ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீர் தெரியும் பில்க் தெரியுமா?

4 posters

Go down

பீர் தெரியும் பில்க் தெரியுமா? Empty பீர் தெரியும் பில்க் தெரியுமா?

Post by தாமு Mon Dec 27, 2010 5:15 am

பீர் தெரியும் பில்க் தெரியுமா? Bluebeer
ப்பானியர்கள் எதில்தான் சாதிக்காமல் இருப்பார்கள் என்றே தெரியவில்லை. பாட்டில் எந்த நிறமாக இருந்தாலும் அதிலுள்ள பீர் ஒரே நிறத்தில தான் இருக்கும். ஓயின் ஷாப் பக்கம் ஒதுங்காதவர்களுக்குக் கூட இது தெரியும். ஆனால், ஜப்பானியர்கள் அதிலும் கலக்கி விட்டார்கள். நீல நிறத்தில் பீர் தயாரித்துவிட்டார்கள். அதுமட்டுமா, பெண்கள் விரும்பி அருந்தும் வகையில் பீரையும் பாலையும் கலந்து ‘பில்க்’ தயாரித்துவிட்டனர். பீரையும் மில்க்கையும் சேர்த்து ‘பில்க்’ ஆக்கிவிட்டார்கள்.
இந்த இரண்டும் இப்போது அங்கே சக்கைப்போடு போடுகிறதாம்.
ஜப்பானில் வட மூலையில் இருக்கிறது ஹொக்கைடோ தீவு. இதை பூர்வீகமாகக் கொண்டது பிரபல சரக்கு தயாரிப்பு நிறுவனமான அபாசிரி பிரேவரி. விதவிதமாக பீர் தயாரித்து அசத்துவதில் கில்லாடிகளான இவர்கள் உலகில் முதல்முதலாக கடல் தாவரம் ஒன்றின் விதையில் இருந்து பீர் தயாரித்ததுடன், அதற்கு நீல நிறத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.
அதேபோல் பெண்களைக் கவரும் வகையில் ‘பில்க்’கையும் கொண்டு வந்து அசத்தியிருக்கிறார்கள்.
பீரில் உள்ள ஈஸ்ட் மற்றும் உட்பொருட்களை தேவையான அளவில் பாலுடன், குறிப்பிட்ட முறையில் கலந்து, வழக்கமான குளிர்நிலையை விட சற்றே குறைவான குளிர்நிலையில் வைத்து தருகிறார்களாம். பெண்கள் கூட்டம் சப்பு கொட்ட குவிகிறதாம்.
நாம் சாதிக்க ஒண்ணக்கூட விட்டு வைக்க மாட்டாங்க போலிருக்கே!


தமிழ்வாணன் பீர் தெரியும் பில்க் தெரியுமா? 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பீர் தெரியும் பில்க் தெரியுமா? Empty Re: பீர் தெரியும் பில்க் தெரியுமா?

Post by சிவா Mon Dec 27, 2010 9:17 am

சரி, எல்லோரும் வாங்க பில்க் அடிக்கலாம்!


பீர் தெரியும் பில்க் தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பீர் தெரியும் பில்க் தெரியுமா? Empty Re: பீர் தெரியும் பில்க் தெரியுமா?

Post by Aathira Mon Dec 27, 2010 9:23 am

சிவா wrote:சரி, எல்லோரும் வாங்க பில்க் அடிக்கலாம்!
வெளுத்ததெல்லாம் சரி.. நீலமெல்லாம் பீரா. பயம்
என்ன தாமு இப்படி போட்டுட்டீங்க.. இனிமேல் இங்க எல்லாம் பில்க் போதையில் வந்து பதிவையும் பின்னூட்டத்தையும் மாத்தி பன்னூட்டமா போட்டுருவாங்களே.. பீர் தெரியும் பில்க் தெரியுமா? 44296
பீர் மாதிரி சுவையான தகவலுக்கு நன்றி...தாமு. பீர் தெரியும் பில்க் தெரியுமா? 678642 பீர் தெரியும் பில்க் தெரியுமா? 154550


பீர் தெரியும் பில்க் தெரியுமா? Aபீர் தெரியும் பில்க் தெரியுமா? Aபீர் தெரியும் பில்க் தெரியுமா? Tபீர் தெரியும் பில்க் தெரியுமா? Hபீர் தெரியும் பில்க் தெரியுமா? Iபீர் தெரியும் பில்க் தெரியுமா? Rபீர் தெரியும் பில்க் தெரியுமா? Aபீர் தெரியும் பில்க் தெரியுமா? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பீர் தெரியும் பில்க் தெரியுமா? Empty Re: பீர் தெரியும் பில்க் தெரியுமா?

Post by ரிபாஸ் Mon Dec 27, 2010 9:24 am

சிவா wrote:சரி, எல்லோரும் வாங்க பில்க் அடிக்கலாம்!

பீர் பில்க் எண்ட்ரா என்ன தல ஜாலி ஜாலி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பீர் தெரியும் பில்க் தெரியுமா? Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பீர் தெரியும் பில்க் தெரியுமா? Empty Re: பீர் தெரியும் பில்க் தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா?
» உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
» ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?
» பத்து பேரில் நீங்களும் ஒருவரா? கிட்னி ஸ்டோன் தெரியும், 'சைலன்ட் ஸ்டோன்’ என்றால் தெரியுமா?
» தங்க பஸ்பம் தெரியும்... வெள்ளி பஸ்பம் பற்றி தெரியுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum