ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நுழைவாயில்....

+38
முரளிராஜா
அசோகன்
அலட்டல் அம்பலத்தார்
பிரகாசம்
தேனி சூர்யாபாஸ்கரன்
kepstar
kungumapottu gounder
arsad
ANTHAPPAARVAI
அகீல்
mohan-தாஸ்
வெங்கட்
V.Annasamy
Tamilzhan
மோகன்
தமிழ்ப்ரியன் விஜி
சரவணன்
balakarthik
வேணு
Emotion
கா.ந.கல்யாணசுந்தரம்
சாந்தன்
பிளேடு பக்கிரி
அப்புகுட்டி
கார்த்திக்
புவனா
Ganesh1
Aathira
அருண்
கலைவேந்தன்
சிவா
ராஜா
ஹாசிம்
உதயசுதா
ரிபாஸ்
ப்ரியா
ரபீக்
மஞ்சுபாஷிணி
42 posters

Page 66 of 100 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 83 ... 100  Next

Go down

ஈகரை நுழைவாயில்.... - Page 66 Empty ஈகரை நுழைவாயில்....

Post by மஞ்சுபாஷிணி Sat Dec 25, 2010 12:10 pm

First topic message reminder :

அன்பு வணக்கங்கள் நண்பர்களே...... எல்லோரும் நலமா? கொஞ்சம் மன வேதனையில் இருந்ததால் கொஞ்ச நாட்கள் ஈகரை வரவில்லை.....இனி எப்போதும் வருவேன்.......

ரபீக் wrote:ஈகரை உறவுகளுக்கு என் இனிய காலைவணக்கம் ,நீண்ட நாட்களுக்குய்ப் பிறகு வந்திருக்கும் மஞ்சு அக்காவிருக்கு எனது ஸ்பெஷல் வணக்கம்

அன்பு வணக்கங்கள் ரஃபீக் எப்படி இருக்கீங்கப்பா?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை நுழைவாயில்.... - Page 66 Empty Re: ஈகரை நுழைவாயில்....

Post by கலைவேந்தன் Wed Jan 26, 2011 12:39 pm

பிளேடு பக்கிரி wrote:

எனக்கு என்னமோ மிட்டாய் வாங்க பள்ளிகூடம் பக்கம் போயிருப்பாங்கன்னு தோணுது சிரி சிரி

கலை அண்ணா குடியரசு தின வாழ்த்துக்கள்

நேற்றே எங்கள் பள்ளியில் குடியரசுதினக்கொண்டாட்டங்கள் நடத்திவிட்டோம் தம்பி..!

இந்தியாவில் புதுதில்லியில் மட்டுமே குடியரசு மற்றும் சுதந்திர தினக்கொண்டாட்டங்கள் பள்ளிகளில் முதல் நாளே நிகழ்த்தும்படி அரசு உத்தரவு இருக்கிறது.

இதற்குக் காரணம் தலைநகரில் சிறப்பு விழாக்கள் இருப்பதால் அனைவரும் நேரில் சென்று கண்டு களிக்கவும் கலந்து கொள்ளவும் ஏதுவாக முதல் நாளே இவ்வாறு கொண்டாட ஆணை.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை நுழைவாயில்.... - Page 66 Empty Re: ஈகரை நுழைவாயில்....

Post by பிளேடு பக்கிரி Wed Jan 26, 2011 12:41 pm

கலை wrote:

சிரி சிரி சிரி சிரி சிரி

[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஈகரை நுழைவாயில்.... - Page 66 Empty Re: ஈகரை நுழைவாயில்....

Post by சிவா Wed Jan 26, 2011 12:42 pm

கலை wrote:

ஆமாம் சிவா ... அதுமட்டுமில்லாம தொலைக்காட்சியில் குடியரசு தின அணிவகுப்புக்களை கொஞ்ச நேரம் பார்த்துட்டு வந்தேன்...!

அடடா, பார்க்க மறந்து விட்டேனே...! இப்பொழுதுதான் ராஜ் நியூஸ் திறந்துள்ளேன்!

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை நுழைவாயில்.... - Page 66 Empty Re: ஈகரை நுழைவாயில்....

Post by கலைவேந்தன் Wed Jan 26, 2011 12:45 pm

ரபீக் wrote:

வணக்கம் கலை அண்ணா ,நிச்சயமாக ஏதாவது ஒரு டி‌வி யில் ரோஜா படம் போடுவார்கள் பார்த்து விடுங்கள்

வணக்கம் ரஃபீக் தம்பி... ரோஜா மட்டும் அல்ல என்னை எரிச்சல் மூட்டுவது.

வருடந்தோறும் பொதுமக்களை ஏமாற்றிப் பிழைப்பது மட்டுமில்லாமல் குடியரசு நாள் மற்றும் சுதந்திர நாட்களில் காதுகளின் செவிப்பறை கிழியும்படி தேசபக்தி பழைய அரவை மாவு கீதங்களை அலறவிடுவதும் எனக்கு மிகவும் எரிச்சல் தரும் விடயம்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை நுழைவாயில்.... - Page 66 Empty Re: ஈகரை நுழைவாயில்....

Post by உதயசுதா Wed Jan 26, 2011 12:46 pm

கலை wrote:நீங்க சொல்வது தான் உண்மை சுதா... என் மகள் +2 படிக்கிறச்சே எடுத்தது. ( போன மாதம்) புன்னகை
m க்கும்,உங்களுக்கு ரொம்பத்தான் லொள்ளு.

[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை நுழைவாயில்.... - Page 66 Empty Re: ஈகரை நுழைவாயில்....

Post by கலைவேந்தன் Wed Jan 26, 2011 12:50 pm

கொடுத்துவைச்சவரு சிவா ... கைவிரலில் ( மொபைலில் ) டி வி வைச்சுக்கிட்டு சுத்தறீங்க..

இந்த அணிவகுப்பில் என்னைக் கவர்ந்த விடயம் 35 பேர் 9 பைக்கில் ம்னிதப் பிரமிட் அமைத்து வந்ததைக் குறிப்பிடவேண்டும்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை நுழைவாயில்.... - Page 66 Empty Re: ஈகரை நுழைவாயில்....

Post by கலைவேந்தன் Wed Jan 26, 2011 12:53 pm

உதயசுதா wrote:
கலை wrote:நீங்க சொல்வது தான் உண்மை சுதா... என் மகள் +2 படிக்கிறச்சே எடுத்தது. ( போன மாதம்) புன்னகை
m க்கும்,உங்களுக்கு ரொம்பத்தான் லொள்ளு.

இது நல்லா இருக்கே ... உண்மை சொன்னால் லொள்ளுவா ? அநியாயம்

உண்மை எண் : 1 என் மகள் +2 படிக்கிறாள்.
உண்மை எண் : 2 என் மகள் இந்திரா எடுத்த படம் இது.
உண்மை எண் : 3 போன மாதம் எடுத்தது.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை நுழைவாயில்.... - Page 66 Empty Re: ஈகரை நுழைவாயில்....

Post by balakarthik Wed Jan 26, 2011 4:41 pm

வணக்கம் வந்தனம் நமஸ்கார்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை நுழைவாயில்.... - Page 66 Empty Re: ஈகரை நுழைவாயில்....

Post by கலைவேந்தன் Wed Jan 26, 2011 4:44 pm

வா பாலா... செம்ம நகைச்சுவையா நீ போட்ட ’அந்த ‘ திரிக்கு பதில் போட்டு பாத்தா ... ஹூம்... ஏன் அப்படி...?

அது சரி... ஊர்ல உலகத்துல எல்லாரும் நல்லா இருக்காங்களா...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை நுழைவாயில்.... - Page 66 Empty Re: ஈகரை நுழைவாயில்....

Post by balakarthik Wed Jan 26, 2011 4:47 pm

கலை wrote:வா பாலா... செம்ம நகைச்சுவையா நீ போட்ட ’அந்த ‘ திரிக்கு பதில் போட்டு பாத்தா ... ஹூம்... ஏன் அப்படி...?

அது சரி... ஊர்ல உலகத்துல எல்லாரும் நல்லா இருக்காங்களா...?

இல்ல எதுக்கு விளம்பரமுனுதான் அத தூக்கிட்டேன் இன்னும் கொஞ்சம் நாளாக்கி வாக்குறுதி கொடுப்பதில்லை அதான், அனைவரும் நல்ல நலம்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை நுழைவாயில்.... - Page 66 Empty Re: ஈகரை நுழைவாயில்....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 66 of 100 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 83 ... 100  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum