ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க. அல்லாத கட்சியுடன் கூட்டணி அமைப்போம்-சரத்குமார்

Go down

தி.மு.க. அல்லாத கட்சியுடன் கூட்டணி அமைப்போம்-சரத்குமார் Empty தி.மு.க. அல்லாத கட்சியுடன் கூட்டணி அமைப்போம்-சரத்குமார்

Post by தமிழ்நேசன்1981 Sun Dec 26, 2010 6:55 pm

s







.post { border-bottom: medium none; font-size: 12px; }
தி.மு.க. அல்லாத கட்சியுடன் கூட்டணி அமைப்போம்-சரத்குமார் News_83692568541
வருகிற
தேர்தலில் தி.மு.க. அல்லாத கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று சமத்துவ
மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார். அத்திக்கடவு-அவினாசி கால்வாய்
திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி சமத்துவ மக்கள் கட்சி சார்பில்
மேட்டுப் பாளையத்தில் இன்று மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. இதில் ச.ம.க.
தலைவர் சரத்குமார் மோட்டார் சைக்கிளை ஓட்டியபடி பேரணியாக சென்றார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அத்திக்கடவு-அவினாசி கால்வாய் திட்டம் ரூ.85 கோடியில் தயாரிக்கப்பட்டது.
அது கிடப்பில் போடப்பட்டதால் தற்போது திட்ட மதிப்பு ரூ.670 கோடி யாக
உயர்ந்துள்ளது. செயல்படுத்தக்கூடிய ஒரு திட்டம் கிடப்பில்
போடப்பட்டிருப்பதை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த பேரணி
நடைபெறுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் உலகலாவிய ஊழலாக உள்ளது. அரசுக்கு ரூ.1
லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ.
விசாரணை நடத்தி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டும் கண்காணித்து வருகிறது.
இப்படி இருக்கும் போது துணை முதல்வர் ஸ்டாலின் இழப்புகளை ஊழலாக எடுத்துக்
கொள்ள முடியாது என்று கூறுகிறார். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க.
அரசு விலைவாசியை கட்டுப்படுத்த கோராமல் கட்சியில் உள்ளவர்களுக்கு பதவி
கோரி இருப்பது நீராராடியா உரையாடல் மூலம் அம்பலமாகி உள்ளது. சி.பி.ஐ.
விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போது நாங்கள் தவறு செய்ய வில்லை என்று
இவர்களாக கூறிக்கொள்ள முடியாது. அரசுக்கு இழப்பு என்றால் மக்களுக்கும்
இழப்புதான். சமுதாயத்துக்கும் இழப்பு தான், பொருளாதாரத்துக்கும்
இழப்புதான். சி.பி.ஐ. விசாரணை கண்துடைப்பா என்பது அதன் அறிக்கை வந்த
பிறகுதான் தெரியும். வருகிற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி
அமைத்து போட்டியிடும். அது தி.மு.க. அல்லாத கூட்டணியாக அமையும். கூட்டணி
குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இன்னும்
ஒருவாரத்தில் அதற்கான முடிவு எடுக்கப்படும். ஜனவரி 21-ந்தேதி அரசலூரில்
தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் கள் விற்பனை தொடங்கப்படுகிறது. கள்
இயக்கத்துக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவளிக்கும். இவ்வாறு சரத்குமார்
கூறினார்.
www.tamiltodaynow.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

தி.மு.க. அல்லாத கட்சியுடன் கூட்டணி அமைப்போம்-சரத்குமார் Empty Re: தி.மு.க. அல்லாத கட்சியுடன் கூட்டணி அமைப்போம்-சரத்குமார்

Post by Guest Sun Dec 26, 2010 7:18 pm

மகிழ்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ஈகராயல சுவர் ஒண்ணு கட்டுங்கப்பா... என்ன கொடுமை சார் இது
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum