ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:02 pm

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 8:53 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:03 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:04 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:15 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:53 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:49 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:25 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:21 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 5:21 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:37 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:34 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:23 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:19 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:16 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 12:54 pm

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 6:54 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 1:09 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Nov 06, 2024 12:56 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 12:43 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 10:45 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 10:29 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 9:30 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:24 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:21 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:20 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:18 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 8:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:08 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 1:02 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை

+2
ARR
நிசாந்தன்
6 posters

Go down

இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Empty இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை

Post by நிசாந்தன் Fri Dec 24, 2010 12:40 pm

பென்னி குக்(முல்லை பெரியாறு) அணைக்கு சேதம் விளைவித்தாலோ, புதிய அணைக் கட்டினாலோ கேரளத்துக்கு எந்த பொருளும் செல்லவிடாமல் நிரந்தரப் பொருளாதார முற்றுகை போடுவோம் என்று கேரள அரசுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவரது நேற்றைய அறிக்கை: தெந்தமிழகத்தின் 5 மாவட்டங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு தண்ணீர் உரிமையை தமிழகம் நிரந்தரமாக இழக்கும் ஆபத்தும், விபரீதமும் தலைக்கு மேல் கத்தி போல் தொங்குகிறது. 1979ம் ஆண்டு கேரள அரசு, இடுக்கி அணையை கட்டுவதற்காக முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும் அபாயம் உள்ளதாக அப்பட்டமான பொய்யைச் சொல்லி பிரச்சனையை உருவாக்கியது. அணை விவகாரத்தில் தமிழக உரிமைகளை பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு ஆதாரங்களை முன்வைத்தது. இதையடுத்து முல்லைப் பெரியாரில் 142 அடிக்கு தண்ணீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம். இதில் கேரள அரசு எந்த இடையூறும் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அந்தத் தீர்ப்பை காலில் போட்டு மிதித்துவிட்டு முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அணைகளில் நீர்மட்ட அளவை தீர்மானிக்கவும், அந்த அணையையும் செயலிழக்கச் செய்து உடைக்கவும் கேரள அரசுக்கு அதிகாரம் உண்டு என்று கேரள சட்டசபை கடந்த 2006ம் ஆண்டு மார்ச் 18ல் ஒரு சட்டத்தை நிறிவேற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அதி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது. ஆனால் தமிழகத்தின் சாபக் கேடாக தேர்தலைல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழக உரிமைகளை காவு கொடுத்துவிட்டது.

இதற்கிடையே கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணைக்கு 366 மீட்டர் தூரத்தில் புதிய அணைக் கட்ட திட்டமிட்டு அதற்கு ரூ.600 கோடி ஒதுக்கியுள்ளது. புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த மத்திய அரசின் சுற்றுச் சூழல் வனத்துறை அமைச்சகத்தில் அனுமதி கேட்டு விண்னப்பித்தது. தமிழகத்தின் நலன் கருதி அந்த அனுமதியை மறுத்திருக்க வேண்டிய பொறுப்பில் இருந்த அப்போதைய அமைச்சர்கள் இராசாவும், டி.ஆர்.பாலுவும் தமிழகத்திற்கு துரோகம் இழைத்தனர். பின்னர் அந்தப் பொறுப்புக்கு வந்த செயரம் ரமேசு ஆய்வுக்கு அனுமதி அளித்தார். மத்திய அரசின் இந்த துரோகத்தை எதிர்த்து மதுரையில் நடைபெறும் கண்டன கூட்டத்தில் நானே பேசப் போகிறேன் என்று முதல்வர் அறிவித்தார். ஆனால் பெக்ட்ரம் ஊழல் சிக்கலால் அந்தக் கூட்டத்தை ரத்து செய்தார். மத்திய அரசின் வனத்துறை அனுமதி இல்லாமலேயே கேரள அரசு புதிய பாதைகளை அமைத்தும், மரங்களை வெட்டியும், ஆழ்துளைகளைத் தோண்டியும் தன்னிச்சையாக செயல்பட்டது. தமிழக அரசு இதனை எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது உச்ச நீதிமன்றம் அறிவித்தபடி நீதிபதி ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு, கடந்த 20ம் தேதி தேனி மாவட்டத்துக்கு வந்தது. அவர்களை சந்தித்து முறையிடவோ, மனு கொடுக்கவோ தமிழக விவசாயிகளின் பிரதிநிதிகள் அனுமதிக்கப்படவில்லை. தமிழக அமைச்சர்கள் எவரும் முதல்நாள வரவுமில்லை. ஆனால் கேரள எல்லைக்குள் முழுவினர் சென்றபோது கேரள அமைச்சர் பிரேமச்சந்திரனும், பீர்மேடு சட்டமன்ற உறுப்பினர் குஞ்சுமோலும், கேரள மாநில விவசாயிகளும் ஐவர் குழுவை வரவேற்றைனர்.
திட்டமிட்டபடி புதிய அணையைக் கட்டபோவதாகவும், வேலைகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் கேரள அரசு கூறியுள்ளது. அணையை உடைப்பதற்கு கேரள அரசு தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே சட்டமும் போட்டுள்ளது. இந்த விபரீதமும் நேர்ந்துவிட்டால் தெந்தமிழ்நாடு பஞ்சப் பிரதேசமாகும். பாலைவனமாக மாறும்.

கேரள மக்களுக்கு காய்கறி, அரிசி. பருப்பு, பால், கால்நடைகள் அனைத்தையும் தமிழகம் தான் அனுப்புகிறது. பெரியாறு அணைக்கு சேதம் விளைவித்தாலோ, புதிய அணை கட்டினாலோ கேரளத்துக்கு எந்தப் பொருளும் செல்லவிடாமல் நிரந்தப் பொருளாதார முற்றுகை போடுவோம் என கேரள அரசை எச்சரிக்கிறேன்.
கேரள மக்களை நேசிக்கிறோம். ஆனால், கேரள அரசின் போக்கு இரு மாநிலங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை கேரள மக்கள் உணரவேண்டும். இந்த விபரீதம் நேர்ந்தால் இந்திய ஒருமைப்பாடு உடைவதற்கு அதுவே அச்சாரமாகிவிடும் என்று மத்திய அரசையும் எச்சரிக்கிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Empty Re: இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை

Post by ARR Fri Dec 24, 2010 3:18 pm

இந்த வைகோ அண்ணாச்சி மொத்தம் 2 சீடிதான் கைவசம் வச்சிருக்காருங்ணா..

1. ஈழம்.. 2. முல்லைப் பெரியார்..

ரண்டையும் மாத்தி மாத்திப் போட்டுகிட்டே இருப்பாருங்ணா..
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Empty Re: இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை

Post by ராஜா Fri Dec 24, 2010 5:41 pm

இது ஒரு டம்மி பீசு இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை 56667 இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Empty Re: இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை

Post by கலைவேந்தன் Fri Dec 24, 2010 7:37 pm

திறமை மிக்கவர்தான் ... ஆனால் அரசியலில் சோடை போனவ்ர்... என்ன செய்வது... பாவம் கோபாலசாமி.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Empty Re: இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை

Post by தமிழ்நேசன்1981 Fri Dec 24, 2010 7:53 pm

எனக்கு அவரது பேச்சாற்றல் மிகவும் பிடிக்கும்.
அவர் பிழைக்கத் தெரியாதவர். ராஜா மாதிரி...ஹி..ஹி.. புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Empty Re: இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை

Post by உதயசுதா Sat Dec 25, 2010 11:45 am

ஆமா இந்த ஆளு கையில இருக்கராதே இரண்டு ஆயுதம்தான்,
ஒண்ணு ஈழ பிரச்சினை, மற்றது முல்லை பெரியார் பிரச்சினை.
ஆனா இரண்டு பிரச்சினையா வச்சு இவரலா அரசியல் மட்டும்தான் பண்ணமுடியும்.வேற எதுவும் இவரால செய்யமுடியாது


இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Uஇந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Dஇந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Aஇந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Yஇந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Aஇந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Sஇந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Uஇந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Dஇந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Hஇந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Empty Re: இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை

Post by நிசாந்தன் Sun Dec 26, 2010 2:33 am

தமிழனுக்கு இப்பொழுது இருக்கும் இரண்டு மிக முக்கிய பிரச்சனைகள் முல்லைப் பெரியாரும், ஈழமும் தான். அவை இரண்டும் வாழ்வாதாரப் பிரச்சனைகள். அதைப் பற்றித்தான் முதலில் பேச வேண்டும். இதை விடுத்து வேறெதைப் பேச? வைகோ திறமைமிக்க அரசியல்வாதி. அவர் அடிக்கடி கட்சி மாறாமல் இருந்தால் அவர் தான் மிகப்பெரிய மனிதர். தமிழ்நாடு ஒரு நல்ல தலைவரை இழந்துவிட்டது.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை Empty Re: இந்திய ஒருமைப்பாடு உடையும்: - வைகோ எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர்களின் போராட்டத்தை நசுக்கவே இந்திய-இலங்கை ஒப்பந்தங்கள்!-வைகோ
» தமிழகத்துக்கு சீனாவால் ஆபத்து: வைகோ எச்சரிக்கை
» கேரளா மீது நிரந்தர பொருளாதார முற்றுகை: வைகோ எச்சரிக்கை
» முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட்டால் கடும் விளைவுகள் ஏற்படும்-பிரதமரிடம் வைகோ எச்சரிக்கை
» இந்திய அணு உலைகள் பாதுகாப்பானவையா?: வைகோ கவலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum