ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!

+2
அப்புகுட்டி
சிவா
6 posters

Go down

2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! Empty 2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!

Post by சிவா Thu Dec 23, 2010 3:43 pm

2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! 23-rajinikanth200-2

பிரபல ஃபோர்ப்ஸ் இந்தியா இதழின் 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதர்களுள் ஒருவராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் மிகப் புகழ்பெற்ற பத்திரிகை ஃபோர்ப்ஸ். வர்த்தக உலகின் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகின்றது. இந்த பத்திரிகையின் இந்தியப் பதிப்பின் 2010 -ம் ஆண்டு சிறப்பிதழ் வெளியாகியுள்ளது.

இதில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, பீகாரின் சாதனை முதல்வர் நிதீஷ்குமார், மத்திய அமைச்சர் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், 3 இடியட்ஸ் தந்த ராஜ்குமார் ஹிராணி என 2010-ம் ஆண்டில் பல துறைகளில் சாதனைப் படைத்தவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது. அந்தப் பட்டியலில் எந்திரன் மூலம் சாதனை படைத்த ரஜினியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

மேலும் தனது கட்டுரையில், 'இருபது ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்தார்... பாலிவுட்டை வென்றார்', என்று புகழாரம் சூட்டியுள்ளது.

அதுமட்டுமல்ல, இந்திய அளவில் வசூலில் முதலிடம் எந்தப் படம் என்பதையும் தெளிவாக்கியுள்ளது இந்த பத்திரிகை. இதுவரை வசூலில் முதலிடத்தில் இருந்த ராஜ்குமார் ஹிரானியின் 3 இடியட்ஸ் படத்தை, ரஜினியின் எந்திரன் இரண்டாம் இடத்துக்குத் தள்ளிவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

தட்ஸ்தமிழ்


2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! Empty Re: 2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!

Post by அப்புகுட்டி Thu Dec 23, 2010 5:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! Empty Re: 2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!

Post by உதயசுதா Thu Dec 23, 2010 5:27 pm

அது சரி இனி ரஜினி ரசிகர்களை ஒன்னும் சொல்ல முடியாது.
கேட்டா எங்க தலைவர்தான் இந்தியாவுலையே சிறந்த மனிதருன்னு தேர்ந்தெடுத்து இருக்காங்கன்னு சொல்லுவாங்க.
அட மடையன்களா அவரோட அத்தனை பெயருக்கும் புகழுக்கும் நீங்கதான்டா காரணம்ன்னா ஒருத்தனும் ஒத்துக்க மாட்டானுங்க


2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! U2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! D2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! A2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! Y2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! A2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! S2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! U2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! D2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! H2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! Empty Re: 2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!

Post by அப்புகுட்டி Thu Dec 23, 2010 5:29 pm

தாங்கள் அந்த லிஸ்டில் இல்லையா அக்கா?


2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! Empty Re: 2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!

Post by உதயசுதா Thu Dec 23, 2010 5:32 pm

அப்புகுட்டி wrote:தாங்கள் அந்த லிஸ்டில் இல்லையா அக்கா?
இந்த லிஸ்ட்ல எல்லாம் நாங்க சேரமாட்டோம் அப்பு.நாங்க எல்லாம் படத்த பார்த்துட்டு நல்லா இருந்தா கைய தட்டுவோம்.நல்லா இல்லைன்னா கொடுத்த காசு வீணா போச்சேன்னு நாசமா போகன்னு திட்டுவோம்.

ஆரத்தி எடுத்து பால் குடம் எடுக்குறதெல்லாம் இல்லை


2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! U2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! D2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! A2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! Y2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! A2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! S2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! U2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! D2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! H2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! Empty Re: 2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!

Post by அப்புகுட்டி Thu Dec 23, 2010 5:34 pm

உதயசுதா wrote:
அப்புகுட்டி wrote:தாங்கள் அந்த லிஸ்டில் இல்லையா அக்கா?
இந்த லிஸ்ட்ல எல்லாம் நாங்க சேரமாட்டோம் அப்பு.நாங்க எல்லாம் படத்த பார்த்துட்டு நல்லா இருந்தா கைய தட்டுவோம்.நல்லா இல்லைன்னா கொடுத்த காசு வீணா போச்சேன்னு நாசமா போகன்னு திட்டுவோம்.

ஆரத்தி எடுத்து பால் குடம் எடுக்குறதெல்லாம் இல்லை

அதானே பார்த்தேன் எனக்கும் அந்த நல்ல பளக்கம் கிடையாது அக்கா உங்க ஜாதி நான் ஜாலி ஜாலி


2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! Empty 2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!

Post by krishnaamma Thu Dec 23, 2010 8:51 pm

பிரபல ஃபோர்ப்ஸ் இந்தியா இதழின் 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதர்களுள் ஒருவராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் மிகப் புகழ்பெற்ற பத்திரிகை ஃபோர்ப்ஸ். வர்த்தக உலகின் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகின்றது. இந்த பத்திரிகையின் இந்தியப் பதிப்பின் 2010 -ம் ஆண்டு சிறப்பிதழ் வெளியாகியுள்ளது.

இதில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, பீகாரின் சாதனை முதல்வர் நிதீஷ்குமார், மத்திய அமைச்சர் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், 3 இடியட்ஸ் தந்த ராஜ்குமார் ஹிராணி என 2010-ம் ஆண்டில் பல துறைகளில் சாதனைப் படைத்தவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது. அந்தப் பட்டியலில் எந்திரன் மூலம் சாதனை படைத்த ரஜினியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

மேலும் தனது கட்டுரையில், 'இருபது ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்தார்... பாலிவுட்டை வென்றார்', என்று புகழாரம் சூட்டியுள்ளது.

அதுமட்டுமல்ல, இந்திய அளவில் வசூலில் முதலிடம் எந்தப் படம் என்பதையும் தெளிவாக்கியுள்ளது இந்த பத்திரிகை. இதுவரை வசூலில் முதலிடத்தில் இருந்த ராஜ்குமார் ஹிரானியின் 3 இடியட்ஸ் படத்தை, ரஜினியின் எந்திரன் இரண்டாம் இடத்துக்குத் தள்ளிவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! Empty Re: 2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!

Post by krishnaamma Thu Dec 23, 2010 8:55 pm

எனக்கு ஒரு சந்தேகம், 3 இடியட்ஸ் ஒரே பாஷை ல வந்தது. ஆனால் எந்திரன் 3 பாஷை ல வந்ததாச்சே , எல்லா வசூலையும் ஒண்ணா கூ ட்டி first , second என்று சொல்கிறார்களோ ? என்ன? அநியாயம்
தெரிந்தவர்கள் சொல்லவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! Empty Re: 2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!

Post by அன்பு தளபதி Thu Dec 23, 2010 9:21 pm

krishnaamma wrote:எனக்கு ஒரு சந்தேகம், 3 இடியட்ஸ் ஒரே பாஷை ல வந்தது. ஆனால் எந்திரன் 3 பாஷை ல வந்ததாச்சே , எல்லா வசூலையும் ஒண்ணா கூ ட்டி first , second என்று சொல்கிறார்களோ ? என்ன? அநியாயம்
தெரிந்தவர்கள் சொல்லவும்.

வசூலை விடுங்கள் த்ரீ இடியட்ஸ் கதை படிப்பினை தருவதாக ஒரு விமர்சனம் படித்தேன் ஆனால் எந்திரன் அதுவும் ஒரு படிப்பினை தந்தது சன் பிக்சர்சின் அசுர விளம்பரங்கள் மூலம் இனி பல சிறிய முதலீட்டு படங்களுக்கு ஆபத்து என்றே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! Empty Re: 2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!

Post by கலைவேந்தன் Fri Dec 24, 2010 12:25 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி! Empty Re: 2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum