புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூமிக்கு அடியில் விக்கிலீக்சின் ஆவண காப்பகம் [படங்கள் இணைப்பு] Poll_c10பூமிக்கு அடியில் விக்கிலீக்சின் ஆவண காப்பகம் [படங்கள் இணைப்பு] Poll_m10பூமிக்கு அடியில் விக்கிலீக்சின் ஆவண காப்பகம் [படங்கள் இணைப்பு] Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
பூமிக்கு அடியில் விக்கிலீக்சின் ஆவண காப்பகம் [படங்கள் இணைப்பு] Poll_c10பூமிக்கு அடியில் விக்கிலீக்சின் ஆவண காப்பகம் [படங்கள் இணைப்பு] Poll_m10பூமிக்கு அடியில் விக்கிலீக்சின் ஆவண காப்பகம் [படங்கள் இணைப்பு] Poll_c10 
77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj
பூமிக்கு அடியில் விக்கிலீக்சின் ஆவண காப்பகம் [படங்கள் இணைப்பு] Poll_c10பூமிக்கு அடியில் விக்கிலீக்சின் ஆவண காப்பகம் [படங்கள் இணைப்பு] Poll_m10பூமிக்கு அடியில் விக்கிலீக்சின் ஆவண காப்பகம் [படங்கள் இணைப்பு] Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பூமிக்கு அடியில் விக்கிலீக்சின் ஆவண காப்பகம் [படங்கள் இணைப்பு] Poll_c10பூமிக்கு அடியில் விக்கிலீக்சின் ஆவண காப்பகம் [படங்கள் இணைப்பு] Poll_m10பூமிக்கு அடியில் விக்கிலீக்சின் ஆவண காப்பகம் [படங்கள் இணைப்பு] Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமிக்கு அடியில் விக்கிலீக்சின் ஆவண காப்பகம் [படங்கள் இணைப்பு]

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 26, 2010 9:54 am

பூமிக்கு அடியில் விக்கிலீக்சின் ஆவண காப்பகம் [படங்கள் இணைப்பு] 68513275பூமிக்கு அடியில் விக்கிலீக்சின் ஆவண காப்பகம் [படங்கள் இணைப்பு] 21156485பூமிக்கு அடியில் விக்கிலீக்சின் ஆவண காப்பகம் [படங்கள் இணைப்பு] 49566713
பூமிக்கு அடியில் விக்கிலீக்சின் ஆவண காப்பகம் [படங்கள் இணைப்பு] 67919071
ஸ்டாக்ஹோம்:பூமிக்கு அடியில், 30 மீட்டர் ஆழத்தில், விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஆவண காப்பகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு, உலக அளவில் பெரும் பரபரப்பை கிளப்பிவரும் "விக்கிலீக்ஸ்' இணையதளம் ரகசிய இடத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்த இணையதளம் வெளியிடும் தகவல் திரட்டு அடங்கிய ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வரும் ரகசியம் இடம் குறித்து, தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரின் மையப்பகுதியில், பயோனின் என்ற இடத்தில் இந்த ரகசிய இடம் அமைந்துள்ளது.பூமிக்கு அடியில், 30 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள இந்த ரகசிய அலுவலகம், கிரானைட் பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. முன்பு, வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கப்பட பயன்படுத்தப்பட்டு வந்த இந்த குகை, கடந்த 2008ல் மீண்டும் திறக்கப்பட்டது.சுவீடன் நாட்டு கட்டடக்கலை நிபுணர்கள் ஆல்பர்ட் பிரான்ஸ், லோனார்டு மற்றும் கென்னத் ஆடம்ஸ் உள்ளிட்டோர் இதை புதுப்பித்து நவீனப்படுத்தியுள்ளனர்.

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் பிரமாண்ட செட்டுகளை போன்றும், அதன் பாதிப்பிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது.மிதக்கும் கான்பரன்ஸ் ஹால், கண்ணாடி அறைகள், நீள வராந்தாக்கள், வழவழப்பான தரைகள், நவீனமான இருக்கைள் ஆகியவை இங்கு உள்ளன. மேலும், செயற்கை நீர் வீழ்ச்சிகள், செடிகள், மரவேலைபாடுகள் உள்ளிட்டவற்றை கொண்டு அழகுப்படுத்தப்பட்டுள்ளது.மின் உற்பத்தி சாதனங்களும், பல்வேறு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கருவிகளும் இங்கு உள்ளன. இந்த ரகசிய இடத்தின் இரும்பிலான வாயில் கதவு 1.6 அடி தடிமனானது.

இந்த கதவு, கடந்த 1943ல் உருவாக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டுகளால் சேதமடையாதவாறு இந்த இடத்தில் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.விக்கிலீக்சின் கைவசம் உள்ள தகவல்கள் அனைத்தும், மிக அதிக கொள்ளளவு திறன் கொண்ட மெமரி டிஸ்க்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்குள்ள சூப்பர் சர்வர்கள் மூலம், பல்வேறு நிறுவனங்களுக்கு, விக்கிலீக்ஸ் தகவல்களை வழங்கி வருகிறது.

பூமிக்கு அடியில் விக்கிலீக்சின் ஆவண காப்பகம் [படங்கள் இணைப்பு] 95028267பூமிக்கு அடியில் விக்கிலீக்சின் ஆவண காப்பகம் [படங்கள் இணைப்பு] 20743420பூமிக்கு அடியில் விக்கிலீக்சின் ஆவண காப்பகம் [படங்கள் இணைப்பு] 17620534
பூமிக்கு அடியில் விக்கிலீக்சின் ஆவண காப்பகம் [படங்கள் இணைப்பு] 19875255

இந்தியாவிற்கு தேவை ஒரு விக்கிலீக்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி ஐ லவ் யூ

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 26, 2010 11:03 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 26, 2010 11:49 am

உலக நாடுகளுக்கெல்லாம் சிம்மசொப்பனமாகத் திகழும் அமெரிக்காவை தனி மனிதன் ஆட்டிப் படைக்கிறான்!

பாராட்டுக்கள்!

பூமிக்கு அடியில் விக்கிலீக்சின் ஆவண காப்பகம் [படங்கள் இணைப்பு] Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Dec 26, 2010 12:54 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Dec 26, 2010 4:12 pm

வாவ் பூமிக்கு அடியில் விக்கிலீக்சின் ஆவண காப்பகம் [படங்கள் இணைப்பு] 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக