புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_m10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10 
56 Posts - 73%
heezulia
மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_m10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_m10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_m10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_m10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10 
221 Posts - 75%
heezulia
மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_m10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_m10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_m10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10 
8 Posts - 3%
prajai
மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_m10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_m10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_m10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10 
3 Posts - 1%
Barushree
மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_m10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_m10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_m10மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம்.

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Mon Dec 13, 2010 1:01 pm

மன்மதன் அம்பு படத்தில் நடிகர் கமல்ஹாசன் எழுதிய கவிதை ஒன்றை பெண்களும் குழந்தைகளும் படிக்க வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன் தினமலர் பத்திரிக்கையில் ஒருவர் பொங்கி எழுந்திருக்கிறார்.

பெண்:
கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா
ஒழுங்கங் கெட்டவள் எச்சரிக்கை
ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்த பின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை------------- என்று தொடர்கிறது கவிதை ..........

ஆண் ஆரம்பிக்கிறான். அவன் பெண்ணின் மனநிலையை பேசுகிறான்.

ஆண்:

கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்தது போலக்
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்
காமக் கழிவுகள் கழுவும் வேளையில்
கூட நின்றவன் உதவிட வேண்டும்----------என்று தொடர்கிறது கவிதை...........

இப்போது நாம் பேசுவோம். ஒரு விஷயம் மோசமாக இருந்தால் அதனை ஒட்டு மொத்த சமூகமே வெறுத்து ஒதுக்க வேண்டும் எனச் சொல்வதுதான் சரியாக இருக்கும். இங்கே கட்டுரையாளர் “பெண்களும், குழந்தைகளும்’ படிக்க வேண்டாம் என்கிறார். அதாவது ஆண்கள் மட்டும் படிக்கலாமாம். ஆண்களும் பெண்களும் சம்பந்தப்பட்ட கலவியலை ஆண்கள் மட்டும் பேச வேண்டுமாம்.

இவ்வாறு ஆணாதிக்கத் திமிறுடன் பேசுகிற தினமலரின் வியாபார நியாயம் என்ன?. பெண்கள் குறித்த உடல் இச்சையை புளோஅப் படங்களாகப் போட்டு காசாக்குவதுதானே?. உடல் இச்சையைக் கிளப்புகிற காட்சிகளும், பாடல்களும் எவ்வளவோ தமிழ்த் திரைப்படங்களில் கொட்டிக்கிடக்கின்றன. அப்போதெல்லாம் வேர்க்காத, விறுவிறுக்காத தினமலர் மேற்கண்ட கவிதையில் காமத்தை மோப்பம் பிடிப்பதுதான் விந்தை.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 13, 2010 1:06 pm

ஆனா இந்த பாடல் ரொம்ப மோசமா இருக்குங்கிறது உண்மைதானே.இதை எழுதியவனுக்கு எப்படி இப்படி ஒரு தைரியம் வந்தது.யாரும் இவனை எதுவும் கேட்கமாட்டார்கள் என்ற மதர்ப்போ?
எங்கே போனார்கள் மாதர் சங்க தலைவலிகள்.

மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Uமன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Dமன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Aமன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Yமன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Aமன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Sமன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Uமன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Dமன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். Hமன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். A
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 13, 2010 1:10 pm

உதயசுதா wrote:ஆனா இந்த பாடல் ரொம்ப மோசமா இருக்குங்கிறது உண்மைதானே.இதை எழுதியவனுக்கு எப்படி இப்படி ஒரு தைரியம் வந்தது.யாரும் இவனை எதுவும் கேட்கமாட்டார்கள் என்ற மதர்ப்போ?
எங்கே போனார்கள் மாதர் சங்க தலைவலிகள்.
இவ்வாறு ஆணாதிக்கத் திமிறுடன் பேசுகிற தினமலரின் வியாபார நியாயம் என்ன?. பெண்கள் குறித்த உடல் இச்சையை புளோஅப் படங்களாகப் போட்டு காசாக்குவதுதானே?. உடல் இச்சையைக் கிளப்புகிற காட்சிகளும், பாடல்களும் எவ்வளவோ தமிழ்த் திரைப்படங்களில் கொட்டிக்கிடக்கின்றன. அப்போதெல்லாம் வேர்க்காத, விறுவிறுக்காத தினமலர் மேற்கண்ட கவிதையில் காமத்தை மோப்பம் பிடிப்பதுதான் விந்தை.

காய்த்த மரம் கல்லடி படத்தான் செய்யும்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Dec 13, 2010 1:29 pm

உதயசுதா wrote:ஆனா இந்த பாடல் ரொம்ப மோசமா இருக்குங்கிறது உண்மைதானே.இதை எழுதியவனுக்கு எப்படி இப்படி ஒரு தைரியம் வந்தது.யாரும் இவனை எதுவும் கேட்கமாட்டார்கள் என்ற மதர்ப்போ?
எங்கே போனார்கள் மாதர் சங்க தலைவலிகள்.

கமல்ஹாசன் மீண்டும் மீண்டும் முற்போக்கு தனமாக சிந்திப்பதாக நினைத்து கொண்டு முட்டாள் தனங்களையே செய்கிறார் அவரின் தாய் தங்கைகளும் பெண் தான் என்பதை மறந்து விடுகிறார் கமல் திறமையான கலைஞர் ஆனால் மோசமான மனிதன்

avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Thu Dec 23, 2010 1:48 pm

அந்த வரிகளில் அப்படி என்ன குறைன்னு தெரியல ..

அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu Dec 23, 2010 1:53 pm

உதயசுதா wrote:ஆனா இந்த பாடல் ரொம்ப மோசமா இருக்குங்கிறது உண்மைதானே.இதை எழுதியவனுக்கு எப்படி இப்படி ஒரு தைரியம் வந்தது.யாரும் இவனை எதுவும் கேட்கமாட்டார்கள் என்ற மதர்ப்போ?
எங்கே போனார்கள் மாதர் சங்க தலைவலிகள்.

எழுதியது கமல் ஆச்சே ..யாருக்கு தைரியம் இருக்கு..
இருக்கும் இடத்தில இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Dec 23, 2010 1:53 pm

கவிதை எழுதுவது என்பது அவர்களுடைய தனிப்பட்ட உரிமையை சார்ந்தது ,,,,,நிச்சயமாக அதன் விளைவுகளை அவரவர் சந்திக்க வேண்டும்

தான் எழுதிய கவிதைகள் மற்றவரை கவர்ந்தாள் அவனுக்கு நல்ல பெயரும் ,இல்லையேல் இழிவும் ஏற்படுகிறது ,,,,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu Dec 23, 2010 1:54 pm

maniajith007 wrote:
உதயசுதா wrote:ஆனா இந்த பாடல் ரொம்ப மோசமா இருக்குங்கிறது உண்மைதானே.இதை எழுதியவனுக்கு எப்படி இப்படி ஒரு தைரியம் வந்தது.யாரும் இவனை எதுவும் கேட்கமாட்டார்கள் என்ற மதர்ப்போ?
எங்கே போனார்கள் மாதர் சங்க தலைவலிகள்.

கமல்ஹாசன் மீண்டும் மீண்டும் முற்போக்கு தனமாக சிந்திப்பதாக நினைத்து கொண்டு முட்டாள் தனங்களையே செய்கிறார் அவரின் தாய் தங்கைகளும் பெண் தான் என்பதை மறந்து விடுகிறார் கமல் திறமையான கலைஞர் ஆனால் மோசமான மனிதன்
வழி மொழிகிறேன்.
இப்படி எல்லாம் எழுதினால் தான் பகுதறிவாம்..என்ன பண்ணுவது?
மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். 440806

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu Dec 23, 2010 1:56 pm

ரபீக் wrote:கவிதை எழுதுவது என்பது அவர்களுடைய தனிப்பட்ட உரிமையை சார்ந்தது ,,,,,நிச்சயமாக அதன் விளைவுகளை அவரவர் சந்திக்க வேண்டும்

தான் எழுதிய கவிதைகள் மற்றவரை கவர்ந்தாள் அவனுக்கு நல்ல பெயரும் ,இல்லையேல் இழிவும் ஏற்படுகிறது ,,,,

ஆமாம் அண்ணா

நீங்கள் சொல்வது மிக சரி.

இழிவுகளை கண்டு இவர்கள் கலங்க போவதில்லையே மன்மதன் அம்பு: தினமலரின் விசம விமர்சனம். 440806

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 23, 2010 2:28 pm

maniajith007 wrote:
உதயசுதா wrote:ஆனா இந்த பாடல் ரொம்ப மோசமா இருக்குங்கிறது உண்மைதானே.இதை எழுதியவனுக்கு எப்படி இப்படி ஒரு தைரியம் வந்தது.யாரும் இவனை எதுவும் கேட்கமாட்டார்கள் என்ற மதர்ப்போ?
எங்கே போனார்கள் மாதர் சங்க தலைவலிகள்.

கமல்ஹாசன் மீண்டும் மீண்டும் முற்போக்கு தனமாக சிந்திப்பதாக நினைத்து கொண்டு முட்டாள் தனங்களையே செய்கிறார் அவரின் தாய் தங்கைகளும் பெண் தான் என்பதை மறந்து விடுகிறார் கமல் திறமையான கலைஞர் ஆனால் மோசமான மனிதன்

சரியாக சொன்னிர்கள் மணி. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒரு முறை விஜய் டிவி ல கூட "உளறி கொட்டினார்" கமல்

கேட்கிறவன் கேட்டால் கேழ்வரகுலையும் நெய் வடியுதும்பா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக