ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா

+2
வேணு
அப்புகுட்டி
6 posters

Go down

ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா Empty ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா

Post by அப்புகுட்டி Thu Dec 23, 2010 5:08 pm

ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா Namitha143

ஆளுங்கட்சி டி.வி.யான கலைஞர் டி.வி. மானாட மயிலாட நிகழ்ச்சியில் வாரந்தோறும் விதவிதமான கிளாமர் உடையில் தோன்றுபவர் நமீதா.
தோன்றி ரசிக மச்சான்ஸை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் நமீதா, கலைஞரின் கதை வசனத்தில் உருவாகியிருக்கும் இளைஞன் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். ஆளும்கட்சிக்கும், நமீதாவுக்கும் இடையேயான நெருக்கம் அதிகமாகிக் கொண்டே போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஆளும்கட்சி தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் நமீதா அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார்.

ஆம்! ஜெயா டி.வி.,யில் ஒளிபரப்பாகி வரும் ஜாக்பாட் நிகழ்ச்சியில் நமீதாவை ஒப்பந்தம் செய்து விட்டதாம் ஜெயா டி.வி. நடிகை குஷ்பு நடத்தி வந்த இந்த நிகழ்ச்சி, அவர் திமுகவில் இணைந்ததால் நதியா வசம் ஒப்படைக்கப்பட்டது. குஷ்பு நடத்திக் கொண்டிருந்தபோது இருந்த மார்க்கெட்டிங் நிலவரம் நதியா வந்தபின் நங்கூரம் போட்ட மாதிரி அடங்கி விட்டதாம். இந்த நிலையில்தான் ஜெயா டிவி நமீதாவுக்கு வலை விரித்திருக்கிறது. எதிர்பார்த்த சம்பளம் தர ஜெயா நிர்வாகம் தயாராக இருந்ததால் அம்மணியும் டபுள் ஓ.கே. சொல்லி கமிட் ஆகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அநேகமாக ‌ஜனவரி முதல் ஜெயா டி.வி.,யின் ஜாக்பாட்டை நமீதா நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நமீதாவுக்கு ஜாக்பாட் கிடைத்திருப்பதை கலைஞர் டி.வி., எந்த அளவு ஜீரணித்துக் கொள்ளப் போகிறதோ தெரியவில்‌லை. அதேநேரம் ஜாக்பாட்டில் இருந்து குஷ்பு நீக்கப்பட்டதைப் போல மானாட மயிலாடவில் இருந்து நமீதா நீக்கப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எது எப்படியோ? ரசிக மச்சான்ஸ் காட்டில் இனி ஜாக்பாட் மழைதான்!


ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா Empty Re: ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா

Post by வேணு Thu Dec 23, 2010 6:41 pm

ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா 95051 ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா 95051 ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா 95051 ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா 95051 ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா 95051 ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா 95051 ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா 95051 ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா 95051 ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா 95051 ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா 95051 var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா Empty Re: ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா

Post by அருண் Thu Dec 23, 2010 6:51 pm

சோகம் சோகம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா Empty Re: ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா

Post by krishnaamma Thu Dec 23, 2010 7:05 pm

"ஜாக்பாட் " நிகழ்ச்சி famous ஆனதே குஷ்பு வின் "ஜாகேட்டுக்காக "

இப்ப அதுவே இல்ல யா? நக்கல் நாயகம் சபாஷ்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா Empty Re: ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா

Post by தமிழ்நேசன்1981 Thu Dec 23, 2010 11:03 pm

ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா 56667 ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா 56667
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா Empty Re: ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா

Post by கலைவேந்தன் Fri Dec 24, 2010 12:37 am

இதுல ஜாக்கெட் எங்கேருந்து வந்ததுனு தெரியாம முழிக்கும்

- அப்பாவி கலை சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா Empty Re: ஜாக்பொட்" நிகழ்ச்சி தொகுத்து வழங்க 'ஜாக்கெட்' அணியாத நமீதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum