ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிரா..? புனிதமா..? அந்தரங்கம்..!

+8
Thanjaavooraan
அருண்
பிளேடு பக்கிரி
அப்புகுட்டி
தமிழ்நேசன்1981
புவனா
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! - Page 3 Empty புதிரா..? புனிதமா..? அந்தரங்கம்..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Dec 24, 2010 5:20 pm

First topic message reminder :

புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! - Page 3 Ca28550a7b8de4288d50557


உள்ளத்திற்குள் ஒளித்து வைக்கும்
உண்மைகள் உரக்கசொல்லாமல்
ஊமையாய் மாறி உறவாடாமல்.
உறங்குகின்றன..அந்தரங்கமாய்.

வெளிஉலகம் நம்மை
வேடிக்கை பார்த்திடும் என
வெளிவராத உண்மைகள்..
உள்ளுக்குள்.. அந்தரங்கமாய்.

அந்தரங்க உண்மைகள்
அவிழ்க்கப்படும் போது தானும்
அந்தரங்கத்தில்..என்பதால்...என்னவோ..
அவிழ்க்கப்படமுடியா முடிச்சாய்...
அவரவர் ஆழ்மனதில்..அது.

அந்தரங்கம் அழகானது...அந்த
அரங்கமெங்கும் அன்பாய் நிறைந்த போதும்.
அன்பானவரிடம் அது மதிக்கப்படும் போதும்

அந்தரங்கம் அழகானது...
புரியாதபோது புனிதமாக தெரிவதும்
புரிந்தபின் அவர்களை புதிராக நினைப்பதும்.

அந்தரங்கம் அழகானது...
உள்ளன்பில் அது உறங்கும் போதும்
அற்புதங்கள் அதில் இருக்கும் போதும்

ஆசைகளை ஒழித்து..அன்பை நிறைத்து..
ஈனச்செயல் அழித்து..ஈகைச்செயலை சேர்த்து..
பண்பாடற்றதை ஒதுக்கி..பாசங்கள் புகுத்தி..

அந்தரங்களை அன்பாய்..மாற்றிவிடு..
அற்புதங்கள் அதனோடு கலந்துவிடு.
அந்தரங்களை அழகாய் மாற்றிவிடு..அதை
அரங்கத்தில் சேர்த்து புனிதமாக்கி விடு.



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! - Page 3 Friendshipcomment54புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! - Page 3 Empty Re: புதிரா..? புனிதமா..? அந்தரங்கம்..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Dec 30, 2010 4:48 pm

ஹாசிம் wrote:அருமையான கவிதை தோழா மூன்றின் தொடரை விளக்குவது போல் அமைந்து விட்டது வாழ்த்துகள்
ஹாசிம் நண்பா..என் நன்றிகளும்.புத்தாண்டு வாழ்த்துகளும்.. புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! - Page 3 154550 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! - Page 3 154550 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! - Page 3 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! - Page 3 Friendshipcomment54புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! - Page 3 Empty Re: புதிரா..? புனிதமா..? அந்தரங்கம்..!

Post by ANTHAPPAARVAI Thu Dec 30, 2010 4:54 pm

அழகு!


புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! - Page 3 Empty Re: புதிரா..? புனிதமா..? அந்தரங்கம்..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Dec 30, 2010 5:21 pm

SN.KUYILAN wrote:அழகு!
நன்றி..அகிலன்... புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! - Page 3 678642 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! - Page 3 678642 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! - Page 3 678642 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! - Page 3 678642 புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! - Page 3 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! - Page 3 Friendshipcomment54புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

புதிரா..?  புனிதமா..? அந்தரங்கம்..! - Page 3 Empty Re: புதிரா..? புனிதமா..? அந்தரங்கம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum