Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவியிடம் மனம் விட்டுப் பேசுங்கள்
+6
அகீல்
தமிழ்நேசன்1981
Thanjaavooraan
சிவா
ரபீக்
உதயசுதா
10 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
மனைவியிடம் மனம் விட்டுப் பேசுங்கள்
First topic message reminder :
எப்போதும் வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருக்காமல் குடும்பத்திற்கும் சிறிது நேரத்தை செலவிடுங்கள். இது உங்களது வாழ்க்கைக்கு அடிப்படையான நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
காதலிக்கும் போது காதலியுடன் அதிக நேரத்தை செலவிடும் காதலன், திருமணமான பிறகு தன் காதல் மனைவியுடன் பேசுவதற்கு கூட அலுத்துக் கொள்வது உங்களது காதலை வலுவிழக்கச் செய்யும்.
காதலர்கள் தங்களுக்குள் மனம் விட்டுப் பேசுவதை விட, தம்பதிகள் தங்களுக்குள் மனம் விட்டுப் பேசுவதுதான் மிகவும் அவசியமாகிறது. இல்லை என்றால் சிறிய விஷயங்களுக்கு எல்லாம் பிரச்சினை ஏற்பட்டு அது மோதலாக மாறும்.
ஒருவர் கோபப்படும் போது மற்றவர் அமைதியாக இருப்பதுதான் நல்லது. காதல் என்பது எப்படி உருவானதோ அப்படியே வாழ்க்கையையும் நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
காதலிக்கும் போது சிரித்து சிரித்து பேசியவர், தற்போது சிடுமூஞ்சியாக இருப்பதற்குக் காரணம்... குடும்பத்தில் நிலவும் சூழ்நிலைகளாகவும் இருக்கலாம். எனவே, குடும்பப் பிரச்சினைகளை மட்டுமே பேசாமல் நல்ல விஷயங்களை பரிமாறிக் கொள்ளுங்கள்.

Guest- Guest
Re: மனைவியிடம் மனம் விட்டுப் பேசுங்கள்
பூஜிதா wrote:ரபீக் wrote:யார் மனைவியிடம் என்று தெளிவாக விளக்கவும் (சொந்த மனைவி தானே ?)
மாற்றான் தோட்டது மல்லிகை மணக்குதோ
மல்லிகை எங்கிருந்தாலும் அதன் மணம் கவரும்தானே ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மனைவியிடம் மனம் விட்டுப் பேசுங்கள்
சிவா wrote:ரபீக் wrote:யார் மனைவியிடம் என்று தெளிவாக விளக்கவும் (சொந்த மனைவி தானே ?)
ஆமாம், சற்றுக் குழப்பமாகவே உள்ளது!
அட கஷ்டகாலமே ! யு டூ சிவா?
( சிவா, ஆங்கிலத்தில் அடிக்கமுடிவதில்லயே? )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மனைவியிடம் மனம் விட்டுப் பேசுங்கள்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மனைவியிடம் மனம் விட்டுப் பேசுங்கள்
சிவா wrote:
அங்கு இல்ல சிவா , இந்த இடத்தில் டைப் செய்யும் போது, சில வேளைகளில் ஆங்கிலத்தில் அடிக்க தேவை ஏற்படும் போது, முன்பு மேலே உள்ள "ஏ" அழுத்திவிட்டு அடிப்போமே அது போல் இப்ப முடிவத்தில்லயே, என் கேட்டேன்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மனைவியிடம் மனம் விட்டுப் பேசுங்கள்
நீங்கள் இங்கு எழுத ஆரம்பிக்கும்பொழுது இந்த “அ” வருகிறதல்லவா?
அதை அழுத்தினால் ஆங்கிலத்தில் எழுத முடியும், மீண்டும் ஒருமுறை அழுத்தினால் தமிழில் எழுத முடியும்!
அதை அழுத்தினால் ஆங்கிலத்தில் எழுத முடியும், மீண்டும் ஒருமுறை அழுத்தினால் தமிழில் எழுத முடியும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மனைவியிடம் மனம் விட்டுப் பேசுங்கள்
But when you use "Quick reply" you can type in English by clicking "A" in the corner of the top line. But when use "மறுமொழி "
I cant use the " A" button to type in English. Can you check this Problem?
I cant use the " A" button to type in English. Can you check this Problem?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மனைவியிடம் மனம் விட்டுப் பேசுங்கள்
ho, okok Siva, I understood. Thank you so much.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மனைவியிடம் மனம் விட்டுப் பேசுங்கள்
என்ன ரபீக் நீங்க போடுற பின்னூட்டத்த என் நாத்தனார் பார்க்காமாட்டாங்கன்னுரபீக் wrote:பூஜிதா wrote:ரபீக் wrote:யார் மனைவியிடம் என்று தெளிவாக விளக்கவும் (சொந்த மனைவி தானே ?)
மாற்றான் தோட்டது மல்லிகை மணக்குதோ
மல்லிகை எங்கிருந்தாலும் அதன் மணம் கவரும்தானே ?
தைரியமா? இருங்க நான் எல்லாத்தையும் காப்பி பண்ணி உங்க வீட்டுக்கு போஸ்ட்ல அனுப்பி வைக்கிறேன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: மனைவியிடம் மனம் விட்டுப் பேசுங்கள்
உதயசுதா wrote:என்ன ரபீக் நீங்க போடுற பின்னூட்டத்த என் நாத்தனார் பார்க்காமாட்டாங்கன்னுரபீக் wrote:பூஜிதா wrote:ரபீக் wrote:யார் மனைவியிடம் என்று தெளிவாக விளக்கவும் (சொந்த மனைவி தானே ?)
மாற்றான் தோட்டது மல்லிகை மணக்குதோ
மல்லிகை எங்கிருந்தாலும் அதன் மணம் கவரும்தானே ?
தைரியமா? இருங்க நான் எல்லாத்தையும் காப்பி பண்ணி உங்க வீட்டுக்கு போஸ்ட்ல அனுப்பி வைக்கிறேன்
எக்கோவ் ,,,நீங்க இல்லைன்னு நினைச்சு நான் இப்படி போட்டுட்டேன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» இணைய கலாட்டா
» பேசு மனமே பேசு
» மவுனமே பேசு...!
» பேசும் தொணிதான் மிக முக்கியம்
» இடம் அறிந்து பேசு
» பேசு மனமே பேசு
» மவுனமே பேசு...!
» பேசும் தொணிதான் மிக முக்கியம்
» இடம் அறிந்து பேசு
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum