புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_vote_lcapகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_voting_barகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_vote_lcapகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_voting_barகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_vote_lcapகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_voting_barகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_vote_lcapகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_voting_barகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_vote_lcapகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_voting_barகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_vote_lcapகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_voting_barகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_vote_lcapகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_voting_barகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_vote_lcapகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_voting_barகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_vote_lcapகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_voting_barகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_vote_lcapகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_voting_barகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்து கந்தசாமி - வேணு


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Sat Dec 25, 2010 1:08 pm

First topic message reminder :

Love your job. Not your company.Because you never know when it will stop loving you

உனது தொழிலை மட்டும் நேசி. உனது தொழிலகத்தை அல்ல. ஏனெனில் அது எப்போது வேண்டுமானாலும் உன்னை நேசிப்பதை நிறுத்திக்கொள்ளும்.



போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்

avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Postgillipandian Tue Jan 04, 2011 4:42 pm

நன்றி





வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Wed Jan 05, 2011 10:39 am

ஒரு வகுப்பில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் உலகின் 7 அதிசயங்களை எழுதி அவை எங்கு உள்ளன என்று எழுத சொன்னார்.
ஒரே ஒரு மாணவன் மட்டும் சரியாக எழுதினான். இதோ அவனது பதில் .....


உலகின் 7 அதிசயங்கள் :-
1. பார்க்கும் திறன்
2. கேட்கும் திறன்
3. தொடு உணர்வு
4. சுவை உணர்வு
5. பேசும் திறன்
6. சிரிப்பு
7. அன்பு

இந்த 7 அதிசயங்களும் உள்ள ஒரே இடம் : மனிதன்.



அந்த மாணவனுக்கு மதிப்பெண் கிட்டியிருக்குமா ?.....
தெரிந்த நண்பர்கள் தகவல் தரவும் ..............




போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 05, 2011 10:45 am

மிகவும் சரியான பதில், ஆனால் ஆசிரியர் எதிர்பார்த்த பதில் வராததால் மதிப்பெண் கிடைத்திருக்காது! அதிகப்பிரசங்கி என்ற பட்டம் கிடைத்திருக்கும்!



கருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Wed Jan 05, 2011 10:48 am

சிவா wrote:மிகவும் சரியான பதில், ஆனால் ஆசிரியர் எதிர்பார்த்த பதில் வராததால் மதிப்பெண் கிடைத்திருக்காது! அதிகப்பிரசங்கி என்ற பட்டம் கிடைத்திருக்கும்!
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 572280



போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Wed Jan 12, 2011 11:33 am

கருத்து கந்தசாமி

ஒருமுறை ஆசிரமத்தில் பரமஹம்ஸரின் சீடர்கள் லட்டு செய்து தட்டுகளில் அடுக்கி வைத்திருந்தனர். அதற்க்கு எறும்பு கூட்டங்கள் படை எடுத்து மொய்த்து கொண்டிருந்தன. ராமக்ரிஷ்ணர் சீடர்களிடம் லட்டு தட்டுகளை சுற்றிலும் சர்க்கரை கொண்டு வட்டம் இடும்படி கூறினார். உடனே அந்த லட்டுகளை மொய்க்க வந்த எறும்பு கூட்டங்கள் தட்டுகளை சுற்றி இருந்த சர்க்கரையை கவ்விக்கொண்டு லட்டுகளை மொய்க்காமல் திரும்பிவிட்டன.

அதற்க்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியதாவது :-
இந்த எறும்புகளும் மனிதர்களை போலத்தான். சிறிய இலக்குகள் கிடைத்தவுடன் தனது பெரிய லட்சியங்களை மறந்து விடுகின்றன.









போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 12, 2011 1:55 pm

நல்ல கருத்து வேணு.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 Uகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 Dகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 Aகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 Yகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 Aகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 Sகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 Uகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 Dகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 Hகருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 A
avatar
sathy
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 10/02/2009

Postsathy Wed Jan 12, 2011 2:16 pm

அன்பர் வேணு
நல்ல கருத்து, மிகவும் நல்ல பதிவுகள் & பயனுள்ளது
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 12, 2011 5:19 pm

மிக மிக உன்னதமான கருத்து... நன்றி கந்தசாமி..!


- நொந்த சாமி.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Thu Jan 13, 2011 11:07 am

கருத்து கந்தசாமி - குறிக்கோள்

12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஒன்று நடந்தது. 9 வயது சிறுமி ஒருத்தி எல்லோரையும் முந்திக்கொண்டு புயலாய் வந்தாள். பிறர் பல மீட்டர் பின்னால் வந்து கொண்டிருந்தனர். வெற்றிகொடுகளுக்கு 10 அடிக்கு முன்னரே வியர்வையை வழித்துக்கொண்டு வெளியே நடந்தாள் அந்த சிறுமி. பந்தய அமைப்பாளர் அங்கே நின்றதை வைத்து அதுதான் எல்லை என்று தவறாக நினைத்து விட்டாள். அவளுக்கும் 60 மீட்டர் பின்னால் வந்த வேறொரு சிறுமி புயலாய் கடந்த போதுதான் விவரம் புரிந்தது, தான் தோற்று விட்டோம் என்பது.

இதிலிருந்து முதல் சிறுமி பெற்ற பாடம் :- இலக்கை தாண்டி ஓடினால்தான் இலக்கை தொட்டதாக அர்த்தம். இரண்டாம் சிறுமி பெற்ற பாடம் : - குறிக்கோளுடன் ஓடினாள் கடைசி நிமிடத்தில் கூட வெற்றி பெறலாம்.



போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Thu Jan 13, 2011 1:45 pm

நல்ல கருத்து. கருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 678642



அகீல் கருத்து கந்தசாமி  - வேணு  - Page 3 154550
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக