ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்?

+2
கலைவேந்தன்
சிவா
6 posters

Go down

ராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்? Empty ராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்?

Post by சிவா Fri Dec 24, 2010 10:38 pm

சிபிஐ விசாரணை எதிரொலி-ராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்?

சென்னை: சிபிஐ, அதைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு விசாரணை என்று அடுத்தடுத்து முக்கிய விசாரணைகள் நடைபெறவுள்ளதால், முன்னாள் அமைச்சர் ராஜாவுடனான தொடர்பை முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் துண்டித்துக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சிபிஐ ஒரு வேளை ராஜா மீது வழக்குப் பதிவு செய்தால், உடனடியாக அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்றும் பேச்சு அடிபடுகிறது.

ராஜாவுடனான திமுக தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், தங்களை எந்த வகையிலும் தொடர்பு கொள்ள வேண்டாம் என திமுகவின் முக்கியத் தரப்பிலிருந்து ராஜாவுக்கு அறிவுறுத்தல் போயுள்ளதாக கூறப்படுகிறது. தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ளக் கூடாது என்று ராஜாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு விசாரணை முதல்வர் வீடு வரை வந்து விடாமல் தவிர்க்கவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கிறார்கள்.

சமீபத்தில்தான் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார் ராஜா. இருப்பினும் நேற்று டெல்லி கிளம்புவதற்கு முன்பு மீண்டும் முதல்வரை சந்திக்க விரும்பினாராம் ராஜா. ஆனால் அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த துண்டிப்பு தற்காலிகமானதே என்றும் திமுக தரப்பு தகவல்கள் கூறப்படுகின்றன. விசாரணைகள் முழுமையாக முடிந்த பின்னர் இந்த தடை நீங்கும் என்று கூறப்படுகிறது. அதேசமயம், ஒரு வேளை விசாரணைக்குப் பின்னர் ராஜா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தால் உடனடியாக அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்றும் திமுக தரப்பில் பேசப்படுகிறது.

மேலும், வெளியில் ராஜாவுக்கு ஆதரவாக பேசுமாறு திமுகவினருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் கூட தனிப்பட்ட முறையில் ராஜாவுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என ரகசிய உத்தரவு போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. விசாரணைகள் முடியும் வரை இதைக் கடைப்பிடிக்குமாறும் அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனராம்.

திமுக தரப்பில் ராஜாவை நீக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தீர்மானமாக உள்ளனர்.

திமுகவில் பெரும்பாலானோரின் கருத்தும் இதுவே. இருப்பினும் ராஜாவை நீக்கினால் திமுகவுக்குத்தான் கெட்ட பெயர் என்று திமுகவில் ஒரு பிரிவினர் கூறுகின்றனராம்.

தட்ஸ்தமிழ்!


ராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்? Empty Re: ராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்?

Post by கலைவேந்தன் Fri Dec 24, 2010 10:46 pm

ஹப்பா... உலகமகா புளுகர்கள் டா சாமி... நல்லாவே நடிக்கிறானுங்க...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்? Empty Re: ராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்?

Post by வேணு Sat Dec 25, 2010 10:14 am

வாசக்கருவேப்பிலையே ...........அட என் ராசா..........
ராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்? 865843 ராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்? 865843 ராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்? 865843 var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;


Last edited by வேணு on Sat Dec 25, 2010 10:46 am; edited 1 time in total


போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

ராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்? Empty Re: ராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்?

Post by உதயசுதா Sat Dec 25, 2010 10:18 am

அவர வச்சு சம்பாதிக்கவேண்டிய பைசா எல்லாம் சம்பாதித்து கொண்டாகி விட்டது.இனி அவர் எதுக்கு.ஆனா அவர நீக்குற முடிவுக்கு தானை தலைவலி போகாது.ஏன்னா இவர பத்தி விஷயம் வெளியே வந்துடுமே


ராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்? Uராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்? Dராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்? Aராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்? Yராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்? Aராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்? Sராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்? Uராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்? Dராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்? Hராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்? Empty Re: ராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்?

Post by தமிழ்நேசன்1981 Sat Dec 25, 2010 2:03 pm

ராசா கைய வச்சா.. ராங்கா போயிடுச்சே...
களி திங்க ரெடியாயிரு...
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்? Empty Re: ராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்?

Post by அன்பு தளபதி Sat Dec 25, 2010 2:07 pm

தமிழ்நேசன்1981 wrote:ராசா கைய வச்சா.. ராங்கா போயிடுச்சே...
களி திங்க ரெடியாயிரு...

இப்போ சிரைல கோழி கறி உண்டு அய்யா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்? Empty Re: ராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்?

Post by தமிழ்நேசன்1981 Sat Dec 25, 2010 2:13 pm

ஆமாம்ல... புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்? Empty Re: ராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்
» கைதான அமெரிக்கரை விடுவிக்க மறுத்ததால் பாகிஸ்தானுடன் உயர்மட்ட தொடர்பை அமெரிக்கா துண்டித்தது
» இந்திய பொதுவுடைமைக்கட்சி டி. ராஜாவுடன் இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு
» திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக
» திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவா? ஆதரவை விலக்குமா திமுக?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum