புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10ஷேவ்' செய்வது எப்படி? Poll_m10ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10 
56 Posts - 74%
heezulia
ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10ஷேவ்' செய்வது எப்படி? Poll_m10ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10ஷேவ்' செய்வது எப்படி? Poll_m10ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10ஷேவ்' செய்வது எப்படி? Poll_m10ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10ஷேவ்' செய்வது எப்படி? Poll_m10ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10 
221 Posts - 75%
heezulia
ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10ஷேவ்' செய்வது எப்படி? Poll_m10ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10ஷேவ்' செய்வது எப்படி? Poll_m10ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10ஷேவ்' செய்வது எப்படி? Poll_m10ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10 
8 Posts - 3%
prajai
ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10ஷேவ்' செய்வது எப்படி? Poll_m10ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10ஷேவ்' செய்வது எப்படி? Poll_m10ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10ஷேவ்' செய்வது எப்படி? Poll_m10ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10ஷேவ்' செய்வது எப்படி? Poll_m10ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10ஷேவ்' செய்வது எப்படி? Poll_m10ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10ஷேவ்' செய்வது எப்படி? Poll_m10ஷேவ்' செய்வது எப்படி? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷேவ்' செய்வது எப்படி?


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Dec 25, 2010 9:06 pm

ஷேவ்' செய்வது எப்படி? Shaving-face.jpg



'சேவிங்' குறித்து நிறையவே தெரியும். ஆனால் 'ஷேவிங்' விஷயத்தில் பலரும் பல முக்கிய அம்சங்களை மறந்து விடுகிறோம்.

ஷேவ் செய்வதில் என்ன பெரிசா இருக்கு, ரேசரை எடுத்தோமா, ஷேவ் செய்தோமா என்று
போக வேண்டியதுதானே என்று சிலர் கூறலாம். ஆனால் அதிலும் கடைப்பிடிக்க
வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. கேளுங்க...

காலையில் எழுந்ததுமே ஷேவ் செய்ய உட்கார்ந்து விடக் கூடாது. நீங்கள்தான்
எழுந்திருக்கிறீர்கள், உங்களது தோல் இன்னும் தூக்கத்திலிருந்து
விழித்திருக்காது. இரவு முழுவதும் தூங்கியிருப்பதால் உங்களது கன்னம் சற்று
உப்பியிருக்கும். அதற்குக் காரணம், உங்களது தோலின் அடிப்பகுதியில்
தேங்கியுள்ள திரவம். அது குறையும் வரை காத்திருப்பது அவசியம். அப்போதுதான்
உங்களால் சிறப்பாக ஷேவ் செய்ய முடியும்.

ஷேவ் செய்வதற்கு முன்பு பேஷியல் கிளன்சர் அல்லது ஸ்கரப்பை வைத்து லேசாக
கன்னத்தை தேய்த்துக் கொடுத்துக் கொள்வது நல்லது. அப்படி செய்வதால் எல்லா
முடிகளையும் எழுப்பி விடலாம். இதன் மூலம் அனைத்து முடியையும் முழுமையாக
ஷேவ் செய்ய முடியும்.

ஷேவிங் செய்வதற்கு முன்பு இதமான சுடு நீரால் நமது முகத்தை அல்லது எங்கு
ஷேவ் செய்கிறோமோ அந்த இடத்தில் தடவி ஈரமாக்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம்
முடியின் கடினத்தன்மை குறைந்து, தோலை வெட்டிக் கொள்ளாமல் முடியை மட்டும்
ஷேவ் செய்ய உதவியாக இருக்கும்.

ஷேவிங் கிரீமை முகத்தில் தடவும் போது அது நன்கு முடி முழுவதும்
ஊடுறுவும்படி பூச வேண்டும். அப்போதுதான் ஷேவ் செய்யும் போது முடி முழுவதும்
அகல வழி கிடைக்கும்.

எப்போதுமே கூரிய பிளேடையே பயன்படுத்துங்கள். இதன் மூலம் விரைவில் ஷேவ்
செய்யலாம், அத்தோடு, தோல் முரட்டுத்தனம் அடைவதையும் குறைக்க முடியும்.
'மொட்டை'யான பிளேடைப் பயன்படுத்தினால் பலமுறை 'வறட் வறட்' என்று இழுக்க
நேரிடும். அது தோலுக்கு பாதிப்பைக் கொடுக்கும்.

எப்போதுமே முடியின் இயல்புக்கேற்பவே ஷேவ் செய்ய வேண்டும். எதிர்புறமாக
செய்தால் அது முடியின் வேர்ப் பகுதியைப் பாதிக்கலாம். தோலில் புண்ணை
ஏற்படுத்தி விடலாம், முரட்டுத்தனமானக தோல் மாறவும் வாய்ப்பு ஏற்படுத்தலாம்.
எனவே அதை தவிர்ப்பது நல்லது.

ஷேவிங்தானே என்று நினைக்காமல் அதை ஒரு கலையாக நினைத்து அழகாகச் செய்தால் முக அழகை மேலும் வசீகரமாக்கலாம்.


Raju_007
Raju_007
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 25/11/2010

PostRaju_007 Sun Dec 26, 2010 12:03 am

இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? நன்றி .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக