புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேய் ஆட்சி செய்தால்... Poll_c10பேய் ஆட்சி செய்தால்... Poll_m10பேய் ஆட்சி செய்தால்... Poll_c10 
46 Posts - 74%
dhilipdsp
பேய் ஆட்சி செய்தால்... Poll_c10பேய் ஆட்சி செய்தால்... Poll_m10பேய் ஆட்சி செய்தால்... Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
பேய் ஆட்சி செய்தால்... Poll_c10பேய் ஆட்சி செய்தால்... Poll_m10பேய் ஆட்சி செய்தால்... Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
பேய் ஆட்சி செய்தால்... Poll_c10பேய் ஆட்சி செய்தால்... Poll_m10பேய் ஆட்சி செய்தால்... Poll_c10 
3 Posts - 5%
heezulia
பேய் ஆட்சி செய்தால்... Poll_c10பேய் ஆட்சி செய்தால்... Poll_m10பேய் ஆட்சி செய்தால்... Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
பேய் ஆட்சி செய்தால்... Poll_c10பேய் ஆட்சி செய்தால்... Poll_m10பேய் ஆட்சி செய்தால்... Poll_c10 
1 Post - 2%
Guna.D
பேய் ஆட்சி செய்தால்... Poll_c10பேய் ஆட்சி செய்தால்... Poll_m10பேய் ஆட்சி செய்தால்... Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
பேய் ஆட்சி செய்தால்... Poll_c10பேய் ஆட்சி செய்தால்... Poll_m10பேய் ஆட்சி செய்தால்... Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பேய் ஆட்சி செய்தால்... Poll_c10பேய் ஆட்சி செய்தால்... Poll_m10பேய் ஆட்சி செய்தால்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேய் ஆட்சி செய்தால்... Poll_c10பேய் ஆட்சி செய்தால்... Poll_m10பேய் ஆட்சி செய்தால்... Poll_c10 
41 Posts - 76%
dhilipdsp
பேய் ஆட்சி செய்தால்... Poll_c10பேய் ஆட்சி செய்தால்... Poll_m10பேய் ஆட்சி செய்தால்... Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
பேய் ஆட்சி செய்தால்... Poll_c10பேய் ஆட்சி செய்தால்... Poll_m10பேய் ஆட்சி செய்தால்... Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
பேய் ஆட்சி செய்தால்... Poll_c10பேய் ஆட்சி செய்தால்... Poll_m10பேய் ஆட்சி செய்தால்... Poll_c10 
2 Posts - 4%
D. sivatharan
பேய் ஆட்சி செய்தால்... Poll_c10பேய் ஆட்சி செய்தால்... Poll_m10பேய் ஆட்சி செய்தால்... Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பேய் ஆட்சி செய்தால்... Poll_c10பேய் ஆட்சி செய்தால்... Poll_m10பேய் ஆட்சி செய்தால்... Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
பேய் ஆட்சி செய்தால்... Poll_c10பேய் ஆட்சி செய்தால்... Poll_m10பேய் ஆட்சி செய்தால்... Poll_c10 
1 Post - 2%
Guna.D
பேய் ஆட்சி செய்தால்... Poll_c10பேய் ஆட்சி செய்தால்... Poll_m10பேய் ஆட்சி செய்தால்... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய் ஆட்சி செய்தால்...


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Dec 24, 2010 12:58 pm

'மக்கள், சுதந்திரத்தை வென்றடைய வேண்டும் என்று விரும்பும்போது, ஆகாய விமானத்தைக் கல் எறிந்து வீழ்த்துவார்கள். ராணுவ டேங்குகளை வெறும் கையால் திருப்பு வார்கள்!' - பாடிஸ்டா நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ, தனது வாக்கு மூலத்தில் சொன்னது இது!

கடந்த வாரம், லண்டன் வீதிகளில் இது நிஜமாகவே நடந்தது. இலங்கை தேசத்தின் 'மாட்சிமை தாங்காத' அதிபர் மகிந்தா ராஜ பக்ஷேவுக்கு இங்கிலாந்து அரசு ஆறு அடுக்குப் பாதுகாப்பு கொடுத்தாலும், அவர் தங்கி இருந்த விடுதியைச் சூழ்ந்த தமிழர்களின் முழக்கத்தில், முழி பிதுங்கிப்போய்... ஆறு நாட்கள் பயணத்தை இரண்டே நாட்களில் முடித்துக்கொண்டு கொழும்பு போய்க் குதித்தார்.

முல்லைத் தீவில், கிளிநொச்சியில், வன்னியில் திரண்ட தமிழர்கள் கைகளில் ஆயுதங்கள் இருந்தன. ஆனால், லண்டனில் நின்றவர்கள் கைகளில் ஆயுதங்கள் இல்லை. நெஞ்சுரம் இருந்தது. அதில், 'நம் கண் முன்னால் இத்தனை பேரைச் சாகக் கொடுத்துவிட்டோமே' என்ற குற்ற உணர்வும் கூடுதலாக இருந்தது. கண்ணி வெடிகள் சாதிக்க முடியாததை, அவர்கள் டிசம்பர் 2-ம் தேதி நிரூபித்துக் காட்டி இருக்கிறார்கள்.

இலங்கையில் சர்வதேச மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் நடந்தனவா என்பதை விசாரிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு யஸ்மின் சூகா, மார்சுகி டரூஸ்மன், ஸ்ரிவன் ரட்னர் ஆகியோர் வரும் ஜனவரி மாதம் அறிக்கை அளிக்க இருக்கிறார்கள். சிங்களர்களின் காவல் தெய்வமாகத் தன்னைத்தானே அறிவித்துக்கொண்டு இருக்கும் மகிந்தா ராஜபக்ஷேவுக்கு மிகப் பெரிய நெருக்கடி காத்திருக்கிறது. இதை உடைப்பதற்குத்தான் பகீரத முயற்சி செய்து வருகிறார் ராஜபக்ஷே.

உலகம் உருவான காலம் முதல் அனுபவிக் காத மிகப் பெரிய சோகத்தைச் சந்தித்த வன்னி, கிளிநொச்சி, முல்லைத் தீவு மக்களை 300 கிலோ மீட்டர் தாண்டிப் போய் இன்னும் பார்க்காத ராஜபக்ஷே... பல்லாயிரம் கி.மீ தூரத்துக்கு வாரம்தோறும் பல நாடுகளுக்குப் பயணம் போய்க்கொண்டு இருப்பதன் சூட்சுமமும் அந்த விசாரணையை நீர்த்து போகச் செய்யும் முயற்சிகளுக்காகத்தான். லண்டனுக்குப் போவதைத் தனது வாழ்நாள் வெற்றியாக நினைத்து இருந்தார் ராஜபக்ஷே. மூன்று லட்சம் ஈழத் தமிழர்கள் அங்கு இருக்கிறார்கள் என்பது மட்டும் இதற்குக் காரணம் அல்ல; போர்க் குற்றவாளியாக அவரைக் குற்றம் சாட்டும் முக்கிய நாடுகளில் பிரிட்டன் முதலாவது நாடு. அங்கே போய்த் திரும்பிவிட்டால் போதும் என்று நினைத்தார் ராஜபக்ஷே.

ஆனால், அன்றைய தினம் சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ காட்சிகள் ராஜபக்ஷே மீதான கோபத் தீயில் நெய் வார்த்தன. கண்கள் கட்டப்பட்டு... இரண்டு கைகளும் பின்னால் பிணைக்கப் பட்டு... உடம்பில் ஒட்டுத் துணிகூட இல்லா மல் நிர்வாணமாக... ஒவ்வொரு ஈழத் தமிழர்களும் சுட்டுக் கொல்லப்படும் அந்தக் காட்சிகளைப் பார்க்கவே பதறித் துடிக்கிறது. எப்படித்தான் அரங்கேற்றினார்களோ அரக்கர்கள்?

அருட்பிரகாசம் சோபனா என்கிற இசைப்பிரியா. ஈழத் தமிழர் அனைவரும் அறிந்த பெயர். அவரது நளினமான குரலும் குறும்படங்களில் யதார்த்தமான நடிப்பும் அம் மக்களை வசீகரித்து இருந்தது. இரக்கமற்ற சாத்தான்கள் சுற்றி நிற்க... வெறி நாய்களிடம் சிக்கிய முயலாக அந்த சகோதரி துடிதுடிக்கப் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட பிறகு கொல்லப்பட்டார் என்பதை வீடியோ ஆதாரத்துடன் வெளிப்படுத்தியது சேனல்-4. தமிழ் இனத்தில் பிறந்தவள் என்பதைத் தவிர, இசைப்பிரியா மீது என்ன குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துவிட முடியும்?
வெள்ளைக் கொடி ஏந்தி வரச் சொல்லிவிட்டு, நடேசன், புலித்தேவனைக் கொன்றதற்கும் சாட்சி இருக்கிறது.

தமிழர் வாழ்ந்த பகுதியில் எல்லாம் மனிதப் புதைகுழிகள் வெட்டப்பட்டதற்கான சேட்டி லைட் படங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இராக் யுத்தக் கொடுமைகளை அம்பலப்படுத்திய 'விக்கிலீக்ஸ்' இணையதளம் இப்போதுதான் இலங்கை தொடர்பான ஆவணங்களை வெளியில் விட ஆரம்பித்துள்ளது.
இந்தக் கொலை பாதகச் சூழ்நிலை 2009 மே மாதத் துக்குப் பிறகு, மாறிப் போய்விடவில்லை. இணைய தளத்தில் ஒரு தமிழ் இளைஞர் நான்கு வரி எழுதி இருக்கிறார். 'நான் குவைத்தில் இருக்கிறேன். சமீபத்தில் ஸ்ரீலங்கா சென்று வந்த என் தமிழ் நண்பன் என்னிடம், 'என் ஊரில் 13, 14 வயதுச் சிறுமிகள் எல்லோருமே இப்போது கர்ப்பமாக இருக்கிறார்கள்' என்று அந் நாட்டின் நிலைமையைச் சொன்னதும், என் நெஞ்சம் பதறியது. எனக்குத் தமிழக, இந்திய அரசுகள் மீது வெறுப்புதான் வந்தது!' என்று எழுதி இருக்கிறார்.

குளோபல் தமிழ் அமைப்பைச் சேர்ந்த இமானுவேல் அடிகளார் கொடுத்த புகாரின் அடிப்படையில், ராஜபக்ஷே மீது வழக்கு பதிவு செய்திருப்பதன் மூலம், இங்கிலாந்துதான் தமிழர் தாயகம் என்று சொன்னால் தப்பா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 24, 2010 1:26 pm

//குளோபல் தமிழ் அமைப்பைச் சேர்ந்த இமானுவேல் அடிகளார் கொடுத்த புகாரின்
அடிப்படையில், ராஜபக்ஷே மீது வழக்கு பதிவு செய்திருப்பதன் மூலம்,
இங்கிலாந்துதான் தமிழர் தாயகம் என்று சொன்னால் தப்பா?//

மிகவும் சரி!



பேய் ஆட்சி செய்தால்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Fri Dec 24, 2010 2:52 pm

பேய் ஆட்சி செய்தால்... 230655 பேய் ஆட்சி செய்தால்... 230655 பேய் ஆட்சி செய்தால்... 230655



அகீல் பேய் ஆட்சி செய்தால்... 154550
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri Dec 24, 2010 3:01 pm

பேய் ஆட்சி செய்தால் .............
அது இந்தியாவைப்போல .........தமிழ்நாடைபோல இருக்கும் ............
var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக