Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!
4 posters
Page 1 of 1
காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!
ராகுல் காந்தியின் பேச்சு தன்னை வெகுவாகக் கவர்ந்துள்ளதாகவும் விரைவில் தாம் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாகவும் கவர்ச்சி நடிகை பாபிலோனா கூறியுள்ளார். இதுதொடர்பாக நாளிதழ் ஒன்றுக்க அவர் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:
ராஜீவ்காந்தி இருந்தப்ப எனக்கு சின்ன வயசு. பள்ளியில் படிச்சிட்டு இருந்தேன். என் குடும்பமே காங்கிரசில் இருந்தது. பாட்டி மற்றும் பெரியம்மா நடிகை மாயா போன்றோரெல்லாம் அந்த கட்சியில் இருந்தனர். வளர்ந்ததும் எனக்கும் அரசியல் ஆர்வம் வந்தது. காங்கிரசில் சேரலாம் என முடிவு செய்தேன்.
ராகுல்காந்தி கடந்த இருதினங்களாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து உரையாற்றும் பேச்சுக்கள் என்னை வெகுவாக கவர்ந்தது. தெளிவாகவும் புத்திசாலித்தனமாகவும் பேசுகிறார். மனதில்பட்டதை அப்படியே சொல்கிறார். அவரது பேச்சுக்களில் ஈர்ப்பாகி விட்டேன். தற்போது கைவசம் சில படங்கள் உள்ளன. அவற்றை விரை வாக முடித்து விட்டு காங்கிரசில் சேரப்போகிறேன்.
விளம்பரத்துக்காகவோ பணம் சம்பாதிக்கவோ அரசியலுக்கு நான் வரவில்லை. பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது நல்லது செய்ய வேண்டும். அரசியல் என்பது மக்களுக்கு சமூக பணிகள் செய்ய நல்ல களம். எனவேதான் காங்கிர சுக்கு போகிறேன்.
சட்டமன்ற தேர்தல் விரைவில் வர இருக்கிறது. அதற்கு முன்னதாக அக்கட்சியில் இணைந்து விடுவேன். தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடுவேன்.
இவ்வாறு பாபிலோனா கூறியுள்ளார்.
இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!
பேச்சில் தான் கவர்ந்துள்ளாரா ?
பணம் , பதவி ஆசை ஏதும் இல்லையே .......?
பணம் , பதவி ஆசை ஏதும் இல்லையே .......?
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!
கார்த்திக் wrote:பேச்சில் தான் கவர்ந்துள்ளாரா ?
பணம் , பதவி ஆசை ஏதும் இல்லையே .......?
முதல் பிரசார பொதுக்கூட்டம் ஈரோடு மாநகரில் நடக்குதாம் கார்த்திக்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!
ரபீக் wrote:கார்த்திக் wrote:பேச்சில் தான் கவர்ந்துள்ளாரா ?
பணம் , பதவி ஆசை ஏதும் இல்லையே .......?
முதல் பிரசார பொதுக்கூட்டம் ஈரோடு மாநகரில் நடக்குதாம் கார்த்திக்
எப்படியோ கலவரம் நடக்கும்னு சொல்றீங்க
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!
அடடா.காங்கிரசுல irukkaravanga தொல்லையே பெருந்தொல்லையா இருக்கு
ithula iva verayaa
ithula iva verayaa
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!
அப்ப கண்களுக்கு விருந்து கிடைக்கப் போகுதுன்னு சொல்லுங்ககார்த்திக் wrote:ரபீக் wrote:கார்த்திக் wrote:பேச்சில் தான் கவர்ந்துள்ளாரா ?
பணம் , பதவி ஆசை ஏதும் இல்லையே .......?
முதல் பிரசார பொதுக்கூட்டம் ஈரோடு மாநகரில் நடக்குதாம் கார்த்திக்
எப்படியோ கலவரம் நடக்கும்னு சொல்றீங்க
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!
ரபீக் wrote:அப்ப கண்களுக்கு விருந்து கிடைக்கப் போகுதுன்னு சொல்லுங்ககார்த்திக் wrote:ரபீக் wrote:கார்த்திக் wrote:பேச்சில் தான் கவர்ந்துள்ளாரா ?
பணம் , பதவி ஆசை ஏதும் இல்லையே .......?
முதல் பிரசார பொதுக்கூட்டம் ஈரோடு மாநகரில் நடக்குதாம் கார்த்திக்
எப்படியோ கலவரம் நடக்கும்னு சொல்றீங்க
இங்க நடனம் ஆடவா வராங்க ........
தாத்தா இருக்கிற வரைக்கும் ஒண்ணும் பண்ண முடியாது ,,,,
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!
கார்த்திக் wrote:ரபீக் wrote:அப்ப கண்களுக்கு விருந்து கிடைக்கப் போகுதுன்னு சொல்லுங்ககார்த்திக் wrote:ரபீக் wrote:கார்த்திக் wrote:பேச்சில் தான் கவர்ந்துள்ளாரா ?
பணம் , பதவி ஆசை ஏதும் இல்லையே .......?
முதல் பிரசார பொதுக்கூட்டம் ஈரோடு மாநகரில் நடக்குதாம் கார்த்திக்
எப்படியோ கலவரம் நடக்கும்னு சொல்றீங்க
இங்க நடனம் ஆடவா வராங்க ........
தாத்தா இருக்கிற வரைக்கும் ஒண்ணும் பண்ண முடியாது ,,,,
எந்த தாத்தாவை சொல்றீங்க ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!
ரபீக் wrote:கார்த்திக் wrote:ரபீக் wrote:அப்ப கண்களுக்கு விருந்து கிடைக்கப் போகுதுன்னு சொல்லுங்ககார்த்திக் wrote:ரபீக் wrote:கார்த்திக் wrote:பேச்சில் தான் கவர்ந்துள்ளாரா ?
பணம் , பதவி ஆசை ஏதும் இல்லையே .......?
முதல் பிரசார பொதுக்கூட்டம் ஈரோடு மாநகரில் நடக்குதாம் கார்த்திக்
எப்படியோ கலவரம் நடக்கும்னு சொல்றீங்க
இங்க நடனம் ஆடவா வராங்க ........
தாத்தா இருக்கிற வரைக்கும் ஒண்ணும் பண்ண முடியாது ,,,,
எந்த தாத்தாவை சொல்றீங்க ?
எப்போதும் போஸ்டெர்ல சிரிசிட்டே இருப்பாரே அவருதான் ...
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: காங்கிரஸில் சேருகிறார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!
ஏற்கனவே ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் இந்த ஆட்டத்தை தாங்குமா?...........பாவம்.
போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
Similar topics
» கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
» அமெரிக்காவில் நடிகை ஒருவர் தனது கவர்ச்சி உடையால் திருமண விழாவை கலகலக்க வைத்தார்.
» திமுகவில் சேருகிறார் முத்துசாமி!
» காங்கிரஸில் யாருக்கு ராஜ்யசபா உறுப்பினர்?????
» ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸில் இடமில்லை: ராகுல் காந்தி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|