ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?

+4
உதயசுதா
ரபீக்
ராஜா
கார்த்திக்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  - Page 2 Empty வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?

Post by கார்த்திக் Sat Dec 25, 2010 12:27 pm

First topic message reminder :

தங்களது தந்தையர்கள் தோற்றத்தில் உள்ள வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் வீழ்ந்துவிடுகின்றனர் அல்லது விரும்பி நட்பு வைத்திருப்பதை பலரும் கூறுவதை கேட்டிருக்கலாம். அவ்வளவு ஏன் நமது நடிகைகள் உள்ளிட்ட பல பெண் பிரபலங்கள் தங்களைவிட மிக அதிக வயதான

அதாவது ஏறக்குறைய தங்களது தந்தை வயதையொத்த - ஆண்களை திருமணம் செய்துகொண்டுள்ளதையே இதற்கு நல்ல உதாரணமாக கூறலாம்.

நம்ம கோலிவுட்டில் கலக்கி, பின்னர் பாலிவுட் ரசிகர்களின்கனவு கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவி, தன்னைவிட மிக அதிக வயதுடைய போனி கபூரை திருமணம் செய்தது, பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை திருமணம் செய்த பத்மா லட்சுமி என பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். மேலும் இந்தியாவில் மட்டுமல்லாது பல வெளிநாட்டு தலைவர்களின் வாழ்க்கையை புரட்டினாலும், இளவயது பெண்கள் அவர்களை வாழ்க்கை துணையாக்கிக் கொண்டதை ஏராளமாக பட்டியலிடலாம்.

இவர்களிடம் இருக்கும் பணம், புகழ், அந்தஸ்து போன்றவற்றுக்காகத்தான் இள வயது பெண்கள் இவர்களை திருமணம் செய்திருக்க முடியும் என்ற வாதமும் முன்வைக்கப்படலாம். ஆனால் முழுமுழுக்க அவை மட்டுமே காரணமாக இருக்க முடியாது.அதையும் தாண்டிய வேறு ஏதோ ஒரு ஈர்ப்பு வயதான ஆண்கள் மீது இந்த பெண்களுக்கு உள்ளது.

அந்த வேறு ஏதோ ஒன்று என்ன என்பது குறித்துதான் தற்போது பிரிட்டனில் உள்ள செயின்ட் ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் பெர்ரெட் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டு, காரணத்தை விளக்கி உள்ளார். பொதுவாகவே நமது பெற்றோர்களின் குணாதிசயம் நாம் குழந்தையாக இருக்கும்போதே நமது மனதில் பதிந்துவிடுகிறது.அதனால்தான் நமது பெற்றோர்களை நமது குழந்தை பருவத்திலேயே நாம் அடையாளம் கண்டுகொள்கிறோம்.

இது நமது குடும்பத்தில் உள்ளவர்களை நம்மை நெருக்கமாக கவனிக்க வைக்கிறது. இதுதான் பின்னாளில் பெற்றோர்களின் குணாதிசயத்தை ஒத்து இருக்கும் தம்மை விட வயது கூடிய ஆண்கள் மீது இளம்பெண்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்திவிடுவதாக கூறுகிறார் பேராசியர் டேவிட். இது தொடர்பாக சுமார் 300 ஆண்கள் மற்றும் 400 பெண்களிடம் அவர்களது கண் மற்றும் முடியின் நிறம், அதேப்போன்று வாழ்க்கை துணை மற்றும் அவர்களது பெற்றோரின் கண் மற்றும் முடி நிறம் ஆகியவற்றை பிரதானமாக எடுத்துக்கொண்டு டேவிட் தலைமையிலான குழுவினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

cnn

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  - Page 2 Empty Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?

Post by ராஜா Sat Dec 25, 2010 3:07 pm

Tamilzhan wrote:
உதயசுதா wrote:
ராஜா wrote:இத எங்க மாதிரி சின்ன பசங்க கிட்ட கேட்டா எப்படி தெரியும் , தல வரட்டும் கேட்டு சொல்லுறேன் வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  - Page 2 705463
உங்களுக்கு கல்யாண வயசுல ஒரு கொள்ளு பேத்தி இருக்குன்னு தல சிவா அறிவிக்க சொன்னார்
இப்படிக்கு
கொள்ளு பாட்டி உதயசுதா

சிரி சிரி
ஹா ஹா ஹா வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  - Page 2 705463 வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  - Page 2 705463 வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  - Page 2 705463
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  - Page 2 Empty Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?

Post by கலைவேந்தன் Sat Dec 25, 2010 6:08 pm

இதை எல்லாம் இந்த கலை கொழந்தே ... பச்ச மண்ணு... கிட்ட பேசலாமா...? கெட்டுப்போயிடாது கொழந்த...?

- விரல் சூப்பிக்கொண்டே

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  - Page 2 Empty Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?

Post by உதயசுதா Sat Dec 25, 2010 6:14 pm

கலை wrote:இதை எல்லாம் இந்த கலை கொழந்தே ... பச்ச மண்ணு... கிட்ட பேசலாமா...? கெட்டுப்போயிடாது கொழந்த...?

- விரல் சூப்பிக்கொண்டே
உங்களை மாதிரி வயசான ஆண்கள் எல்லாரும் ஏன் தன்னை சின்ன பையன்னு சொல்லிக்குராங்கன்னு
ஒரு ஆராய்ச்சி பண்ண சொல்லனும்ங்க கலை

வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  - Page 2 Uவயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  - Page 2 Dவயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  - Page 2 Aவயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  - Page 2 Yவயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  - Page 2 Aவயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  - Page 2 Sவயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  - Page 2 Uவயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  - Page 2 Dவயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  - Page 2 Hவயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  - Page 2 Empty Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?

Post by கலைவேந்தன் Sat Dec 25, 2010 6:20 pm

சரிதான்... இதெல்லாம் தேவையான்னு என்னை நானே கேட்டுக்கிட்டேன்...

ஆமாம் தேவைதான்... இருக்கும் சிலகாலம் மகிழ்ச்சியாக கடந்து போகனும்னா இது தேவை தான்னு பட்சி சொல்லிச்சு...இதுக்கு எதுக்குங்க பெரிய ஆராய்ச்சி எல்லாம்... அதான் ... சொல்லிட்டேனே ஏன்னு... சரியா உதயசுதா அவர்களே...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  - Page 2 Empty Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?

Post by மஞ்சுபாஷிணி Sat Dec 25, 2010 7:05 pm

கார்த்திக் wrote:தங்களது தந்தையர்கள் தோற்றத்தில் உள்ள வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் வீழ்ந்துவிடுகின்றனர் அல்லது விரும்பி நட்பு வைத்திருப்பதை பலரும் கூறுவதை கேட்டிருக்கலாம். அவ்வளவு ஏன் நமது நடிகைகள் உள்ளிட்ட பல பெண் பிரபலங்கள் தங்களைவிட மிக அதிக வயதான

அதாவது ஏறக்குறைய தங்களது தந்தை வயதையொத்த - ஆண்களை திருமணம் செய்துகொண்டுள்ளதையே இதற்கு நல்ல உதாரணமாக கூறலாம்.

நம்ம கோலிவுட்டில் கலக்கி, பின்னர் பாலிவுட் ரசிகர்களின்கனவு கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவி, தன்னைவிட மிக அதிக வயதுடைய போனி கபூரை திருமணம் செய்தது, பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை திருமணம் செய்த பத்மா லட்சுமி என பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். மேலும் இந்தியாவில் மட்டுமல்லாது பல வெளிநாட்டு தலைவர்களின் வாழ்க்கையை புரட்டினாலும், இளவயது பெண்கள் அவர்களை வாழ்க்கை துணையாக்கிக் கொண்டதை ஏராளமாக பட்டியலிடலாம்.

இவர்களிடம் இருக்கும் பணம், புகழ், அந்தஸ்து போன்றவற்றுக்காகத்தான் இள வயது பெண்கள் இவர்களை திருமணம் செய்திருக்க முடியும் என்ற வாதமும் முன்வைக்கப்படலாம். ஆனால் முழுமுழுக்க அவை மட்டுமே காரணமாக இருக்க முடியாது.அதையும் தாண்டிய வேறு ஏதோ ஒரு ஈர்ப்பு வயதான ஆண்கள் மீது இந்த பெண்களுக்கு உள்ளது.

அந்த வேறு ஏதோ ஒன்று என்ன என்பது குறித்துதான் தற்போது பிரிட்டனில் உள்ள செயின்ட் ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் பெர்ரெட் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டு, காரணத்தை விளக்கி உள்ளார். பொதுவாகவே நமது பெற்றோர்களின் குணாதிசயம் நாம் குழந்தையாக இருக்கும்போதே நமது மனதில் பதிந்துவிடுகிறது.அதனால்தான் நமது பெற்றோர்களை நமது குழந்தை பருவத்திலேயே நாம் அடையாளம் கண்டுகொள்கிறோம்.

இது நமது குடும்பத்தில் உள்ளவர்களை நம்மை நெருக்கமாக கவனிக்க வைக்கிறது. இதுதான் பின்னாளில் பெற்றோர்களின் குணாதிசயத்தை ஒத்து இருக்கும் தம்மை விட வயது கூடிய ஆண்கள் மீது இளம்பெண்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்திவிடுவதாக கூறுகிறார் பேராசியர் டேவிட். இது தொடர்பாக சுமார் 300 ஆண்கள் மற்றும் 400 பெண்களிடம் அவர்களது கண் மற்றும் முடியின் நிறம், அதேப்போன்று வாழ்க்கை துணை மற்றும் அவர்களது பெற்றோரின் கண் மற்றும் முடி நிறம் ஆகியவற்றை பிரதானமாக எடுத்துக்கொண்டு டேவிட் தலைமையிலான குழுவினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

cnn

ரொம்பவே யோசிக்க கூடிய விஷயம் தான் இது....

ஒருவேளை இப்படி இருக்கலாம்னு நினைக்கும்போது சரியா கடைசி பத்தியும் அதே ஆராய்ச்சி செய்து வெளியிட்டிருக்காங்க...

ஒரு சிலருக்கு அப்பா சரி இல்லாம இருந்திருந்து அப்பா பாசமே கிடைக்காம அது போல வயது அதிகமானவரிடம் அந்த அன்பை எதிர்ப்பார்த்து நட்பு கொண்டிருக்கலாம் பெண்கள்....

நட்பு வரை ஓக்கே..... ஆனால் திருமணம் வரை போகும்போது யோசிக்கனும்... ஏன்னா அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்கி தான் தன்னை விட வயதுள்ளவரிடம் பழகுவது..... ஆனால் அந்த அன்பை பாசத்தை வாழ்க்கை இணையாக மாற்றிக்கொள்வதால் பிரச்சனைகள் வரலாம் அதனால் டிவோர்ஸ் வரை போகலாம்....

அதே போல் தாயை காணாத பிள்ளைகள் தன் வாழ்க்கை துணையிடம் தன் தாயைக்காண தவிப்பார்கள்..... தாய்மையுடன் கூடிய இணை கிடைத்துவிட்டால் அவர்கள் வாழ்க்கையே சொர்க்கமாகிவிடும்.....

சிறிய வயதில் கிடைக்காத அன்பையும் பாசத்தையும் அதே வயதுள்ளோரிடம் எதிர்ப்பார்ப்பதால் இதுபோன்ற கல்யாணங்கள் நடிகைகள் செய்துக்கொள்கிறார்களோ என்னவோ.....

பகிர்வுக்கு அன்பு நன்றிகள் கார்த்தி.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  - Page 2 Empty Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?

Post by krishnaamma Sat Dec 25, 2010 7:34 pm

100% சரியான்து கார்த்திக் , பெண்கள் முதன் முதலில் பார்க்கும் ஆண் அப்பா தான். என்வே அதன் தாக்கம் ரொம்ப இருக்கும். அவள் தன் அப்பாவை போலவே ஒரு ஆண் மகனைக்காணும் போது, சமூக பிரஷர் ஆல் (நடிகைகள் விஷயத்தில் சொல்கிறேன் ) அவரின் பால் ஈர்க்க ப்படுகிறாள். அவள் அப்பா போல் செகூர்ட் என நினைத்து தான் பழகுவாள் , ஆனால் அவருக்கு?????????? ஆது தான் கல்யாணம் பண்ணிக்கொளும் படி ஆகிறது.

நாம் வாழிவில் கூட நாம் அது போல் சிலரை பர்க்க் நேரிடும். எங்கள் சொந்ததிலேயே இது போல் பார்த்துள்ளேன். புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  - Page 2 Empty Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?

Post by கலைவேந்தன் Sat Dec 25, 2010 7:55 pm

மஞ்சுவும் சுமதியும் ரெம்ப சிந்திக்கிறாங்கப்பா... பெருமையா இருக்கு ...என் அன்புத்தோழிகள் இவ்வளவு அழகா சிந்திக்கிறாங்கன்னு ச்ந்தோஷமா இருக்கு..! நன்றி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  - Page 2 Empty Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?

Post by krishnaamma Mon Dec 27, 2010 7:59 pm

கலை wrote:மஞ்சுவும் சுமதியும் ரெம்ப சிந்திக்கிறாங்கப்பா... பெருமையா இருக்கு ...என் அன்புத்தோழிகள் இவ்வளவு அழகா சிந்திக்கிறாங்கன்னு ச்ந்தோஷமா இருக்கு..! நன்றி

நீங்க எங்கள வச்சு காமெடி , கீமடி பண்ணலயே? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  - Page 2 Empty Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?

Post by கலைவேந்தன் Mon Dec 27, 2010 11:41 pm

ஏனுங்... உதய சுதா அப்படி சுருக்குன்னு கேட்டதுக்கப்பறம் மகளிர் அணியை காமடி கீமடி செய்ய தைரியம் இருக்குங்களா...? நோ மோர் காமெடிங்க... ஒன்லி சீரியஸ் கலை...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  - Page 2 Empty Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?

Post by krishnaamma Tue Dec 28, 2010 1:27 pm

கலை wrote:ஏனுங்... உதய சுதா அப்படி சுருக்குன்னு கேட்டதுக்கப்பறம் மகளிர் அணியை காமடி கீமடி செய்ய தைரியம் இருக்குங்களா...? நோ மோர் காமெடிங்க... ஒன்லி சீரியஸ் கலை...!

ஹோஹோ, புன்னகை அவங்க சும்மா சொன்னாங்க கலை, நீங்க தான் தப்பா நெனச்சுடேங்க ! நீங்க தாராளமா காமடி கீமடி செயலாம் புன்னகை

டோன்ட் வொர்ரி , பி ஹாப்பி புன்னகை

(ஆமாம் என் ஆங்கிலத்தில் அடிக்க வரமாட்டேங்குது? )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?  - Page 2 Empty Re: வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் விழுவது ஏன்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum