ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் Poll_c10100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் Poll_m10100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் Poll_c10 
VENKUSADAS
100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் Poll_c10100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் Poll_m10100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் Poll_c10100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் Poll_m10100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் Poll_c10 
VENKUSADAS
100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் Poll_c10100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் Poll_m10100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம்

+2
உதயசுதா
ரபீக்
6 posters

Go down

100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் Empty 100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம்

Post by ரபீக் Sat Dec 25, 2010 12:14 pm

சீனாவில் 11 வயதுச் சிறுமி ஒருவர் மூன்று மாதங்களுக்கு இடையில் குறைந்தது 100 தடவைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்.
இவரின் பெயர் லேலே. Henan மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2006 ஆம் ஆண்டில் இருந்து இக்கற்பழிப்பு இடம்பெற்று இருக்கின்றது. ஆனால் சில நாட்களுக்கு முன்னர்தான் இது வெளியுலகத்துக்கு தெரிய வந்து உள்ளது.

இவர் பாலியல் தொற்று நோய்க்கு உள்ளாகி உள்ளார். அத்துடன் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு விட்டார். இந்நிலையில் இவரின் தாய் மகளைக் காப்பாற்ற வேண்டும் என்று இணையத்தளம் மூலமாக கோரிக்கை விடுத்து உள்ளார்.

2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 01 ஆம் திகதி லேலே 23 வயது காதலனுடன் இரா போசணம் எடுக்கச் சென்று இருக்கின்றார். காதலன் இவரை வீடியோ கடை ஒன்றுக்குள் பின்னர் அழைத்துச் சென்று பல தடவைகள் கற்பழித்து விட்டார்.

ஆருக்காவது இது பற்றிச் சொன்னால் பாடசாலையில் எல்லோருக்கும் பரப்பி விடுவார் என்றும் குடும்பத்தில் எல்லோரையும் கொன்று அழித்து விடுவார் என்றும் சிறுமியை மிரட்டி இருக்கின்றார். கற்பழிப்பு இடம்பெற்று இரு நாட்களுக்கு சிறுமியை வேலைக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தி அழைத்து சென்று இருக்கின்றார்.

தாய்க்கு சிறுமி கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு சென்றார். அம்மா என்னை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்கின்றனர். என்னால் இனி மேல் படிக்க முடியாது. வேலைக்கு என்று சொல்லி அழைத்துச் செல்கின்றார். நான் மீண்டும் வருவேன். கட்டாயம் வந்தே தீருவேன்.

இவ்வாறு எழுதி வைத்து விட்டு சிறுமி சென்றார். மகளைத் தேடி அலைந்தார் தாய். பொலிஸில் முறைப்பாடு செய்தார். மகளைக் காணவில்லை என்று பொது இடங்களில் அறிவித்தல்கள் ஒட்டினார். சிறுமி கடத்தப்பட்டு இருக்கின்றார் என்றே பொலிஸார் நம்பினர்.

இந்நிலையில் அதே வருடம் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி ஒரு தொலைபேசி அழைப்பு தாய்க்கு வந்தது. இவரின் மகளை விபச்சார விடுதி ஒன்றில் கண்டார் என்று அந்நபர் தொலைபேசியில் கூறி இருக்கின்றார். குறித்த விபச்சார விடுதிக்கு பொலிஸாருடன் சென்று மகளை மீட்டார் தாய்.

விபச்சார விடுதியில் அடித்துத் துன்புறுத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார் என்று தாய்க்கு இச்சிறுமி கூறி இருக்கின்றார். வீட்டில் இருந்து புறப்பட்ட நாள் முதல் 100 தடவைகளுக்கு மேல் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார் என கூறி இருக்கின்றார். ஒரு நாள் நான்கு பேர் கூட்டாக ஐந்து மணித்தியாலங்கள் வரை கற்பழித்தனர் என்றும் கூறி இருக்கின்றார். இவருக்கு கிடைத்து வந்த பணம் முழுவதையும் காதலன் அபகரித்து விட்டான் என்றும் கூறி இருக்கின்றார்.

இவர் கற்பழிக்கப்பட்டமை சம்பந்தமாக ஏழு பேர் மீது பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்து உள்ளார்கள்.


விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் Empty Re: 100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம்

Post by உதயசுதா Sat Dec 25, 2010 12:29 pm

11 VAYASU SIRUMIKKU ENNA KAATHAL VENDI KIDAKKU?



100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் U100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் D100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் A100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் Y100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் A100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் S100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் U100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் D100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் H100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் Empty Re: 100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம்

Post by ராஜா Sat Dec 25, 2010 12:32 pm

உதயசுதா wrote:11 VAYASU SIRUMIKKU ENNA KAATHAL VENDI KIDAKKU?
100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் 678642 சீரழியனும்ன்னு தலையெழுத்து அத யார் மாத்த முடியும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் Empty Re: 100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம்

Post by அப்புகுட்டி Sat Dec 25, 2010 4:47 pm

கவலைக்குரிய செய்தி!


100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் Empty Re: 100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம்

Post by தமிழ்நேசன்1981 Sat Dec 25, 2010 5:41 pm

புத்தி கெட்டுப்போச்சு... வாழ்க்கையும் கெட்டுப்போச்சு.. மனம் தடுமாறுனா எல்லாமே திசைமாறும்.. 100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் 67637
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் Empty Re: 100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம்

Post by கலைவேந்தன் Sat Dec 25, 2010 7:08 pm

வேதனை மிக்க செய்தி...! சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம் Empty Re: 100 தடவைகள் கற்பழிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமி : சீனாவில் நடந்த கொடூரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்!
» பிரிட்டனில் 96 வயதுப் பாட்டியாக வாழும் 12 வயதுச் சிறுமி
» பிரிட்டனில் 96 வயதுப் பாட்டியாக வாழும் 12 வயதுச் சிறுமி
» கணவனால் கட்டி வைத்து கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி பலி.
» போச்சு போங்க.. சீனாவில் நடந்த ஹேக்கர்ஸ் போட்டி.. ஜஸ்ட் 1 விநாடியில் ஹேக் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum