புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_lcapஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_voting_barஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_rcap 
40 Posts - 63%
heezulia
இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_lcapஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_voting_barஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_rcap 
19 Posts - 30%
mohamed nizamudeen
இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_lcapஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_voting_barஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_rcap 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_lcapஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_voting_barஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_rcap 
2 Posts - 3%
viyasan
இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_lcapஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_voting_barஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_lcapஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_voting_barஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_rcap 
232 Posts - 42%
heezulia
இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_lcapஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_voting_barஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_rcap 
216 Posts - 39%
mohamed nizamudeen
இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_lcapஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_voting_barஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_rcap 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_lcapஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_voting_barஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_lcapஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_voting_barஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_lcapஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_voting_barஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_lcapஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_voting_barஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_lcapஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_voting_barஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_lcapஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_voting_barஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_lcapஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_voting_barஇரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 21, 2009 3:36 pm

இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் விஜேந்தர் Tblfpnnews_81756228209

புதுடில்லி: உலக குத்துச் சண்டை ரேங்கிங் பட்டியலில் இந்தியாவின் விஜேந்தர் சிங், இரண்டாவது இடத் துக்கு முன்னேறி சாதித் துள்ளார். "டாப்-10' வீரர் கள் பட்டியலில் இந்திய தரப்பில் மூன்று வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தியாவின் முன்னணி குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங். கடந்த ஆண்டு பீஜிங்கில் நடந்த ஒலிம் பிக், குத்துச் சண்டை போட்டியில் இவர் வெண்கலப்பதக்கம் வென்றார். தவிர, இந்த ஆண்டு செக் குடியரசில் நடந்த ஐரோப்பியன் கிராண்ட்பிரிக்ஸ், சீனாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் தொடர்களில் வெண்கலம் வென்றார்.

இதன் காரணமாக ஆண்கள் 75 கி.கி., பிரிவினருக்கான சர்வதேச குத்துச் சண்டை ரேங்கிங் பட்டியலில் விஜேந்தர் சிங் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். கியூபாவின் பேயக்ஸ் முதலிடத்தில் உள்ளார். இது குறித்து விஜேந்தர் கூறுகையில்,"" கடந்த ஒரு ஆண்டாக எனது வாழ்வில் நல்ல விஷயங் கள் நடந்து வருகிறது. ரேங்கிங் பட்டியலில் முன்னேற்றம் கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.அகில் அசத்தல்: இந்திய தரப்பில் மேலும் மூன்று வீரர்கள் "டாப்-10' பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். 54 கி.கி., பிரிவில், அகில் குமார் 9 வது இடத்தையும், 81 கி.கி., பிரிவில் தினேஷ் குமார் 6வது இடத்தையும், 48 கி.கி., பிரிவில் நானோ சிங் 5வது இடத்தையும் கைப்பற்றியுள்ளனர். ஜிதேந்தர் குமார் (51 கி.கி.,) 13 வது இடத்தில் உள்ளார்.

கேல் ரத்னா விருது பெறுவதில் சிக்கல்:இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு விஜேந்தர் சிங் (குத்துச் சண்டை), சுஷில் குமார் (மல்யுத்தம்), மேரி கோம் (குத்துச் சண்டை) ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருது வழங்கும் விழா வரும் 29 ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் நடக்க உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க முடியாத சூழ்நிலையில் உள்ளார் விஜேந்தர் சிங். உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க விஜேந்தர் சிங் வரும் 27 ம் தேதி இத்தாலி செல்ல உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,""கேல் ரத்னா விருது வழங்கும் விழாவில் பங்கேற்க முடியாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது,'' என்றார். சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களான தோனி, ஹர்பஜன் இருவரும் பத்ம விருது வழங்கும் விழாவில் பங்கேற்கவில்லை.

இதற்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது. தவிர, விழாவில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தது. இதன் காரணமாக இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு, கேல் ரத்னா விழாவில் விஜேந்தர் சிங் பங்கேற்க முடியாத நிலையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு முறைப்படி தெரிவித்துள்ளது.

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Aug 21, 2009 3:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Fri Aug 21, 2009 3:58 pm

வாழ்த்துகள்..... மேலும் பல வெற்றிகளை பெற்று முத்லிடத்தில் வர வாழ்த்துகிறேன்

அன்புடன்
உங்கள் சுதாகரன்
cityboy
cityboy
பண்பாளர்

பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009

Postcityboy Fri Aug 21, 2009 4:57 pm

மகிழ்ச்சி

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Thu Aug 27, 2009 7:39 pm

நல்லது....
இந்தியாவில் இப்பொழுதான் கிரிக்கெட்டை தவிர்த்து, மற்ற விளையாட்டுகளுக்கு மெல்ல மெல்ல மதிப்பு கூடி வருகிறது...
ம்கிழ்ச்சியான விசயம்...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக