ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னை செதுக்கு. (எனது 2000 வது பதிவு )

+10
மோகன்
மகாலிங்கம்
பிளேடு பக்கிரி
புவனா
மஞ்சுபாஷிணி
அகீல்
கலைவேந்தன்
Aathira
கா.ந.கல்யாணசுந்தரம்
தேனி சூர்யாபாஸ்கரன்
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) Empty உன்னை செதுக்கு. (எனது 2000 வது பதிவு )

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Dec 24, 2010 5:43 pm

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) 29703014298030092965302

உன்னை செதுக்கு..
உன்னை செதுக்கு..
உண்மையின் உளிகொண்டு..
உன்னை செதுக்கு..

அன்பு மனம் சிதைந்திடாமல்
அழகாய் செதுக்கு....உன்
ஆறறிவும் ஆக்கம் கொள்ளட்டும்..
அன்பால் செதுக்கு.

பாச குணம் குலைந்திடாமல்
பண்பாய் செதுக்கு..உன்
நேச குணம் குறைந்திடாமல்.
நேர்மையால் செதுக்கு.

தாழ்ப்புணர்ச்சி தழைக்கவிடாமல்.
கிளையில் செதுக்கு.
ஜாதி,மதவேறுபாடு வளர்ந்திடாமல்.
வேரோடு அதை செதுக்கு..

அரக்க எண்ணம் எழுச்சிகொள்ளாமல்
அடியோடு செதுக்கு.
இரக்க குணம் தழைத்தோங்க
இடறுகளை செதுக்கு..

இவற்றை செதுக்குவது
எளிதானால்...பின்..உன்னால் முடியும்
நீரை செதுக்க...நெருப்பை செதுக்க...
காற்றை செதுக்க.. கடலை செதுக்க..
வானை செதுக்க...இந்த..
வையகத்தை செதுக்க..


(என்னுடைய 200மாவது தனிபதிவும்..)


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Sat Dec 25, 2010 8:20 am; edited 1 time in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) Friendshipcomment54                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) Empty Re: உன்னை செதுக்கு. (எனது 2000 வது பதிவு )

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 24, 2010 7:08 pm

அன்பு மனம் சிதைந்திடாமல்
அழகாய் செதுக்கு....உன்
ஆறறிவும் ஆக்கம் கொள்ளட்டும்..
அன்பால் செதுக்கு.

நல்ல வரிகள் பாராட்டுக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) Empty Re: உன்னை செதுக்கு. (எனது 2000 வது பதிவு )

Post by Aathira Fri Dec 24, 2010 7:49 pm

//உன்னால் முடியும்
நீரை செதுக்க...நெருப்பை செதுக்க...
காற்றை செதுக்க.. கடலை செதுக்க..
வானை செதுக்க...இந்த..
வையகத்தை செதுக்க..//

இவ்வயகத்தை எழுச்சி மிகு
சொல் கொண்டு
புதுக்கிச் செதுக்க வந்த
புத்துலகச் சிற்பிக்கு வாழ்த்துக்கள்.



                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) A                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) A                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) T                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) H                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) I                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) R                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) A                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) Empty Re: உன்னை செதுக்கு. (எனது 2000 வது பதிவு )

Post by கலைவேந்தன் Fri Dec 24, 2010 11:14 pm

இதைத்தான் உன்னை நீயே உணர் என்று பெரியோர் சொல்லிச்சென்றனர்...! அந்த ஆழ்ந்த தத்துவத்தை மிக அருமையாக எழுதிய அருமைத்தம்பி பாஸ்கரனுக்கு என் அன்பான வாழ்த்துகள்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) Empty Re: உன்னை செதுக்கு. (எனது 2000 வது பதிவு )

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Dec 25, 2010 8:39 am

Kaa Na Kalyanasundaram wrote:அன்பு மனம் சிதைந்திடாமல்
அழகாய் செதுக்கு....உன்
ஆறறிவும் ஆக்கம் கொள்ளட்டும்..
அன்பால் செதுக்கு.
நல்ல வரிகள் பாராட்டுக்கள்
நன்றி அய்யா...                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) 154550                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) 154550                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) Friendshipcomment54                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) Empty Re: உன்னை செதுக்கு. (எனது 2000 வது பதிவு )

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Dec 25, 2010 8:42 am

Aathira wrote://உன்னால் முடியும்
நீரை செதுக்க...நெருப்பை செதுக்க...
காற்றை செதுக்க.. கடலை செதுக்க..
வானை செதுக்க...இந்த..
வையகத்தை செதுக்க..//

இவ்வயகத்தை எழுச்சி மிகு
சொல் கொண்டு
புதுக்கிச் செதுக்க வந்த
புத்துலகச் சிற்பிக்கு வாழ்த்துக்கள்.

சிற்பியாக என்னை மாற்றிய
உங்கள் அன்புக்கு என் நன்றிகள் ..
                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) 154550                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) 154550                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) Friendshipcomment54                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) Empty Re: உன்னை செதுக்கு. (எனது 2000 வது பதிவு )

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Dec 25, 2010 8:45 am

கலை wrote:இதைத்தான் உன்னை நீயே உணர் என்று பெரியோர் சொல்லிச்சென்றனர்...! அந்த ஆழ்ந்த தத்துவத்தை மிக அருமையாக எழுதிய அருமைத்தம்பி பாஸ்கரனுக்கு என் அன்பான வாழ்த்துகள்..!


நன்றி..அண்ணா..வாழ்த்தில் உங்களுக்கும் பங்குண்டு..அண்ணா..
வளர்கிறேனே..நான்..
                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) 678642                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) 678642                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) 678642                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) 154550                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) 154550                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) Friendshipcomment54                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) Empty Re: உன்னை செதுக்கு. (எனது 2000 வது பதிவு )

Post by அகீல் Sat Dec 25, 2010 9:40 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

உன்னை செதுக்கு..
அன்பு மனம் சிதைந்திடாமல்
அழகாய் செதுக்கு....உன்
ஆறறிவும் ஆக்கம் கொள்ளட்டும்..
அன்பால் செதுக்கு.

பாச குணம் குலைந்திடாமல்
பண்பாய் செதுக்கு..உன்
நேச குணம் குறைந்திடாமல்.
நேர்மையால் செதுக்கு.
வாழ்த்துக்கள் அண்ணா.


அகீல்                  உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) Empty Re: உன்னை செதுக்கு. (எனது 2000 வது பதிவு )

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Dec 25, 2010 1:22 pm

அகீல் wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

உன்னை செதுக்கு..
அன்பு மனம் சிதைந்திடாமல்
அழகாய் செதுக்கு....உன்
ஆறறிவும் ஆக்கம் கொள்ளட்டும்..
அன்பால் செதுக்கு.

பாச குணம் குலைந்திடாமல்
பண்பாய் செதுக்கு..உன்
நேச குணம் குறைந்திடாமல்.
நேர்மையால் செதுக்கு.
வாழ்த்துக்கள் அண்ணா.
வாழ்த்துக்கு நன்றி..அகில்...


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) Friendshipcomment54                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) Empty Re: உன்னை செதுக்கு. (எனது 2000 வது பதிவு )

Post by மஞ்சுபாஷிணி Sat Dec 25, 2010 3:16 pm

அன்பு என்ற சிறு உளிக்கொண்டு மனிதனை மனித நேயத்தை செதுக்க தொடங்கிய வரிகள் தன்னை செதுக்கியப்பின் இந்த வையத்தை செதுக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை என்பதை உரக்கச்சொன்ன வரிகளை தந்தமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கி... இரண்டாயிரம் பதிவுகள் செதுக்கியதும் இப்படி அன்பினைக்கொண்டே தான் என்பதையும் அறிய முடிகிறது... இன்னும் பல்லாயிரம் பதிவுகளையும் இதே அன்புடன் செதுக்க என் அன்பு வாழ்த்துக்கள்பா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

                 உன்னை செதுக்கு.  (எனது 2000 வது  பதிவு ) Empty Re: உன்னை செதுக்கு. (எனது 2000 வது பதிவு )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum