ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா

+2
சிவா
தேனி சூர்யாபாஸ்கரன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா Empty எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Dec 24, 2010 4:36 pm

எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா 001s0514l66

விதி விலக்கு

விழியிரண்டும் திறந்து கொண்டு உன் நினைவில்
கனவு காண்பேன்..!
விழியிரண்டும் மூடிக்கொண்டு உன் முகத்தை
தேடிப் பார்ப்பேன்..!
காதலில் இது தான் விதி விலக்கோ..? விழி..விளக்கோ.?

இளமைக் கவிஞர்கள்

நீ வலம் வரும் வீதியில் என் போன்ற கவிஞர்கள்
எத்தனையோ பேர்கள் உண்டானதை.. நீ அறிவாயா..?
நீ தான் அவர்களின் கருப்பொருள் தெரியுமா.?

கடலான மனம்..

அன்பே..!
முத்துமுத்தாய் சொல்லுதிர்த்து
குளம் போன்ற என் மனதை கடலாக்கி விட்டாயே..?
கடலாகிப் போனாலும். என்றும் என் உடல் உனக்குத்தான் .


கவின் சிரிப்பு


அன்பே..!
என் இதயத்துடிப்பை கேட்டுப்பார்..!
அது துடிப்பது காற்றால் அல்ல..! அழகான உன் கவின் சிரிப்பால்.
நீ சிரித்துக்கொண்டேயிரு...நானும் உயிர்த்துக் கொள்கிறேன்..


சிதறுகிறது.. சிரிப்பு


அன்பே..!
அங்கே..உனது சிரிப்பொலி சிதறுகின்றது...
இங்கே...அதனோடு நானும்., என் மனமும்...
சிதறுண்டு...சீக்கிரம் வந்து சேகரித்துக் கொள்ளடி.-
நீ மீண்டும் சிரிக்கும் போது..நான் சிதற..



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா Friendshipcomment54எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா Empty Re: எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா

Post by சிவா Fri Dec 24, 2010 4:41 pm

குறுங்கவிகள் அனைத்தும் அருமை பாஸ்! எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா 154550


எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா Empty Re: எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா

Post by கலைவேந்தன் Fri Dec 24, 2010 10:26 pm

படமும் கவிதைகளும் அருமை பாஸ்கரன்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா Empty Re: எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Dec 25, 2010 8:35 am

[quote="சிவா"]குறுங்கவிகள் அனைத்தும் அருமை பாஸ்! குஓட்டே
நன்றி..அண்ணா.. எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா 154550 எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா 154550 எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா Friendshipcomment54எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா Empty Re: எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Dec 25, 2010 8:36 am

கலை wrote:படமும் கவிதைகளும் அருமை பாஸ்கரன்...!

நன்றி..அண்ணா... எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா 154550 எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா 154550 எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா Friendshipcomment54எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா Empty Re: எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா

Post by புவனா Mon Dec 27, 2010 3:16 pm

எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா 3385669


சிந்தும் மழை துளியை மணிகணக்கில்
நின்று
ரசித்தவனுக்கு தெரியவில்லை......
அனுதினமும் அவனை நினைத்தே
நான்
சிதறிக்கொண்டிருக்கிறேன் என்று.....


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா Empty Re: எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 27, 2010 4:59 pm

புவனா wrote:எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா 3385669


சிந்தும் மழை துளியை மணிகணக்கில்
நின்று
ரசித்தவனுக்கு தெரியவில்லை......
அனுதினமும் அவனை நினைத்தே
நான்
சிதறிக்கொண்டிருக்கிறேன் என்று.....
தங்கையின் கவிதை பார்த்து ரெம்ப நாளாச்சு..இது மிக அருமை...புவி.. எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா 154550 எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா 154550 எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா Friendshipcomment54எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா Empty Re: எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா

Post by Thanjaavooraan Tue Dec 28, 2010 4:32 pm

மென்மையான கவிதைகள் எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா 154550
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா Empty Re: எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Dec 28, 2010 4:39 pm

Thanjaavooraan wrote:மென்மையான கவிதைகள் எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா 154550
நன்றி.நண்பரே..உங்கள் வாழ்த்துக்கள் என்னை மேலும்மேலும் வளரச்செய்யும்.. எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா 678642 எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா 678642 எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா Friendshipcomment54எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா Empty Re: எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா

Post by அப்புகுட்டி Tue Dec 28, 2010 4:42 pm

மிகவும் அருமை வாழ்த்துக்கள் நண்பரே!


எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா Empty Re: எனது சிறு கவிதைகள் (ஆறாம் தொகுப்பு)–சூர்யா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum