புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    - Page 3 I_vote_lcapமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    - Page 3 I_voting_barமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    - Page 3 I_vote_rcap 
31 Posts - 79%
heezulia
மனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    - Page 3 I_vote_lcapமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    - Page 3 I_voting_barமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    - Page 3 I_vote_rcap 
3 Posts - 8%
வேல்முருகன் காசி

dhilipdsp
மனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    - Page 3 I_vote_lcapமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    - Page 3 I_voting_barமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    - Page 3 I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
Guest
Guest

PostGuest Sun 26 Dec 2010 - 17:53

First topic message reminder :

எ‌ப்போது‌ம் வேலை வேலை எ‌ன்று ஓடி‌க் கொ‌‌‌ண்டிரு‌க்காம‌ல் குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு‌ம் ‌சி‌றிது நேர‌த்தை செல‌விடு‌ங்க‌ள். இது உ‌ங்களது வா‌ழ்‌க்கை‌க்கு அடி‌ப்படையான ‌நி‌ம்ம‌தியை‌யு‌ம், ம‌கி‌ழ்‌ச்‌சியையு‌ம் கொடு‌க்கு‌ம்.

காத‌லி‌‌க்கு‌ம் போது காத‌லி‌யுட‌ன் அ‌திக நேர‌த்தை செல‌விடு‌ம் காதல‌ன், ‌திருமணமான ‌பிறகு த‌ன் காத‌ல் மனை‌வி‌யுட‌ன் பேசுவத‌ற்கு கூட அலு‌த்து‌க் கொ‌ள்வது உ‌ங்களது காதலை வலு‌விழ‌க்க‌ச் செ‌ய்யு‌ம்.

காத‌ல‌ர்க‌ள் த‌ங்களு‌க்கு‌ள் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசுவதை ‌விட, த‌ம்ப‌திக‌ள் த‌ங்களு‌க்கு‌ள் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசுவதுதா‌ன் ‌மிகவு‌ம் அவ‌சியமா‌கிறது. இ‌ல்லை எ‌ன்றா‌ல் ‌‌சி‌றிய ‌விஷய‌ங்களு‌க்கு எ‌ல்லா‌ம் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்ப‌ட்டு அது மோதலாக மாறு‌ம்.

ஒருவ‌ர் கோப‌ப்படு‌ம் போது ம‌ற்றவ‌‌ர் அமை‌தியாக இரு‌ப்பதுதா‌ன் ந‌ல்லது. காத‌ல் எ‌ன்பது எ‌ப்படி உருவானதோ அ‌ப்படியே வா‌ழ்‌க்கையையு‌ம் நா‌ம் உருவா‌க்‌கி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

காத‌லி‌க்கு‌ம் போது ‌சி‌ரி‌த்து ‌சி‌ரி‌த்து பே‌சியவ‌ர், த‌ற்போது ‌சிடுமூ‌ஞ்‌சியாக இரு‌ப்பத‌ற்கு‌க் காரண‌ம்... குடு‌ம்ப‌த்‌தி‌ல் ‌நிலவு‌ம் சூ‌ழ்‌நிலைகளாகவு‌ம் இரு‌க்கலா‌ம். எனவே, குடு‌ம்ப‌ப் ‌பிர‌ச்‌சினைகளை ம‌ட்டுமே பே‌சாம‌ல் ந‌ல்ல ‌விஷய‌ங்களை ப‌ரிமா‌றி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.
அன்பு மலர் ஐ லவ் யூ

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon 27 Dec 2010 - 13:08

பூஜிதா wrote:
ரபீக் wrote:யார் மனைவியிடம் என்று தெளிவாக விளக்கவும் (சொந்த மனைவி தானே ?)

மாற்றான் தோட்டது மல்லிகை மணக்குதோ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

மல்லிகை எங்கிருந்தாலும் அதன் மணம் கவரும்தானே ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 28 Dec 2010 - 15:03

சிவா wrote:
ரபீக் wrote:யார் மனைவியிடம் என்று தெளிவாக விளக்கவும் (சொந்த மனைவி தானே ?)

ஆமாம், சற்றுக் குழப்பமாகவே உள்ளது! சிரி

அட கஷ்டகாலமே ! யு டூ சிவா? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

( சிவா, ஆங்கிலத்தில் அடிக்கமுடிவதில்லயே? சோகம் )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 28 Dec 2010 - 15:21

மனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    - Page 3 Kiris10

மனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 28 Dec 2010 - 15:38

சிவா wrote:மனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    - Page 3 Kiris10

அங்கு இல்ல சிவா , இந்த இடத்தில் டைப் செய்யும் போது, சில வேளைகளில் ஆங்கிலத்தில் அடிக்க தேவை ஏற்படும் போது, முன்பு மேலே உள்ள "ஏ" அழுத்திவிட்டு அடிப்போமே அது போல் இப்ப முடிவத்தில்லயே, என் கேட்டேன். புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 28 Dec 2010 - 15:42

நீங்கள் இங்கு எழுத ஆரம்பிக்கும்பொழுது மனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    - Page 3 A10 இந்த “அ” வருகிறதல்லவா?

அதை அழுத்தினால் ஆங்கிலத்தில் எழுத முடியும், மீண்டும் ஒருமுறை அழுத்தினால் தமிழில் எழுத முடியும்!

மனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 28 Dec 2010 - 15:49

But when you use "Quick reply" you can type in English by clicking "A" in the corner of the top line. But when use "மறுமொழி "

I cant use the " A" button to type in English. Can you check this Problem?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 28 Dec 2010 - 15:52

ho, okok Siva, I understood. Thank you so much. புன்னகை மனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    - Page 3 678642 மனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    - Page 3 678642 மனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    - Page 3 678642

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue 28 Dec 2010 - 16:54

ரபீக் wrote:
பூஜிதா wrote:
ரபீக் wrote:யார் மனைவியிடம் என்று தெளிவாக விளக்கவும் (சொந்த மனைவி தானே ?)

மாற்றான் தோட்டது மல்லிகை மணக்குதோ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

மல்லிகை எங்கிருந்தாலும் அதன் மணம் கவரும்தானே ?
என்ன ரபீக் நீங்க போடுற பின்னூட்டத்த என் நாத்தனார் பார்க்காமாட்டாங்கன்னு
தைரியமா? இருங்க நான் எல்லாத்தையும் காப்பி பண்ணி உங்க வீட்டுக்கு போஸ்ட்ல அனுப்பி வைக்கிறேன்

மனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    - Page 3 Uமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    - Page 3 Dமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    - Page 3 Aமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    - Page 3 Yமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    - Page 3 Aமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    - Page 3 Sமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    - Page 3 Uமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    - Page 3 Dமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    - Page 3 Hமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    - Page 3 A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 28 Dec 2010 - 17:25

உதயசுதா wrote:
ரபீக் wrote:
பூஜிதா wrote:
ரபீக் wrote:யார் மனைவியிடம் என்று தெளிவாக விளக்கவும் (சொந்த மனைவி தானே ?)

மாற்றான் தோட்டது மல்லிகை மணக்குதோ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

மல்லிகை எங்கிருந்தாலும் அதன் மணம் கவரும்தானே ?
என்ன ரபீக் நீங்க போடுற பின்னூட்டத்த என் நாத்தனார் பார்க்காமாட்டாங்கன்னு
தைரியமா? இருங்க நான் எல்லாத்தையும் காப்பி பண்ணி உங்க வீட்டுக்கு போஸ்ட்ல அனுப்பி வைக்கிறேன்

எக்கோவ் ,,,நீங்க இல்லைன்னு நினைச்சு நான் இப்படி போட்டுட்டேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக