ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி

+2
கோவை ராம்
சிவா
6 posters

Go down

ரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி Empty ரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி

Post by சிவா Thu Dec 23, 2010 3:55 pm

மதுரை: நடிகர் ரஜினியின் வீரம் சினிமாவில்தான். அரசியல் என்றால் அவருக்கு பயம், என்றாரா சுப்பிரமணிய சாமி.

எப்போது யாரை வாருவார், யாரைத் தூற்றுவார், யாருடன் சேருவார் என்ற கணிக்க முடியாதவர் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி. ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறிவந்தார். இப்போது தலைகீழாக பல்டியடித்து ரஜினியைத் தாக்க ஆரம்பித்துள்ளார்.

வீரகாளியம்மன் கோவிலில் சுப்பிரமணிய சாமி:

இன்று காலை மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கீழவளவு அருகே உள்ள அடங்கான் கண்மாய்பட்டி வீரகாளியம்மன் கோவிலுக்கு சுப்பிரமணிய சாமி வந்தார். அவரை ஊராட்சி மன்ற தலைவர் தர்மலிங்கம் வரவேற்றார். கோவிலில் அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அங்கு நிருபர்களிடம் பேசிய சாமி, நடைபெறவுள்ள சட்டபேரவை தேர்தலில் திமுக- காங்கிரஸ் கட்சி அல்லாத மாற்று கட்சிகளுடன் ஜனதா கட்சி கூட்டணி அமைக்கும். அதிமுக கூட்டணியில் சேர்வது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என நான் தான் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும் என முதலில் கோரிக்கை வைத்தது ஜனதா கட்சி தான். ஆனால் தேவர் பெயரை சூட்ட காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ரஜினி சினிமாவில் மட்டும் தான் வீரம் காட்டுவார்:

எனக்கு பதவி ஆசையில்லை. கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தினால் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன். ரஜினிகாந்த் சினிமாவில் மட்டும் தான் வீரத்தைக் காட்டுவார். அரசியல் என்றால் அவருக்கு பயம் என்றார்.

தட்ஸ்தமிழ்!


ரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி Empty Re: ரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி

Post by கோவை ராம் Thu Dec 23, 2010 4:11 pm

இந்த ஆள் ஒரு தொகுதியிலாவது 1000 ஓட்டுக்கு மேல வாங்கிட்டு அப்புறம் பேசட்டும் .இந்தியாவின் மிக பெரிய joker இவர் .



ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி Empty Re: ரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி

Post by உதயசுதா Thu Dec 23, 2010 4:18 pm

இவரு என்னமொ அரசியலில் ஜெயிச்சுட்டா மாதிரி மத்தவங்களை சொல்ல வந்துட்டார்.போய்யா போய் உன்னொட புழுகு மூட்டைய எங்கயாச்சும் போய் அவுத்து வை.


ரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி Uரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி Dரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி Aரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி Yரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி Aரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி Sரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி Uரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி Dரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி Hரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி Empty Re: ரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி

Post by thippu Thu Dec 23, 2010 7:40 pm

ரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி 677196 ரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி 677196


ரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி Main.php?g2_view=core
thippu
thippu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 42
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

ரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி Empty Re: ரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி

Post by mmani15646 Thu Dec 23, 2010 9:36 pm

ஏன் சுப்பிரமணி சுவாமி உண்மையைக் கூறினால் எல்லோரும் கோபம் கொள்கிறீர்கள்? இலட்சம் கோடியில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை வெளிக்கொணர்ந்தவர். இவர்தான். தேர்தலில் ஓட்டு வாங்கமுடியாதவர் என்றால் அது தமிழகத்தின் சாபக்கேடு. நேர்மை நல்லொழுக்கம் நிறைந்த இராஜாஜி அவர்கள் தேர்தலில் வெற்றிபெற்றதே இல்லை. காமராஜர் தோற்றுப்போயுள்ளார். ஆனால் ஊழல்வாதி, தனி நபர் ஒழுக்கத்தைக்கடைபிடிக்காத கருணாநிதி இது வரை எந்த தேர்தலிலும் தோற்றதே இல்லை.
சுப்பிரமணியம் சுவாமி பல ஊழல்களை வெளிக்கொணர்ந்தவர்.
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

ரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி Empty Re: ரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி

Post by கலைவேந்தன் Fri Dec 24, 2010 10:08 am

இந்த ஆளு அமெரிக்காவின் கைக்கூலின்னு தெரியுமா மணி..?

இவருக்கு ராஜிவ்காந்தி துர் மரணத்தில் மிகப்பெரிய பங்கு இருப்பது தெரியுமா மணி...?

காமராஜர் ராஜாஜியோடு ஒப்பிட இந்த ஆளுக்கு என்ன யோக்கியதை இருக்குன்னு நினைக்கிறீங்க ... சொல்லுங்க...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி Empty Re: ரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி

Post by கோவை ராம் Fri Dec 24, 2010 2:30 pm

இவர் அதி புத்திசாலி .அதே நேரம் பக்கா கிரிமினல் .
இவரால் எல்லா நாடினருடனும் தொடர்பு உண்டு .
அப்பாவிட்டு போன அதிக பணமும் உண்டு

மீடியா வில் தன பெயர் அடிபடுவத்ர்காக பல சமயம் குதர்கமாக பேசுபவர்

அம்மா ஆட்சியில் இருந்தால் அவருக்கு எதிராகவும் தி.மு.க ஆட்சியில் அவர்களுக்கு எதிராகவும் பேசி மீடியாவில் தன பெயர் வரவைப்பார்

ஆனால் சில சில சமயம் மட்டும் இதுபோல் ( 2g ) உர்ப்படியான காரியமும் செய்வார்

கொடுமை என்னனா இவரை யாருமே கூட்டணியில் சேர்க்க மாட்டார்கள்

சென்னையில் வக்கீல்களும் போலீஸ்காரர்களும் மோதுவதற்கு இவர்தானே அஸ்திவாரம் போட்டது

அதிமுக ஆட்சியில் பலமுறை மகளிர் அணியினர் இவரை அடிக்க முயன்றும் மாறு வேடம் போட்டு தப்பித்த ஜகஜால கில்லாடி

ராம்


கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி Empty Re: ரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி

Post by கோவை ராம் Fri Dec 24, 2010 2:32 pm

ஆனா இந்த d _ _ எதுக்கு இப்போ தலைவர் பெயர இழுக்குது ?

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி Empty Re: ரஜினி வீரம் சினிமாவில்தான்... அரசியல்னா அவருக்கு பயம்!- சு.சாமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum