புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 4:10 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 2:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 2:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 2:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 2:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 2:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 2:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:50 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 10:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 8:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 8:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:09 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:40 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:59 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 6:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:37 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 4:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 7:03 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:29 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:51 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:49 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:48 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:46 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:45 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
180 கிலோ எடையுள்ள 617 வகை உணவுகளை தொடர்ந்து சமைத்து கின்னஸ் சாதனை Poll_c10180 கிலோ எடையுள்ள 617 வகை உணவுகளை தொடர்ந்து சமைத்து கின்னஸ் சாதனை Poll_m10180 கிலோ எடையுள்ள 617 வகை உணவுகளை தொடர்ந்து சமைத்து கின்னஸ் சாதனை Poll_c10 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
180 கிலோ எடையுள்ள 617 வகை உணவுகளை தொடர்ந்து சமைத்து கின்னஸ் சாதனை Poll_c10180 கிலோ எடையுள்ள 617 வகை உணவுகளை தொடர்ந்து சமைத்து கின்னஸ் சாதனை Poll_m10180 கிலோ எடையுள்ள 617 வகை உணவுகளை தொடர்ந்து சமைத்து கின்னஸ் சாதனை Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

180 கிலோ எடையுள்ள 617 வகை உணவுகளை தொடர்ந்து சமைத்து கின்னஸ் சாதனை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 23, 2010 10:17 am

சென்னை : பிரபல சமையல் கலைஞர் தாமோதரன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். தமிழகத்தில், சமையல் கலையில் முத்திரை பதித்து வரும், தாமு என்ற தாமோதரன், தொடர்ந்து 25 மணி நேரம் சமையல் செய்து சாதனை படைத்ததால் அவருக்கு, "கின்னஸ் சாதனையாளர் விருது' வழங்கும் விழா, ஓட்டல் சவேராவில் நேற்று நடந்தது.

இதில் தாமோதரன் பேசியதாவது: சிறு வயதிலிருந்தே சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் என்னிடம் இருந்தது. தற்போது அந்த எண்ணம் நிறைவேறியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சமையல் படிப்பு படிக்கும் மாணவர்கள் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். என் சாதனையை என் அம்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன். எனக்கு, துணை நின்ற குடும்பத்தாருக்கும், ஓட்டல் நிர்வாகத்திற்கும், கால்நடை துறை செயலர் நிர்மலாவுக்கும், கின்னஸ் சாதனை தூதர் லூசியா, பத்திரிகை நண்பர்கள் மற்றும் மாணவர்களுக்கும் நன்றி. இவ்வாறு தாமோதரன் பேசினார்.

தாமோதரன், 20ம் தேதி காலை எட்டு மணிக்கு சமைக்க தொடங்கி, நேற்று காலை 8:30 மணிக்கு முடித்தார். இதில் 617 வகையான 180.64 கிலோ உணவை தனி நபராக செய்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், தமிழக கால்நடை செயலர் நிர்மலா, சவேரா ஓட்டல் செயல் இயக்குனர் நீனா ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 23, 2010 10:18 am

வாழ்த்துகள் தாமோதரன் சார் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 23, 2010 10:29 am

வாழ்த்துகள் சார் புன்னகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 23, 2010 12:04 pm

வாழ்த்துகள் தாமோதரன் சார்.எத்தனை சமையல் நிகழ்ச்சி வந்தாலும் ஜெயா டிவில வர்ற உங்க நிகழ்ச்சி ஈடு இணை எதுவும் இல்லை

180 கிலோ எடையுள்ள 617 வகை உணவுகளை தொடர்ந்து சமைத்து கின்னஸ் சாதனை U180 கிலோ எடையுள்ள 617 வகை உணவுகளை தொடர்ந்து சமைத்து கின்னஸ் சாதனை D180 கிலோ எடையுள்ள 617 வகை உணவுகளை தொடர்ந்து சமைத்து கின்னஸ் சாதனை A180 கிலோ எடையுள்ள 617 வகை உணவுகளை தொடர்ந்து சமைத்து கின்னஸ் சாதனை Y180 கிலோ எடையுள்ள 617 வகை உணவுகளை தொடர்ந்து சமைத்து கின்னஸ் சாதனை A180 கிலோ எடையுள்ள 617 வகை உணவுகளை தொடர்ந்து சமைத்து கின்னஸ் சாதனை S180 கிலோ எடையுள்ள 617 வகை உணவுகளை தொடர்ந்து சமைத்து கின்னஸ் சாதனை U180 கிலோ எடையுள்ள 617 வகை உணவுகளை தொடர்ந்து சமைத்து கின்னஸ் சாதனை D180 கிலோ எடையுள்ள 617 வகை உணவுகளை தொடர்ந்து சமைத்து கின்னஸ் சாதனை H180 கிலோ எடையுள்ள 617 வகை உணவுகளை தொடர்ந்து சமைத்து கின்னஸ் சாதனை A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக