,,ஏம்மா இந்த மகளிரணி இதை கொஞ்சம் நல்லா பாருங்கம்மா
நன்றி ரபீக்.. இப்ப எதுக்கு மகளிரணியைக் கூப்பிடுறீங்க...
என்னை மாட்டி விடுவது என்று முடிவே செஞ்சுட்டீங்களா? தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... 246975

தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Aதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Aதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Tதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Hதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Iதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Rதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Aதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Dec 30, 2010 12:20 pm

கார்த்திக் wrote:பகிர்வுக்கு நன்றி அக்கா ...

வளரும் சேயிக்காக உங்கள் அழகு குறைந்தால் தப்பு இல்லை ...
அழகு அந்தக் காலத்தில் கூடும் கார்த்திக். படித்துக் கருத்துச் சொன்னமைக்கு நன்றி. தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... 678642 தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... 154550

தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Aதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Aதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Tதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Hதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Iதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Rதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Aதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 30, 2010 12:25 pm

ரபீக் wrote:அவசியமான அறிந்துகொள்ளவேண்டிய பதிவுக்கு நன்றி அக்கா ,,ஏம்மா இந்த மகளிரணி இதை கொஞ்சம் நல்லா பாருங்கம்மா

தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... 705463 தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... 705463 தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... 705463

தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Dec 30, 2010 12:33 pm

சிவா wrote:தாய்மையின் சிறப்பையும், ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுக்கும் வழிமுறைகளையும் மிக அழகான எடுத்துக் காட்டுகளுடன் எழுதியுள்ளீர்கள் அக்கா!

பெண்களுக்கு பயனுள்ள கட்டுரை! ஆண்களுக்கு பணத்தைப் பாதுகாக்கும் கட்டுரை!

இப்படியே தங்க நகையை அணியாமல் இருக்க ஏதும் கட்டுரைகள் எழுதினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்! - ஆண்களுக்கும்!

அப்படியெல்லாம் நாங்க எழுதிறமாட்டோம்ல..
முடிவை இப்புடி மாத்திட்டோம்ல.. தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... 938222

//செயற்கை அழகுப்
பொருட்களுக்கு மொத்தமா விடை கொடுக்க வேண்டாம். அது நம்மால் முடியவும்
முடியாது. அப்பறம் கணவர்களின் பணப்பைக்குச் செலவு இல்லாமல் போய் விடும்.
அப்படியும் விடக்கூடாதே. பத்துத் திங்கள் மட்டும் விடை கொடுப்போம். அந்தப்
பத்துத் திங்களும் மார்க்கெட்டில் என்னென்ன பொருள்கள் வருகின்றன என்ற
பட்டிலைப் போட்டு வைத்துக்கொண்டு மொத்தமாக வைத்துவிடுவோம் வேட்டு. அதுவரை
இயற்கையான அழகில் தாய்மையை ரசிப்போம்
பெண்களே...//
என்ன ஆசை.. எப்பவும் பர்ஸுலயே கண்ணா இருந்தா கண்ணாலம் கட்டிக்கிட்டவளுக்கு இதெல்லாம் வாங்கித்தாரது ஆறாக்கும்? தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... 755837 தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... 755837

தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Aதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Aதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Tதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Hதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Iதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Rதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Aதாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்.... Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 30, 2010 12:45 pm

செயற்கை அழகுப் பொருட்களுக்கு மொத்தமா விடை கொடுக்க வேண்டாம். அது நம்மால் முடியவும் முடியாது. அப்பறம் கணவர்களின் பணப்பைக்குச் செலவு இல்லாமல் போய் விடும். அப்படியும் விடக்கூடாதே. பத்துத் திங்கள் மட்டும் விடை கொடுப்போம். அந்தப் பத்துத் திங்களும் மார்க்கெட்டில் என்னென்ன பொருள்கள் வருகின்றன என்ற பட்டிலைப் போட்டு வைத்துக்கொண்டு மொத்தமாக வைத்துவிடுவோம் வேட்டு. அதுவரை இயற்கையான அழகில் தாய்மையை ரசிப்போம் பெண்களே

ரொம்ப சரி ஆதிரா புன்னகை குறைந்த பக்ஷம் அந்த 10 மாதங்கள் வாயை கட்டி , தினமும் ஸ்லோகம் சொல்லி , கேட்டு, நல்ல விசயங்களை யே மனதில் நினைத்து, ஒரு யாகம் போல் செய்யனும். ஏனென்றால் நாம் இப்பவெல்லாம் ஒன்று போரும் என் நெணைக்கிறோம் இல்லயா? ஆதாய நன்றாக பெறனுமே. என்வே தபஸ் மாதிரிதான் இருக்கணும்.
முன்பு வைற்றில் உள்ள குழந்தை கதை கேட்கும் என் சொன்னால் சிரித்தவர்கள் இப்ப வாசனை யையே நுகரும் என்பதை ஒப்ப்க்கொள்கிறார்களே பார்த்தீர்களா? நாம் முன்னோர் எப்பவோ சொன்னதை வெள்ளைக்காரன் இப்ப சொல்றான் , அது தான் சிப்படி சொல்வா பெரிவா "ஏழை சொல் அம்பலம் ஏறாதுணு ".

அதனால் இளய பெண்களே ! அந்த 10 மாதத்தையும் பெரியவா மற்றும் டாக்டர் சொல்வது போல் இருந்து ஒரு நல்ல குழந்தையை பெற்றுக்கொடுங்கள் இந்த நாட்டின் எதிர்காலத்தை சிறப்பாக்குங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 30, 2010 12:50 pm

ஆதிரா, செயற்க்கை அழகுப்பொருட்களை ஒரு 10 மாதம் விட்டுக்கொடுப்பதால் , அந்த சமயத்தில் pure gold தான் வாங்கி தரணும்

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் இப்ப என்ன் சொல்றீங்க சிவா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக