ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணக்கம் தமிழ் உறவுகளே!

+7
கார்த்திக்
அகீல்
சிவா
Tamilzhan
அப்புகுட்டி
கலைவேந்தன்
மகாலிங்கம்
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வணக்கம் தமிழ் உறவுகளே! Empty வணக்கம் தமிழ் உறவுகளே!

Post by மகாலிங்கம் Thu Dec 23, 2010 11:23 pm

வணக்கதுற்குரிய தமிழ் நெஞ்சங்களுக்கு, வணக்கம். நான் ப.மகாலிங்கம். மதுரை, உசிலம்பட்டி எனது சொந்த ஊர். சென்னையில் வாழ்ந்து பின்பு மஸ்கட், ஓமன் என்கிற நாட்டில் கணினி பொறியாளராக வேலை செய்கிறேன். ஈகரை-யில் இணைகிறேன் இன்று. நலமா அனைவரும்?.
மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010

http://mahalingam.yolasite.com

Back to top Go down

வணக்கம் தமிழ் உறவுகளே! Empty Re: வணக்கம் தமிழ் உறவுகளே!

Post by கலைவேந்தன் Thu Dec 23, 2010 11:37 pm

வணக்கம் மகாலிங்கம் அவர்களே... ஈகரைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்..! அன்பு மலர்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வணக்கம் தமிழ் உறவுகளே! Empty Re: வணக்கம் தமிழ் உறவுகளே!

Post by அப்புகுட்டி Thu Dec 23, 2010 11:44 pm

நாங்கள் நலம் அண்ணா உங்கள் வரவில் ஆனந்தம் அண்ணா என்றும் ஈகரை தமிழ் உறவுகளுடன் இணைந்திருங்கள் பொன்னான கருத்துக்களை பகிருங்கள் நன்றி!


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வணக்கம் தமிழ் உறவுகளே! Empty Re: வணக்கம் தமிழ் உறவுகளே!

Post by மகாலிங்கம் Thu Dec 23, 2010 11:48 pm

மிக்க மகிழ்ச்சி அப்பு. வணக்கம்.


என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று


இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010

http://mahalingam.yolasite.com

Back to top Go down

வணக்கம் தமிழ் உறவுகளே! Empty Re: வணக்கம் தமிழ் உறவுகளே!

Post by அப்புகுட்டி Thu Dec 23, 2010 11:53 pm

pm_maha wrote:மிக்க மகிழ்ச்சி அப்பு. வணக்கம்.

எங்களுக்கு இங்கு கலை அண்ணா எனும் சகல கலா வல்லவர் ஒருவர் உள்ளார் அவர்தான் எங்களுக்கு பெரியண்ணாவும் கூட அவருக்கும் உங்களுக்கு உறவு முறையா ஏதாவது உள்ளதா ?
அவரைப்பார்பது போன்றுதான் உள்ளது உங்கள் திரு முகம்!
நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வணக்கம் தமிழ் உறவுகளே! Empty Re: வணக்கம் தமிழ் உறவுகளே!

Post by கலைவேந்தன் Thu Dec 23, 2010 11:57 pm

ஹாஹா... அப்பு ... அப்பு ... ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வணக்கம் தமிழ் உறவுகளே! Empty Re: வணக்கம் தமிழ் உறவுகளே!

Post by Tamilzhan Fri Dec 24, 2010 12:00 am

வாங்க மகாலிங்கம் சார்..... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வணக்கம் தமிழ் உறவுகளே! Empty Re: வணக்கம் தமிழ் உறவுகளே!

Post by அப்புகுட்டி Fri Dec 24, 2010 12:03 am

கலை wrote:ஹாஹா... அப்பு ... அப்பு ... ஜாலி

முக வடிவில் உங்களைப்போன்றுள்ளார் அண்ணா!


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வணக்கம் தமிழ் உறவுகளே! Empty Re: வணக்கம் தமிழ் உறவுகளே!

Post by சிவா Fri Dec 24, 2010 7:35 am

அல்லிகுண்டம் ப.மகாலிங்கம் BCA, MSc(IT), M.Phil (CS) அவர்களை ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்!

உங்களிடம் சில கேள்விகள்:

* ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

* ஓமனில் எத்தனை வருடங்களாகப் பணிபுரிகிறீர்கள்? அங்குள்ள சாலைகளில் நடந்து செல்லும்பொழுது நம் நாட்டில் மட்டும் ஏன் சாலைகள் மோசமாக உள்ளது என்று எண்ணியதுண்டா? ஏதாவது ஒரு சூழ்நிலையில் வெளிநாட்டைவிட இந்தியா எவ்வளவோ மேல் என்று நீங்கள் நினைத்ததுண்டா?

* வரும் தேர்தலில் யார் வெற்றிபெற வேண்டும் என நினைக்கிறீர்கள்?

* உங்களுக்கு “உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சு, உன் ஒசரம்பாத்தே என் கழுத்து சுளுக்கிப் போச்சு” பாடல்தான் பிடிக்குமாமே? உண்மையா?


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வணக்கம் தமிழ் உறவுகளே! Empty Re: வணக்கம் தமிழ் உறவுகளே!

Post by அகீல் Fri Dec 24, 2010 8:50 am

வணக்கம் மகாலிங்கம். வருக வருக. [You must be registered and logged in to see this image.]

அகீல் [You must be registered and logged in to see this image.]


அகீல் [You must be registered and logged in to see this image.]
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

வணக்கம் தமிழ் உறவுகளே! Empty Re: வணக்கம் தமிழ் உறவுகளே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum