ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்..நீ..

+5
ஹாசிம்
பிளேடு பக்கிரி
புவனா
சிவா
தேனி சூர்யாபாஸ்கரன்
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

               நான்..நீ..  Empty நான்..நீ..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Dec 24, 2010 4:57 pm

               நான்..நீ..  006i0530xy

காதல் சகியே..!
நான் நீயே...
நீ என் நாளையே..
நீ என் இதயத்தில் தென்றல்..
நீ என் நிசத்தின்.. நிழல்..
நீ என் நேசத்தின் காதல்..

நீ கண்கள் கலங்க... கலங்கினேன் நான்.
நீரில்லா கடலில் ..கடற்கரை இல்லை
நீயில்லா சரித்திரத்தில்..இனி நானில்லை...

சாலையில் சில நேரங்களில்
என்னை தேடி திரிகிறேன்..கரைகிறேன்...நான்.

நீ..கிள்ளிய காதல் குழந்தை நான்.
சினுங்குகிறேன்.. கட்டிலில் ...

இசை சாரல் தெளித்து என்னுள் இறங்கு..என்
இசையாய்... தென்றலாய்..


( கவிதை படித்தால் உங்கள் இரு உதடுகளும் ஒட்டுகிறதா...? )




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

               நான்..நீ..  Friendshipcomment54               நான்..நீ..  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

               நான்..நீ..  Empty Re: நான்..நீ..

Post by சிவா Fri Dec 24, 2010 5:08 pm

உதடுகள் இணையவில்லை பாஸ்! அருமை!


               நான்..நீ..  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

               நான்..நீ..  Empty Re: நான்..நீ..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Dec 25, 2010 8:32 am

சிவா wrote:உதடுகள் இணையவில்லை பாஸ்! அருமை!

நன்றி..அண்ணா..நண்பர் கேட்டுகொண்டதற்காக எழுதியது..                நான்..நீ..  154550                நான்..நீ..  154550                நான்..நீ..  154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

               நான்..நீ..  Friendshipcomment54               நான்..நீ..  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

               நான்..நீ..  Empty Re: நான்..நீ..

Post by புவனா Mon Dec 27, 2010 3:00 pm

உதடுகள் இணையவில்லை அண்ணா... வரிகள் அனைத்தும் அருமை...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

               நான்..நீ..  Empty Re: நான்..நீ..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 27, 2010 4:55 pm

புவனா wrote:உதடுகள் இணையவில்லை அண்ணா... வரிகள் அனைத்தும் அருமை...

கொஞ்சம் சந்தேகம்...அதான்..                நான்..நீ..  838572 .நன்றி,,புவி..                நான்..நீ..  154550                நான்..நீ..  154550                நான்..நீ..  154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

               நான்..நீ..  Friendshipcomment54               நான்..நீ..  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

               நான்..நீ..  Empty Re: நான்..நீ..

Post by பிளேடு பக்கிரி Mon Dec 27, 2010 4:59 pm

               நான்..நீ..  677196                நான்..நீ..  677196                நான்..நீ..  677196.... உதடுகள் இணைகிறதே.....



               நான்..நீ..  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

               நான்..நீ..  Empty Re: நான்..நீ..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 27, 2010 5:15 pm

பிளேடு பக்கிரி wrote:               நான்..நீ..  677196                நான்..நீ..  677196                நான்..நீ..  677196.... உதடுகள் இணைகிறதே.....
அப்படியா..?                நான்..நீ..  67637                நான்..நீ..  67637                நான்..நீ..  67637 நன்றி..நண்பா...                நான்..நீ..  154550                நான்..நீ..  154550                நான்..நீ..  154550
படித்து..பதில் சொன்னதுக்கு..                நான்..நீ..  678642                நான்..நீ..  678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

               நான்..நீ..  Friendshipcomment54               நான்..நீ..  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

               நான்..நீ..  Empty Re: நான்..நீ..

Post by ஹாசிம் Mon Dec 27, 2010 5:47 pm

அருமை வாழ்த்துகள்


நேசமுடன் ஹாசிம்
               நான்..நீ..  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

               நான்..நீ..  Empty Re: நான்..நீ..

Post by பிளேடு பக்கிரி Mon Dec 27, 2010 5:49 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
பிளேடு பக்கிரி wrote:               நான்..நீ..  677196                நான்..நீ..  677196                நான்..நீ..  677196.... உதடுகள் இணைகிறதே.....
அப்படியா..?                நான்..நீ..  67637                நான்..நீ..  67637                நான்..நீ..  67637 நன்றி..நண்பா...                நான்..நீ..  154550                நான்..நீ..  154550                நான்..நீ..  154550
படித்து..பதில் சொன்னதுக்கு..                நான்..நீ..  678642                நான்..நீ..  678642

உங்க கவிதையை வாய் திறந்து சத்தமாக படிக்கும் போது என் பாஸ் வந்து வாய மூடு சொன்னாரு... அதான் ஒட்டிக்கிச்சு சொன்னேன்                நான்..நீ..  230655                நான்..நீ..  230655                நான்..நீ..  230655



               நான்..நீ..  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

               நான்..நீ..  Empty Re: நான்..நீ..

Post by Thanjaavooraan Tue Dec 28, 2010 11:59 am

நன்று                நான்..நீ..  677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

               நான்..நீ..  Empty Re: நான்..நீ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum