Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயேசு நாதரை காப்பாற்றுங்கள்
4 posters
Page 1 of 1
இயேசு நாதரை காப்பாற்றுங்கள்
![இயேசு நாதரை காப்பாற்றுங்கள் 055jesus_468x498](https://2img.net/h/1.bp.blogspot.com/_mXGon_GfcbA/TRTw7K2cHEI/AAAAAAAAEDY/xb24_hL1-QE/s320/055jesus_468x498.jpg)
இயேசுநாதர் மாதிரி தமிழ் நாட்டரசு செயல்படுவதாக முதல்வர் கூரியுள்ளாரே?
பண்டையக்காலத்தில்
கவிகாளமேகம் என்று ஒரு புலவர் இருந்தார். இவர் யாரையாவது திட்டவேண்டும்
என்றால் புகழ்ந்து பல வார்தைகளை வைத்துப் பாடுவார்
அப்பாடலை மேலோட்டமாக பார்த்தால் புகழ் மொழிபோலத்தான் தெரியும் ஆழ்ந்து
பார்த்தால்தான் திட்டுவது புரியும் நம்ம கலைஞர் அவர்களும் காளமேகப்
புலவரின் தற்கால வாரிசுதான்
இயேசு மேல இவருக்கு என்னவோ
கோபம் அதை நேராக காட்டினால் வடுகப்பட்டியிலிருந்து வாடிகன் வரையும்
கொதித்து தலையில் கொட்டித் தீர்த்து விடுவார்கள்
![இயேசு நாதரை காப்பாற்றுங்கள் Untitled-1+copy](http://1.bp.blogspot.com/_mXGon_GfcbA/TRTxeiMgvQI/AAAAAAAAEDc/bjZchv3Wc3Q/s200/Untitled-1+copy.jpg)
கொட்டுகளை தாங்க வயசானக் காலத்தில் அவருக்கு ஏது தெம்பு?
அதனால்தான் தனது அலைக்கற்றை புகழ் ஆட்சியை இயேசுநாதரோடு ஒப்பிட்டு பேசுகிறார்
கிறிஸ்துமஸ் அன்று இப்படி தீட்டுவாங்க வேண்டும் என்று ஏசு ஜாதகத்தில் இருக்கு போலிருக்கு
கடவுளாக இருந்தாலும் தலைவிதி விடாது போலிருக்கு பாவம் இயேசு இவரையும் மன்னிக்க வேண்டும்
இயேசு நாதரை கலைஞரிடம் இருந்து யாராவது காப்பாற்றினால் நன்றாக இருக்கும்
source http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_25.html
Re: இயேசு நாதரை காப்பாற்றுங்கள்
பதிவின் இடையில் இவர் படம் எதற்கு ?????????.....
எல்லா பதிவிலும் இதுதான் எனக்கு புரியவில்லை ....
எல்லா பதிவிலும் இதுதான் எனக்கு புரியவில்லை ....
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: இயேசு நாதரை காப்பாற்றுங்கள்
தமிழக முதல்வர் சொன்னதில் தவறொன்றும் இல்லையே ..........
ஏசுநாதர் மற்றவர் பாவங்களுக்கு தன் உடலில் ஆணியடித்து சிலுவை சுமந்தார் ........
முதல்வர் தான் செய்த - செய்துவரும் - பாவங்களுக்கு தன் மக்களை உபயோகிக்கிறார் .....
அவ்வளவுதானே வித்யாசம் ..........இதற்க்குபோய் எல்லோரும் அவரை திட்டுகிறீர்களே .......
பாவம் அய்யா விட்டு விடுங்கள் ...........

![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
Re: இயேசு நாதரை காப்பாற்றுங்கள்
கார்த்திக் wrote:பதிவின் இடையில் இவர் படம் எதற்கு ?????????.....
எல்லா பதிவிலும் இதுதான் எனக்கு புரியவில்லை ....![]()
சுவாமிஜி படைப்புகளை சுவாமிஜி வெளியிடுவது கிடையாது குருஜிக்கு
கம்ப்யூட்டர் பயன்படுத்த தெரியாது சுவாமிஜியின் .பிளாக்கிலிருந்து
அப்படியே எடுத்து வெளியிடுகிறோம் தங்களுக்கு எதாவது சந்தேகம் இருந்தால்
கண்டிப்பாக குருஜியிடம் பதில் கேட்டு எழுதுகிறோம்
Re: இயேசு நாதரை காப்பாற்றுங்கள்
sriramanandaguruji wrote:கார்த்திக் wrote:பதிவின் இடையில் இவர் படம் எதற்கு ?????????.....
எல்லா பதிவிலும் இதுதான் எனக்கு புரியவில்லை ....![]()
சுவாமிஜி படைப்புகளை சுவாமிஜி வெளியிடுவது கிடையாது குருஜிக்கு
கம்ப்யூட்டர் பயன்படுத்த தெரியாது சுவாமிஜியின் .பிளாக்கிலிருந்து
அப்படியே எடுத்து வெளியிடுகிறோம் தங்களுக்கு எதாவது சந்தேகம் இருந்தால்
கண்டிப்பாக குருஜியிடம் பதில் கேட்டு எழுதுகிறோம்
அப்பாடி முதல் முறையாக பதில் எழுதுகிறார் .. நன்றி ..
நான் கேட்ட கேள்விக்கு பதில் தாருங்கள் குருஜி ....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: இயேசு நாதரை காப்பாற்றுங்கள்
கார்த்திக் wrote:sriramanandaguruji wrote:கார்த்திக் wrote:பதிவின் இடையில் இவர் படம் எதற்கு ?????????.....
எல்லா பதிவிலும் இதுதான் எனக்கு புரியவில்லை ....![]()
சுவாமிஜி படைப்புகளை சுவாமிஜி வெளியிடுவது கிடையாது குருஜிக்கு
கம்ப்யூட்டர் பயன்படுத்த தெரியாது சுவாமிஜியின் .பிளாக்கிலிருந்து
அப்படியே எடுத்து வெளியிடுகிறோம் தங்களுக்கு எதாவது சந்தேகம் இருந்தால்
கண்டிப்பாக குருஜியிடம் பதில் கேட்டு எழுதுகிறோம்
அப்பாடி முதல் முறையாக பதில் எழுதுகிறார் .. நன்றி ..
நான் கேட்ட கேள்விக்கு பதில் தாருங்கள் குருஜி ....
இந்த லிங்க்கை பார்க்கவும் http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_25.html
Re: இயேசு நாதரை காப்பாற்றுங்கள்
இதில் நான் கேட்டதுக்கு விளக்கம் ஏதும் இல்லையே குருஜி ....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கோவில்களை இனிமேலாவது காப்பாற்றுங்கள்
» இலங்கையில் வாழவே முடியாது, காப்பாற்றுங்கள்- தமிழ்ச் சிறுமியின் கதறல்
» மதவாதிகளே! தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்! - தென்கச்சி
» ‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
» எங்கள் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் தாயே .. சோனியாவுக்கு கருணாநிதி வேண்டுகோள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|