ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணைய இணைப்பில் உருவாகும் பொதுவான பிரச்சனைகளை தீர்க்க

3 posters

Go down

இணைய இணைப்பில் உருவாகும் பொதுவான பிரச்சனைகளை தீர்க்க  Empty இணைய இணைப்பில் உருவாகும் பொதுவான பிரச்சனைகளை தீர்க்க

Post by jackbredo Sun Dec 26, 2010 2:38 pm

இணைய இணைப்பில் பிரச்சனைகள் உருவாகும் போது அவற்றை ஒவ்வொன்றாக கண்டறிந்து தீர்த்துக்கொள்வது சற்றே

கடினமான பணியாகும். இதைவிட இணைய இணைப்பில் பிழைகளை ஏற்படுத்தும் பொதுவான விடயங்களை ஒரே கிளிக்கில் கண்டறிந்து அதற்குரிய தீர்வை காண்பதென்றால் இலகுதான். அதற்கு உதவும் ஒரு டூல் Complete Internet Repair என்பதாகும்.

இந்த டூலை நிறுவியதும் திறக்கும் பிரதான விண்டோவில் இன்ரநெட் கனெக்ஸன் தடைப்படுவதற்கான IP conflicts, ping supplied DNS servers, flush DNS, check hosts போன்ற காரணங்களை தொகுத்து அவற்றை திருத்துவதற்கான வசதியும் காட்டப்படுகிறது. இதில் நீங்கள் விரும்புவதை தேர்வு செய்யலாம்.
பின்னர் Go ஐ கிளிக் செய்ததும் இணைய இணைப்பு மீண்டும் கிடைக்கும். Error Log வசதியும் உண்டு.

லிங்க்
http://www.rizone3.com/archives/1308



jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Back to top Go down

இணைய இணைப்பில் உருவாகும் பொதுவான பிரச்சனைகளை தீர்க்க  Empty Re: இணைய இணைப்பில் உருவாகும் பொதுவான பிரச்சனைகளை தீர்க்க

Post by Guest Sun Dec 26, 2010 2:42 pm

இது பாதுகாப்பானதா ஜாக்....? அதிர்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

இணைய இணைப்பில் உருவாகும் பொதுவான பிரச்சனைகளை தீர்க்க  Empty Re: இணைய இணைப்பில் உருவாகும் பொதுவான பிரச்சனைகளை தீர்க்க

Post by கலைவேந்தன் Sun Dec 26, 2010 3:00 pm

பாதுகாப்பு என்பது எங்குமே இல்லை மதன்... நம்பிக்கை தான் உலகம்... நன்றி ஜாக்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இணைய இணைப்பில் உருவாகும் பொதுவான பிரச்சனைகளை தீர்க்க  Empty Re: இணைய இணைப்பில் உருவாகும் பொதுவான பிரச்சனைகளை தீர்க்க

Post by Guest Sun Dec 26, 2010 3:17 pm

அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடும ஸார் இது///
avatar
Guest
Guest


Back to top Go down

இணைய இணைப்பில் உருவாகும் பொதுவான பிரச்சனைகளை தீர்க்க  Empty Re: இணைய இணைப்பில் உருவாகும் பொதுவான பிரச்சனைகளை தீர்க்க

Post by ராஜா Sun Dec 26, 2010 3:45 pm

மதன்கார்த்திக் wrote:இது பாதுகாப்பானதா ஜாக்....?
நீங்கள் உபயோகபடுத்தி பார்த்தீர்களா ? இதன் நம்பகத்தன்மை என்ன ??இதற்கு பதில் எதிர்பார்க்கிறோம் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இணைய இணைப்பில் உருவாகும் பொதுவான பிரச்சனைகளை தீர்க்க  Empty Re: இணைய இணைப்பில் உருவாகும் பொதுவான பிரச்சனைகளை தீர்க்க

Post by jackbredo Sat Jan 01, 2011 2:12 pm

ராஜா wrote:
மதன்கார்த்திக் wrote:இது பாதுகாப்பானதா ஜாக்....?
நீங்கள் உபயோகபடுத்தி பார்த்தீர்களா ? இதன் நம்பகத்தன்மை என்ன ??இதற்கு பதில் எதிர்பார்க்கிறோம் ,
நான் உபயோகபடுதவில்லை எனக்கு மெயில் இல் வந்தது ,என் நண்பர்களிடம்
விசாரித்ததில் சிறப்பாகவே உள்ளது ,இதை வெளியிட்ட தளத்திலும் நன்றாக உள்ளது
என உபயோக படுதிய வாசகர்களின் கமெண்ட் உள்ளது



jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Back to top Go down

இணைய இணைப்பில் உருவாகும் பொதுவான பிரச்சனைகளை தீர்க்க  Empty Re: இணைய இணைப்பில் உருவாகும் பொதுவான பிரச்சனைகளை தீர்க்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
» கார், கெலிகொப்டர் இணைந்த அற்புத வாகனம் (வீடியோ இணைப்பில்)
» நதிநீர் இணைப்பில் இனியும் தாமதம் கூடாது அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு
» வேகம் குறைந்த இணைப்பில் தமிழ் டிவி சேனல்களை பார்க்க தளங்கள் வேண்டும் ? கண்டுபிடிச்சி கொடுங்கப்பா ?
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum