புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    I_vote_lcapமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    I_voting_barமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    I_vote_rcap 
31 Posts - 79%
heezulia
மனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    I_vote_lcapமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    I_voting_barமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    I_vote_rcap 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
மனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    I_vote_lcapமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    I_voting_barமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    I_vote_rcap 
3 Posts - 8%
dhilipdsp
மனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    I_vote_lcapமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    I_voting_barமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
மனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    I_vote_lcapமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    I_voting_barமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 26, 2010 4:23 pm

எ‌ப்போது‌ம் வேலை வேலை எ‌ன்று ஓடி‌க் கொ‌‌‌ண்டிரு‌க்காம‌ல் குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு‌ம் ‌சி‌றிது நேர‌த்தை செல‌விடு‌ங்க‌ள். இது உ‌ங்களது வா‌ழ்‌க்கை‌க்கு அடி‌ப்படையான ‌நி‌ம்ம‌தியை‌யு‌ம், ம‌கி‌ழ்‌ச்‌சியையு‌ம் கொடு‌க்கு‌ம்.

காத‌லி‌‌க்கு‌ம் போது காத‌லி‌யுட‌ன் அ‌திக நேர‌த்தை செல‌விடு‌ம் காதல‌ன், ‌திருமணமான ‌பிறகு த‌ன் காத‌ல் மனை‌வி‌யுட‌ன் பேசுவத‌ற்கு கூட அலு‌த்து‌க் கொ‌ள்வது உ‌ங்களது காதலை வலு‌விழ‌க்க‌ச் செ‌ய்யு‌ம்.

காத‌ல‌ர்க‌ள் த‌ங்களு‌க்கு‌ள் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசுவதை ‌விட, த‌ம்ப‌திக‌ள் த‌ங்களு‌க்கு‌ள் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசுவதுதா‌ன் ‌மிகவு‌ம் அவ‌சியமா‌கிறது. இ‌ல்லை எ‌ன்றா‌ல் ‌‌சி‌றிய ‌விஷய‌ங்களு‌க்கு எ‌ல்லா‌ம் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்ப‌ட்டு அது மோதலாக மாறு‌ம்.

ஒருவ‌ர் கோப‌ப்படு‌ம் போது ம‌ற்றவ‌‌ர் அமை‌தியாக இரு‌ப்பதுதா‌ன் ந‌ல்லது. காத‌ல் எ‌ன்பது எ‌ப்படி உருவானதோ அ‌ப்படியே வா‌ழ்‌க்கையையு‌ம் நா‌ம் உருவா‌க்‌கி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

காத‌லி‌க்கு‌ம் போது ‌சி‌ரி‌த்து ‌சி‌ரி‌த்து பே‌சியவ‌ர், த‌ற்போது ‌சிடுமூ‌ஞ்‌சியாக இரு‌ப்பத‌ற்கு‌க் காரண‌ம்... குடு‌ம்ப‌த்‌தி‌ல் ‌நிலவு‌ம் சூ‌ழ்‌நிலைகளாகவு‌ம் இரு‌க்கலா‌ம். எனவே, குடு‌ம்ப‌ப் ‌பிர‌ச்‌சினைகளை ம‌ட்டுமே பே‌சாம‌ல் ந‌ல்ல ‌விஷய‌ங்களை ப‌ரிமா‌றி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.
அன்பு மலர் ஐ லவ் யூ



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Dec 26, 2010 4:29 pm

பயனுள்ள பகிர்வு.நன்றி மதன்




மனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    Uமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    Dமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    Aமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    Yமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    Aமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    Sமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    Uமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    Dமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    Hமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Dec 26, 2010 4:36 pm

யார் மனைவியிடம் என்று தெளிவாக விளக்கவும் (சொந்த மனைவி தானே ?)



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Guest
Guest

PostGuest Sun Dec 26, 2010 4:43 pm

ரபீக் அண்ணா... சொந்த மனைவிடம் தான் உடுட்டுக்கட்டை அடி வ

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Dec 26, 2010 4:46 pm

மதன்கார்த்திக் wrote:ரபீக் அண்ணா... சொந்த மனைவிடம் தான் உடுட்டுக்கட்டை அடி வ

அதுசரி ,,,,நான் கூட வேற ஏதோன்னு நினைச்சேன்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 26, 2010 6:13 pm

ரபீக் wrote:யார் மனைவியிடம் என்று தெளிவாக விளக்கவும் (சொந்த மனைவி தானே ?)

ஆமாம், சற்றுக் குழப்பமாகவே உள்ளது! சிரி



மனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Dec 26, 2010 6:25 pm

தற்போதுள்ள அவசர வாழ்க்கைக்கு அவசியமான பதிவு மனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    677196

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 26, 2010 6:26 pm

சிவா சார் நீங்களுமா... என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 26, 2010 6:26 pm

[quote="மதன்கார்த்திக்"]சிவா சார் நீங்களுமா... குஓட்டே
யெஸ், நானேதான்! மனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    102564



மனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Dec 26, 2010 6:27 pm

ரபீக் wrote:யார் மனைவியிடம் என்று தெளிவாக விளக்கவும் (சொந்த மனைவி தானே ?)
ஏன் உங்களுக்கு எத்தனை மனைவி இருக்கு?
இல்ல பக்கத்து வீட்டுக்காரன் மனைவியோட மனசு vittu பேசுவீங்களா?





மனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    Uமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    Dமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    Aமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    Yமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    Aமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    Sமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    Uமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    Dமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    Hமனை‌வி‌யிட‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசு‌ங்க‌ள்    A
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக