ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னை செதுக்கு. (எனது 2000 வது பதிவு )

+10
மோகன்
மகாலிங்கம்
பிளேடு பக்கிரி
புவனா
மஞ்சுபாஷிணி
அகீல்
கலைவேந்தன்
Aathira
கா.ந.கல்யாணசுந்தரம்
தேனி சூர்யாபாஸ்கரன்
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 Empty உன்னை செதுக்கு. (எனது 2000 வது பதிவு )

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Dec 24, 2010 5:43 pm

First topic message reminder :

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 29703014298030092965302

உன்னை செதுக்கு..
உன்னை செதுக்கு..
உண்மையின் உளிகொண்டு..
உன்னை செதுக்கு..

அன்பு மனம் சிதைந்திடாமல்
அழகாய் செதுக்கு....உன்
ஆறறிவும் ஆக்கம் கொள்ளட்டும்..
அன்பால் செதுக்கு.

பாச குணம் குலைந்திடாமல்
பண்பாய் செதுக்கு..உன்
நேச குணம் குறைந்திடாமல்.
நேர்மையால் செதுக்கு.

தாழ்ப்புணர்ச்சி தழைக்கவிடாமல்.
கிளையில் செதுக்கு.
ஜாதி,மதவேறுபாடு வளர்ந்திடாமல்.
வேரோடு அதை செதுக்கு..

அரக்க எண்ணம் எழுச்சிகொள்ளாமல்
அடியோடு செதுக்கு.
இரக்க குணம் தழைத்தோங்க
இடறுகளை செதுக்கு..

இவற்றை செதுக்குவது
எளிதானால்...பின்..உன்னால் முடியும்
நீரை செதுக்க...நெருப்பை செதுக்க...
காற்றை செதுக்க.. கடலை செதுக்க..
வானை செதுக்க...இந்த..
வையகத்தை செதுக்க..


(என்னுடைய 200மாவது தனிபதிவும்..)


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Sat Dec 25, 2010 8:20 am; edited 1 time in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 Friendshipcomment54                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 Empty Re: உன்னை செதுக்கு. (எனது 2000 வது பதிவு )

Post by புவனா Mon Dec 27, 2010 3:17 pm

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 677196                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 677196                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 677196                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 677196


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 Empty Re: உன்னை செதுக்கு. (எனது 2000 வது பதிவு )

Post by பிளேடு பக்கிரி Mon Dec 27, 2010 4:46 pm

2000 மாவது பதிவை அழகாக செதுக்கி உள்ளீர்கள் சுறா பாஸ்கர்                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 677196                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 677196                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 677196



                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 Empty Re: உன்னை செதுக்கு. (எனது 2000 வது பதிவு )

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 27, 2010 5:11 pm

மஞ்சுபாஷிணி wrote:அன்பு என்ற சிறு உளிக்கொண்டு மனிதனை மனித நேயத்தை செதுக்க தொடங்கிய வரிகள் தன்னை செதுக்கியப்பின் இந்த வையத்தை செதுக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை என்பதை உரக்கச்சொன்ன வரிகளை தந்தமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கி... இரண்டாயிரம் பதிவுகள் செதுக்கியதும் இப்படி அன்பினைக்கொண்டே தான் என்பதையும் அறிய முடிகிறது... இன்னும் பல்லாயிரம் பதிவுகளையும் இதே அன்புடன் செதுக்க என் அன்பு வாழ்த்துக்கள்பா....
தங்களின் வாழ்த்து
என்னை..மேலும்மேலும்.வளரசெய்யும்..அக்கா..நன்றி.அக்கா..


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 Friendshipcomment54                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 Empty Re: உன்னை செதுக்கு. (எனது 2000 வது பதிவு )

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 27, 2010 5:12 pm

புவனா wrote:                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 677196                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 677196                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 677196                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 677196

நன்றிகள்..புவி...                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 154550                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 154550                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 Friendshipcomment54                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 Empty Re: உன்னை செதுக்கு. (எனது 2000 வது பதிவு )

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 27, 2010 5:13 pm

பிளேடு பக்கிரி wrote:2000 மாவது பதிவை அழகாக செதுக்கி உள்ளீர்கள் சுறா பாஸ்கர்                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 677196                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 677196                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 677196
நல்லா என்று சொல்லி சுறா என்று சொல்லிவிட்டேர்களே..விஜய் சுறாவா..?                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 154550                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 154550                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 Friendshipcomment54                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 Empty Re: உன்னை செதுக்கு. (எனது 2000 வது பதிவு )

Post by மகாலிங்கம் Mon Dec 27, 2010 8:28 pm

வாழ்த்துக்கள்.


என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று


இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010

http://mahalingam.yolasite.com

Back to top Go down

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 Empty Re: உன்னை செதுக்கு. (எனது 2000 வது பதிவு )

Post by மோகன் Mon Dec 27, 2010 9:48 pm

மகிழ்ச்சி அரக்க எண்ணம் எழுச்சிகொள்ளாமல்
அடியோடு செதுக்கு.
இரக்க குணம் தழைத்தோங்க
இடறுகளை செதுக்கு..

நல்ல வரிகள் பாராட்டுக்கள்


                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 M                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 O                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 H                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 A                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 Empty Re: உன்னை செதுக்கு. (எனது 2000 வது பதிவு )

Post by அமுத வர்ஷிணி Mon Dec 27, 2010 10:28 pm

பாராட்டுகள்.
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 Empty Re: உன்னை செதுக்கு. (எனது 2000 வது பதிவு )

Post by srinihasan Tue Dec 28, 2010 11:32 am

நல்வாழ்த்துகள் நண்பா... மேலும் பல்லாயிரம் பதிவுகள் படைத்திட வேண்டுகிறேன்....                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 678642                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 154550


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 Empty Re: உன்னை செதுக்கு. (எனது 2000 வது பதிவு )

Post by Thanjaavooraan Tue Dec 28, 2010 11:45 am

கவிதை அருமை                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 677196 வாழ்த்துக்கள்                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 154550
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) - Page 2 Empty Re: உன்னை செதுக்கு. (எனது 2000 வது பதிவு )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum