Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்மதன் அம்பு - ஷார்ப்பு....
+12
srinivasan
பாலாஜி
ரபீக்
பூஜிதா
கோவை ராம்
ARR
அகீல்
கார்த்திக்
கலைவேந்தன்
vijeeb
சிவா
மகாலிங்கம்
16 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
மன்மதன் அம்பு - ஷார்ப்பு....
First topic message reminder :
Thanks to : http://vadakkupatturamasamy.blogspot.com/2010/12/blog-post.html
இப்போ தான் மன்மதன் அம்பு முதல் நாள் முதல் காட்சி பார்த்துட்டு வரேன். சரி இந்த படத்தின் விமர்சனத்தையே போட்டுடலாம்னு எழுத ஆரமிச்சிட்டேன்.
இந்த படம் நாளை தான் இந்தியாவில் ரிலீஸ் ஆகிறது. இங்கு (சிங்கப்பூரில்) எப்போதும் ஒரு நாள் முன்பே ரிலீஸ் ஆகி விடும். எந்திரனும் இப்படி தான் பார்த்தோம். ஆனால் எந்திரன் இணையதளம் வழியாக பதிவு செய்யும் பொழுது முக்கால்வாசி தீர்ந்து விட்டிருந்தது. இந்த படத்திற்கோ வெறும் எட்டு சீட்டுகளே பதிவாகி இருந்தது. இது கொஞ்சம் யோசிக்க வைத்தது, இருப்பினும் கமல், கே.ஸ். ரவிக்குமார் காம்பினேஷன் ஆச்சே. சரின்னு புக் பண்ணிட்டேன்.
படம் சூப்பரா இருந்ததுன்னு சொல்வதை விட நல்ல டைம் பாஸ், நல்லா மனசு விட்டு சிரிக்க முடிஞ்சிது. தெனாலி, பஞ்சதந்திரம் அளவுக்கு காமெடி இல்லைனாலும் படம் நல்லா தான் இருந்தது. கண்டிப்பா ஹிட் ஆகும். கமலோட நடிப்பு ரொம்ப எதார்த்தம். உண்மைய சொன்னா படம் முழுக்கவே ரொம்ப யதார்த்தமா தான் இருந்தது. ரொம்ப சினிமாத்தனமா தெரியல.
படத்துல ஒரு நடிகையாகவே வராங்க த்ரிஷா. அதனால சூர்யா ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸ் வேற. த்ரிஷாவ காதலிச்சு கட்டிக்க போற வேஷத்துல மாதவன். இவங்களுக்குள்ள ஒரு சின்ன சண்டை வந்து பிரிஞ்சு போறாங்க. தன் தோழி சங்கீதாவுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் த்ரிஷாவை வேவு பார்க்க மாதவன் அனுப்பும் நபர்தான் கமல். முன்னாள் ராணுவ மேஜர்.
ரமேஷ் அர்விந்த் கமலின் நண்பராக வந்து கலக்கி இருக்கார். இதுவரை அவர் நடித்ததிலேயே எனக்கு பிடிச்சது இதுதான். ரொம்ப இயல்பா செய்திருந்தார். முதல் காட்சியிலேயே கண்களை கலங்க வைத்து விட்டார். கமலுக்கும் இவருக்கும் உள்ள நட்பை மிக மிக அழகாக காட்டி இருந்தார்கள்.
இன்னொரு விஷயம் த்ரிஷா உள்பட படத்துல எல்லோரும் சொந்த குரலிலேயே பேசி இருக்கிறார்கள். த்ரிஷா கவிதை சொல்வது மட்டும் கொஞ்சம் காமெடியா இருந்துச்சு, மற்றபடி ஓகே. மாதவன் வழக்கம் போல நல்லா பண்ணி இருக்கார். கமல் படத்துல இவர் எப்பவுமே கலக்குவார். த்ரிஷாவும் ரொம்ப இயல்பா நடிச்சிருக்காங்க. நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரியுது. சங்கீதா முதல் பாதியில் சும்மா ஒப்புக்கு சப்பா மாதிரி தெரிஞ்சாலும், இரண்டாவது பாதியில் கலக்கிட்டாங்க. அவங்க பயனா வர வாண்டும் நல்லா பண்ணி இருக்கான்.
அப்புறம் கலைவாணி புகழ் ஓவியா கொடுத்த பில்ட்-அப்ப பார்த்தவுடனே, அவங்க தான் இரண்டாவது கதாநாயகி என்று நினைத்தேன். கடைசீல அவங்க படத்துல வாம்மா மின்னல் மாதிரி தான் வந்துட்டு போறாங்க. அவங்க வர்றது ரெண்டே காட்சி, அதுல அவங்க டயலாக் பேசுன மாதிரி ஞாபகமே இல்லை. Cochin ஹனீபா இல்லாத குறையை ஒரு புது மலையாள நகைச்சுவை நடிகர் ஓரளவுக்கு நிறைவு செய்திருக்கார். இருப்பினும் அவர் செய்வது ஹனீபாவையே நினைவூட்டுகிறது.
இந்த படத்துக்கு கமலே வசனம் எழுதி இருக்காரு Crazy மோகன் கிடையாது. அதனால வசனங்கள்ல அந்த கடி ஜோக்ஸ் இல்லை, புத்திசாலி தனமா இருந்துச்சு. உதாரணத்துக்கு பொண்ணுங்க மனசு தனக்கு 33% ஆவது புரியும்னு த்ரிஷாவிடம் சொல்லுவது. நீல வானம் பாடல் மனதை வருடுகிறது. கமலின் பிளாஷ் பேக் முழுவதும் ஒரு பாடலில் பின்னோக்கியே காட்டி இருக்கிறார்கள். இது ரொம்ப வித்தியாசமாக, நல்லா இருந்துச்சு. வெளி நாடுகளில்(France, Venice etc) மிக அழகாக படம் பிடித்திருக்கிறார்கள்.
ஆக மொத்தத்தில் படம் குடும்பத்துடன் பார்த்து மகிழ வேண்டிய படம். கமல் படம் என்று பயப்படாமல் சின்ன பசங்களையும் கூட்டிட்டு போகலாம்

என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
Re: மன்மதன் அம்பு - ஷார்ப்பு....

இது போதுமே படம் நிசியம் வெற்றி தான்
இது போதுமே படம் நிசியம் வெற்றி தான்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: மன்மதன் அம்பு - ஷார்ப்பு....
ஆம் பூஜிதா, நிச்சயமாக.
என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
Re: மன்மதன் அம்பு - ஷார்ப்பு....
பதிவுக்கு நன்றி நண்பரே ,,,நிச்சயமாக் கமல் படம் என்பது பார்க்ககூடிய ஒன்றுதான்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மன்மதன் அம்பு - ஷார்ப்பு....
ரபீக் wrote:பதிவுக்கு நன்றி நண்பரே ,,,நிச்சயமாக் கமல் படம் என்பது பார்க்ககூடிய ஒன்றுதான்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மன்மதன் அம்பு - ஷார்ப்பு....
ல்லா மனசு விட்டு சிரிக்க முடிஞ்சிது\////
/////
உட்லாண்ஸ் திரையரங்கம் செல்கிறேன் , 8.15 பிஎம் க்கு படம் பார்த்துட்டு சொல்கிறென்

அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
Re: மன்மதன் அம்பு - ஷார்ப்பு....
priyamudanprabu wrote:ல்லா மனசு விட்டு சிரிக்க முடிஞ்சிது\////
/////
உட்லாண்ஸ் திரையரங்கம் செல்கிறேன் , 8.15 பிஎம் க்கு படம் பார்த்துட்டு சொல்கிறென்
ஓகே, பிரபு! உங்கள் விமர்சனத்தையும் எதிர்பார்க்கிறோம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: மன்மதன் அம்பு - ஷார்ப்பு....
படம் நல்லாயிரூக்கு..
வன்முறைக் காட்சிகள் இல்லாமல்,காதல் என்ற பெயரில் வழிவது இல்லாமல் மென்மையன படம்
வசனங்களில் தான் நகைச்சுவை , சிலருக்கு அது புரியமல் போகலாம் ...
தயிர் சாதம் , பிரியானி இப்படி பல ஐட்டம் இருக்கு சாப்பிட
எனக்கு தனித்தனே சாப்பிட பிடிக்கும் ஆனால் சிலருக்கோ எல்லம் ஒன்றாக போட்டு (பிச்ச்சைக்காரன் பாத்திரம் போல) சாப்பிட பிடிக்க்கும் . அது அவர் அவர் விருப்பம் ..இது தயிர் சாதம் எனவே லெக் பீஸ் அங்கே இருக்காது..
மற்றபடி படம் பற்றிய பலரின் வ்விமர்சனம் கமல் ஒரு கடவுள் மறுப்பாலர் என்பதை வைத்து வருகிறவை..என்ன செய்ய , , . .
அது என்ன்மோ த்ரியல கடவுள் இருக்குனு சொன்னா மறுப்பாளன் கொவிச்சுகவோ மனசுபுண்பட்டதுனு சொல்ல்வதோ இல்லை..ஆனால் கட்டள் நம்பிக்கையாளன் எதுக்கு எடுதாலும் அழுகிறான் ....
"பலகீனமான் நாம்பிக்கையை ஊடையவர்கள்தான் அதை பற்றி மற்ற்றவா ஏதுவுமே பேசாக்கூடாதுனு நினைப்பா.."- எதோ ஒரு பாலகுமாரன் நாவலீல் வந்த வரிள்
வன்முறைக் காட்சிகள் இல்லாமல்,காதல் என்ற பெயரில் வழிவது இல்லாமல் மென்மையன படம்
வசனங்களில் தான் நகைச்சுவை , சிலருக்கு அது புரியமல் போகலாம் ...
தயிர் சாதம் , பிரியானி இப்படி பல ஐட்டம் இருக்கு சாப்பிட
எனக்கு தனித்தனே சாப்பிட பிடிக்கும் ஆனால் சிலருக்கோ எல்லம் ஒன்றாக போட்டு (பிச்ச்சைக்காரன் பாத்திரம் போல) சாப்பிட பிடிக்க்கும் . அது அவர் அவர் விருப்பம் ..இது தயிர் சாதம் எனவே லெக் பீஸ் அங்கே இருக்காது..
மற்றபடி படம் பற்றிய பலரின் வ்விமர்சனம் கமல் ஒரு கடவுள் மறுப்பாலர் என்பதை வைத்து வருகிறவை..என்ன செய்ய , , . .
அது என்ன்மோ த்ரியல கடவுள் இருக்குனு சொன்னா மறுப்பாளன் கொவிச்சுகவோ மனசுபுண்பட்டதுனு சொல்ல்வதோ இல்லை..ஆனால் கட்டள் நம்பிக்கையாளன் எதுக்கு எடுதாலும் அழுகிறான் ....
"பலகீனமான் நாம்பிக்கையை ஊடையவர்கள்தான் அதை பற்றி மற்ற்றவா ஏதுவுமே பேசாக்கூடாதுனு நினைப்பா.."- எதோ ஒரு பாலகுமாரன் நாவலீல் வந்த வரிள்
அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
Re: மன்மதன் அம்பு - ஷார்ப்பு....
[quote="rarara"]என் நண்பன் படம் முழுவதும் ஆங்கில பேச்சுகள் எனவும் 10 சதம் தான் தமிழ் எனவும் கூறினான் .படம் படு அக்க போர்.யாரும் போகாதீர்கள் என பலருக்கும் கூறிக்கொண்டு இருக்கிறார்
என்னவோ போங்க பார்த்தல் தான் தெரியும்
ராம்
குஓட்டே////
ஹ ஹா நல்ல காமெடி
விருமாண்டில கமலும் அபிராமியும் ஆங்கிலதுல பேச்சி இருந்தா தப்பு சொல்லலாம் , இது வெளிநாடுகளில் நடப்பது போலவும் ஒரு சினிமா நடிகையை பின்னனியாக கொண்டும் உள்ளாது,த்ரிசா தமிழ் பேசியதுதான் ஆச்சரீயம்
அப்புறம் 10 சதம் ஆங்கிலம் என் சென்னால்தான் சரி
என்னவோ போங்க பார்த்தல் தான் தெரியும்
ராம்
குஓட்டே////
ஹ ஹா நல்ல காமெடி
விருமாண்டில கமலும் அபிராமியும் ஆங்கிலதுல பேச்சி இருந்தா தப்பு சொல்லலாம் , இது வெளிநாடுகளில் நடப்பது போலவும் ஒரு சினிமா நடிகையை பின்னனியாக கொண்டும் உள்ளாது,த்ரிசா தமிழ் பேசியதுதான் ஆச்சரீயம்
அப்புறம் 10 சதம் ஆங்கிலம் என் சென்னால்தான் சரி
அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சிங்கப்பூரில் வெளியாகும் மன்மதன் அம்பு இசை!
» 65 அமெரிக்க திரையரங்குகளில் மன்மதன் அம்பு
» கொடைக்கானலில் மன்மதன் அம்பு படப்பிடிப்பு
» மன்மதன் அம்பு - திரைப்படம் தரவிறக்கம்!
» மன்மதன் அம்பு'க்கு கமல் தூது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|