ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலரை அசத்த 25 வழிகள்

3 posters

Go down

காதலரை அசத்த 25 வழிகள்  Empty காதலரை அசத்த 25 வழிகள்

Post by Guest Sun Dec 26, 2010 4:48 pm

காதலர் தினத்தன்று தமது காதலை அசத்த பல வழிகளை யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? கவலை வேண்டாம். உங்களுக்கு நாங்களும் உதவுகிறோம்.

இதோ சில வழிகள்

கேக் கடைக்குச் சென்று கேக் ஒன்றை ஆர்டர் செய்து அதில் ஐ லவ் யூ என்று எழுதிக் கொடுங்கள்.

உங்களது காதலர் விரும்பிக் கேட்கும் அல்லது பார்க்கும் தொலைக்காட்சி/வானொலி நிலையத்திற்கு போன் செய்து உங்களது காதலை சொல்லி அவருக்குப் பிடித்த பாடலை ஒலி/ஒளிபரப்பலாம்.

வீட்டில் பிரச்சினை இல்லையென்றால் பூங்கொத்தை ஆர்டர் செய்து காலையிலேயே வீட்டிற்கோ அல்லது விடுதிக்கோ அனுப்பலாம்

நீங்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பிரேம் போட்டு அவருக்கு பரிசாக அளிக்கலாம்.

எதேச்சையாக அவரது கையில் கிடைக்கும் வகையில் காதல் கடிதத்தை வைக்கலாம்.

முன்னதாகவே காதலர் தின வாழ்த்து அட்டை வாங்கி அவருக்கு தபாலில் அனுப்பலாம்.

அவருக்கு காதல் கவிதை எழுதி அனுப்பலாம்.

உங்கள் காதலை தெரிவிக்கும் வகையில் ஒரு பிளாக் ஓபன் செய்து அவருக்கு காண்பிக்கலாம்.

அவர் பணியாற்றும் கணினியின் ஸ்கீரின் சேவரில் உங்களது காதலை வெளிப்படுத்தலாம்.

காதலர் தின வாழ்த்து அட்டையுடன் சிவப்பு ரோஜாவையும் பரிசாக அளிக்கலாம்.

அவரது புகைப்படத்தை வைத்து கைகளால் வரையப்பட்ட ஓவியத்தை பரிசளிக்கலாம்.

நீங்கள் அவ்வப்போது சந்திக்கும் இடத்தில் இருக்கும் மரத்தில் இதயத்தை வரைந்து அதில் உங்கள் இருவரின் பெயரையும் எழுதலாம்.

அவருக்கு மிகவும் பிடித்த பாடல்களின் தொகுப்புகளை பதிவு செய்து அளிக்கலாம்.

அவர் மிகவும் விரும்பும் அல்லது அவருக்கு தேவைப்படும் பொருள் ஒன்றை வாங்கி அளிக்கலாம்.

அவரது கையில் கிடைக்கும் வகையில் ஐ லவ் யூ என்று எழுதிய அட்டையுடன் ரோஜா பூ சேர்த்து வைக்கலாம்.

மின்னஞ்சலில் எண்ணற்ற வாழ்த்து அட்டைகளை அனுப்பி திக்குமுக்காடச் செய்யலாம்.

நீங்கள் அவரை எதற்காக காதலிக்கின்றீர்கள் என்று 25 குறிப்புகள் அடங்கிய கடிதத்தை அவரிடம் அளிக்கலாம்.

ஒரு சிகப்பு அட்டையை இதய வடிவில் வெட்டி அதில், உனக்குத் தெரியுமா? என் இதயத்தின் ராணி/ராஜா நீதான் என்று எழுதி அவருக்கு கொடுங்கள்.

எப்போது, என்றைய தினம் நீங்கள் உங்கள் காதலரை விரும்ப ஆரம்பித்தீர்கள் என்று எழுதி அவர் கையில் கிடைக்கும்படி செய்யுங்கள்.

உங்களது முதல் சந்திப்பைப் பற்றி விரிவாக எழுதி அவருக்கு கொடுங்கள்.

உங்களுடைய நண்பர்களும், அவர்களுடைய காதலர்/காதலிகளையும் வரவழைத்து இவர்தான் என் காதலி / காதலர் என்று அறிமுகப்படுத்தலாம்.

அவர் மிகவும் விரும்பும் நபரின் கையெழுத்து அல்லது புகைப்படத்தை அளித்து அசத்தலாம்.

வெகு நாட்களாக அவர் ஆசைப்படும் ஒரு பொருளை வாங்கிக் கொடுத்து மகிழ்விக்கலாம்.

ஐ லவ் யூ என்று கூறும் மியூசிக் கார்டை அல்லது பொம்மையை வாங்கி அவரது இடத்தில் வைத்து இயங்கச் செய்யலாம்.

அவருக்கு பிடித்த இனிப்புப் பொருளை வாங்கிக் கொடுத்து ஐ லவ் யூ சொல்லுங்கள்.


காதல் வாழ்க்கை ஐ ஆனந்த மாகும்
avatar
Guest
Guest


Back to top Go down

காதலரை அசத்த 25 வழிகள்  Empty Re: காதலரை அசத்த 25 வழிகள்

Post by ரபீக் Sun Dec 26, 2010 4:50 pm

இதை மனைவிக்கு தெரிந்து கொடுக்கலாமா இல்லை தெரியாமல் கொடுக்கணுமா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காதலரை அசத்த 25 வழிகள்  Empty Re: காதலரை அசத்த 25 வழிகள்

Post by Guest Sun Dec 26, 2010 4:53 pm

சுதா அக்கா ரபீக் அண்ணான கொஞ்சம் கவனிசு விடுங்க... உடுட்டுக்கட்டை அடி வ
சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி
avatar
Guest
Guest


Back to top Go down

காதலரை அசத்த 25 வழிகள்  Empty Re: காதலரை அசத்த 25 வழிகள்

Post by ராஜா Sun Dec 26, 2010 5:05 pm

இந்த பதிவுகள் எல்லாம் உங்கள் சொந்த பதிவுகளா மதன் கார்த்திக் ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதலரை அசத்த 25 வழிகள்  Empty Re: காதலரை அசத்த 25 வழிகள்

Post by ரபீக் Sun Dec 26, 2010 5:08 pm

ராஜா wrote:இந்த பதிவுகள் எல்லாம் உங்கள் சொந்த பதிவுகளா மதன் கார்த்திக் ??

ஏன்? அனைத்து முயற்சிகளும் நீங்கள் உபயோகப் படுத்தியதா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காதலரை அசத்த 25 வழிகள்  Empty Re: காதலரை அசத்த 25 வழிகள்

Post by ராஜா Sun Dec 26, 2010 5:12 pm

ரபீக் wrote:
ராஜா wrote:இந்த பதிவுகள் எல்லாம் உங்கள் சொந்த பதிவுகளா மதன் கார்த்திக் ??
ஏன்? அனைத்து முயற்சிகளும் நீங்கள் உபயோகப் படுத்தியதா ?
அதற்காக கேட்கவில்லை நிர்வாக குழு உறுப்பினரே , இது போல மற்ற தளங்களில் இருந்து காப்பி செய்து போடப்படும் பதிவுகளில் எங்கிருந்த் எடுத்தார்கள் என்று போடவேண்டும் என அறிவுறுத்தி கொண்டு இருக்கிறோமே உங்களுக்கு தெரியாததா?. சிரி

நாளை இவர் காப்பி செய்த தளத்தில் இருந்து யாராவது இது என்னுடைய பதிவு என்று உங்களிடம் கேட்டால் அவர்களுக்கு நீங்கள் என்ன பதில் சொள்ளுவீர்கள் ? என்ன?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதலரை அசத்த 25 வழிகள்  Empty Re: காதலரை அசத்த 25 வழிகள்

Post by உதயசுதா Sun Dec 26, 2010 5:13 pm

[quote="ராஜா"]இந்த பதிவுகள் எல்லாம் உங்கள் சொந்த பதிவுகளா மதன் கார்த்திக் ??[/குஓட்டே

ஆமாம்ன்னு சொன்னா நம்பவா போறீங்க?


காதலரை அசத்த 25 வழிகள்  Uகாதலரை அசத்த 25 வழிகள்  Dகாதலரை அசத்த 25 வழிகள்  Aகாதலரை அசத்த 25 வழிகள்  Yகாதலரை அசத்த 25 வழிகள்  Aகாதலரை அசத்த 25 வழிகள்  Sகாதலரை அசத்த 25 வழிகள்  Uகாதலரை அசத்த 25 வழிகள்  Dகாதலரை அசத்த 25 வழிகள்  Hகாதலரை அசத்த 25 வழிகள்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காதலரை அசத்த 25 வழிகள்  Empty Re: காதலரை அசத்த 25 வழிகள்

Post by ராஜா Sun Dec 26, 2010 5:14 pm

[quote="உதயசுதா"]
ராஜா wrote:இந்த பதிவுகள் எல்லாம் உங்கள் சொந்த பதிவுகளா மதன் கார்த்திக் ??[/குஓட்டே

ஆமாம்ன்னு சொன்னா நம்பவா போறீங்க?
பொறுப்பான மறுமொழி , காதலரை அசத்த 25 வழிகள்  678642 காதலரை அசத்த 25 வழிகள்  678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதலரை அசத்த 25 வழிகள்  Empty Re: காதலரை அசத்த 25 வழிகள்

Post by ரபீக் Sun Dec 26, 2010 5:16 pm

ராஜா wrote:
ரபீக் wrote:
ராஜா wrote:இந்த பதிவுகள் எல்லாம் உங்கள் சொந்த பதிவுகளா மதன் கார்த்திக் ??
ஏன்? அனைத்து முயற்சிகளும் நீங்கள் உபயோகப் படுத்தியதா ?
அதற்காக கேட்கவில்லை நிர்வாக குழு உறுப்பினரே , இது போல மற்ற தளங்களில் இருந்து காப்பி செய்து போடப்படும் பதிவுகளில் எங்கிருந்த் எடுத்தார்கள் என்று போடவேண்டும் என அறிவுறுத்தி கொண்டு இருக்கிறோமே உங்களுக்கு தெரியாததா?. சிரி

நாளை இவர் காப்பி செய்த தளத்தில் இருந்து யாராவது இது என்னுடைய பதிவு என்று உங்களிடம் கேட்டால் அவர்களுக்கு நீங்கள் என்ன பதில் சொள்ளுவீர்கள் ? என்ன?

நிச்சயமாக ,,,,,அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காதலரை அசத்த 25 வழிகள்  Empty Re: காதலரை அசத்த 25 வழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum