புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈழத் தமிழர் துயரமும் ராகுல் அரசியலும்
Page 1 of 1 •
- GuestGuest
“இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிட்ட இந்திய அரசு முயன்று வருகிறது. இது தொடர்பாக பிரதமரை சந்தித்துப் பேசி இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிட்ட உதவுவேன்” என்று தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஈழத் தமிழர்களை அழித்தொழித்த ராஜபக்ச அரசிற்கு முழு ஆதரவையும் தந்து, போரை நடத்து முழுவதுமாக உதவி, ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை முழுமையாக அழித்தொழிக்கத் துணை நின்றதே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது ‘ஆலோசனை’யில் இயங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும்தான் என்பதை தமிழ்நாட்டுத் தமிழர்கள் அறிதிருக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் ராகுல் பேசியிருக்க மாட்டார் என்று நிச்சயமாக நம்பலாம்.
அந்த அளவிற்கு இலங்கைத் தமிழர் பிரச்சனையை அறிந்துவராக ராகுல் இருந்திருந்தால், இந்நேரம் அது தொடர்பான உண்மைகளைப் புரிந்துகொண்டு, அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசியதுபோல் பேசியிருப்பார். “சிறிலங்கா நமது நட்பு நாடு, தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளோம். அதனை அதிபர் மகிந்த ராஜபக்ச நிறைவேற்றுவார் என்கிற நம்பிக்கை எங்களுக்குள்ளது” என்று கூறியிருப்பார்.
ஆனால், ராகுல் அவ்வாறெல்லாம் பேசாததில் இருந்தே, அவர் டெல்லி அரசின் ‘பங்கை’ அறிந்திருக்கவில்லை என்பது புரிகிறது. அது மட்டுமல்ல, தமிழர்களின் மறுவாழ்விற்காக மத்திய அரசு ரூ.2,000 கோடி வழங்கியுள்ளது என்றும், தமிழர்களுக்காக 80 ஆயிரம் வீடு கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளது என்று புள்ளி விவரம் அறியாமல் பேசியிருக்கவும் மாட்டார்.
தமிழர்களுக்கு எதிரான போர் நடத்தப்பட்டபோது அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை உணர்ந்தவராக ஒருபோதும் ராகுல் காட்டிக்கொண்டதில்லை. இந்தியாவின் மற்ற மாநிலத்து மக்கள் போல், அவரும் ஏதுமறியா அப்பிராணியாகவே இருந்தார். அதனால்தான் ஈழப் போருக்குப் பிறகு தமிழகம் வந்தபோது, அது தொடர்பான கேள்விகள் எதுவும் அவருக்கு விளங்கவில்லை. பதில் சொல்வதைத் தவிர்த்தார்.
ஆனால் தமிழ்நாட்டு காங்கிரஸ்காரர்களுக்கு இங்குள்ள தமிழர்களின் உணர்வு நன்றாகவே புரிந்துள்ளது. ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் டெல்லி அரசின் உதவிகளும், அதில் சோனியா வகித்த பங்கும் ஐயத்திற்கிடமின்றி அவர்கள் அறிந்துவைத்துள்ளனர். ‘நான் இந்தியாவின் போரை நடத்தினேன்’ என்று சிறிலங்க அதிபர் ராஜபக்ச கூறியதை டெல்லி அரசு மறுக்கவில்லையே!
ராஜபக்ச அரசு போர்க் குற்றங்களை புரிந்துள்ளது என்று ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் சுவீடன் தீர்மானம் கொண்டுவந்தபோது, அதனை எதிர்த்துப் பேசியவர் இந்தியாவின் தூதரான கோபிநாத் அச்சங்கரே அல்லவா? அத்தோடு நின்றாரா? சிறிலங்க அரசிற்கு எதிரான தீர்மானத்தை தோற்கடித்து, அது தன்னைத் தானே பாராட்டிக் கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியாவும், அதன் ‘எதிரி’ நாடான சீனாவும் ஒன்றிணைந்து நிறைவேற்றித் தந்தன அல்லவா?
ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை கூட கேட்டாரே, எப்போதெல்லாம் சிறிலங்க அரசிற்கு எதிரான மனித உரிமை பிரச்சனை எழுப்பப்படும்போதெல்லாம், இந்தியா முன்னால் வந்து தடுக்கிறதே? இந்தியா மறைப்பதற்கு (any skeleton in the cub board for India to hide?) ஏதுவும் உள்ளதா? என்று.
“இந்திய அரசை தாக்கிப் பேசாதீர்கள். இந்தியாவின் ஆதரவு இருந்திருக்காவிட்டால் இந்தப் போரில் நாம் வெற்றி பெற்றிருக்க முடியாது. அந்நாட்டிற்கு நன்றிடன் நாம் இருக்க வேண்டும்” என்று சிறிலங்க நாடாளுமன்றத்திலேயே அந்நாட்டு அமைச்சர் அபயவர்த்தன கூறினாரே?
கொழும்பு ஆனந்தா கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய ராஜபக்சவின் தம்பியும், அந்நாட்டு பாதுகாப்பு செயலருமான கோத்தபய ராஜபக்ச, “நான், பசில், ராஜபக்சவின் செயலர் ஆகிய மூவரும், இந்தியாவின் தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், அயலுறவுச் செயலர் சிங்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் விஜய் சிங் ஆகியோருடன் ஒவ்வொரு நாளும் கலந்தாலோசனை செய்தே இந்த போரை இறுதி வரை நடத்தினோம்” என்று பேசியது லங்கா.எல்கே என்கிற அவர்களுடைய இணையத்தளத்திலேயே வெளியிடப்பட்டதே? மறுத்ததா டெல்லி?இதெல்லாம் காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியாத உண்மைகளா?
எனவே, ஈழத் தமிழர்களையும், அவர்களின் விடுதலைப் போராட்டத்தையும் அழித்ததில் டெல்லியின் பங்கு அளவற்றது. ஆனால்தான் இதுவரை டெல்லி அரசு இதையெல்லாம் மறுத்துப் பேசவில்லை. இதற்கு மேலும் மறுத்துப் பேச முடியாது. அதனால்தான் எல்லா திசைகளிலும் சீனாவிற்கு ராஜபக்ச கதவைத் திறந்துவிட்டாலும், இந்தியாவால் அதனைத் தடுக்க முடியவில்லை. ஏனெனில் அதனால் ராஜபக்சவை தட்டிக்கேட்க முடியாது. தட்டிக் கேட்கும் மனதும் டெல்லிக்கு இல்லை.
இதெல்லாம் ராகுல் அறிந்திருக்க மாட்டார். ஏதோ ஒரு திட்டத்துடன் அவரை முன்னிறுத்துகிறார் சோனியா. அவருக்கு ஊடகங்கள் பெரிதாக இடம் தருகின்றன. அதற்கான விளம்பரங்களைப் பெறுகின்றன.
ஆனால் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கட்சியினருக்கும், ராகுலுடன் உரையாடிய புத்தி ஜீவிகளுக்கும் ஈழத் தமிழர் பிரச்சனையின் தாக்கம் காங்கிரஸ் கட்சியை ஒரு வழி செய்துவிடும் என்பதை அறிந்தவர்கள். எனவே அவர்கள் சில யோசனைகளை கூற, அதனை ராகுல் பேசியுள்ளார்.
டெல்லி செல்வார். பிரதமருடன் பேசுவார். அது நடக்கும். பொதுவாக ஈழப் பிரச்சனை குறித்து எது பேசினாலும் பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக மெளன விரதம் கடைபிடிப்பார். இது ராகுலுக்குத் தெரியும்.
அதனால்தான் தன்னிடம் பேசியவர்களிடம் ராகுல் கடைசியாக இவ்வாறு கூறியுள்ளார், “ஒரு அளவு உள்ளது, அதனைத் தாண்டி என்னால் போக முடியாது”. என்ன காங்கிரஸ் அன்பர்களே, ஏதாவது புரிகிறதா?
அதுதான் டெல்லி அரசியல்.
மானங்கெட்ட .... கூ...

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1