ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்

+3
அன்பு தளபதி
வேணு
krishnaamma
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 Empty "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்

Post by krishnaamma Thu Dec 23, 2010 2:55 pm

First topic message reminder :

சென்னை : ""வெங்காய விலை பற்றி பெரியாரிடம் சென்று கேளுங்கள்,'' என, முதல்வர் கருணாநிதி கிண்டல் அடித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் கருணாநிதி அளித்த மினி பேட்டி:

வெங்காய விலை உயர்ந்திருக்கிறதே அதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
அதை பெரியாரிடம் போய் கேளு...

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டிருக்கிறார்களே?
அது கொடுத்தாச்சு... அது பற்றி அறிக்கை வரும்.

இன்று கூட இ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறது என கூறியதாக செய்திகள் வந்துள்ளதே?
அது எனக்கு தெரியாது. இவ்வாறு, முதல்வர் கருணாநிதி சிரித்தபடியே பேட்டியளித்தார்.

நேற்று அறிவாலயத்தில் நடந்த, நெல்லை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் காரசாரமாக இருந்தாலும், காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், தி.மு.க.,வுடனான கூட்டணி குறித்து, சென்னையில் அதிகம் பேசவில்லை. அதனால், முதல்வர் கருணாநிதி ஜாலி மூடில் இருந்ததாக கட்சியினர் தெரிவித்தனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 Empty Re: "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்

Post by வேணு Thu Dec 23, 2010 3:30 pm

சிவா wrote:
வேணு wrote:

ஆமாம் அம்மா நானும் நமது எல்லா தலைகள் கிட்டேயும் உதவி கேட்டு பார்த்துட்டேன் .........
ஆனா அவங்க நம்ம அரசாங்கத்தை விட மோசமாக இருக்காங்க பாருங்க ..........


அடப்பாவிகளா?

நீங்கள் குரோம் பயன்படுத்துகிறீர்கள்.
நெருப்பு நரி உலாவிக்கு மாறுங்கள்! இதுபோன்று வராது!

பாத்தீங்களா கிருஷ்ணம்மா எப்போதுமே எங்குமே ..........
போட்டு கொடுத்தாதான் வேலை ஆகிறது .................
நெருப்பு நரியின் வேலைதான் இது தலைவா ..........
சரியான வஞ்சக நரி போல .................. "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 440806 "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 440806 "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 440806

var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 Empty Re: "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்

Post by சிவா Thu Dec 23, 2010 3:33 pm

Tools - Clear recent history செய்து பாருங்கள்!

Ctrl+Shift+Del


"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 Empty Re: "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்

Post by வேணு Thu Dec 23, 2010 3:36 pm

சிவா wrote:Tools - Clear recent history செய்து பாருங்கள்!

Ctrl+Shift+Del


"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 67637 "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 67637 "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 67637 "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 440806 "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 440806 "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 440806 var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 Empty Re: "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்

Post by krishnaamma Thu Dec 23, 2010 3:38 pm

சிவா wrote:Tools - Clear recent history செய்து பாருங்கள்!

Ctrl+Shift+Del

நன்றி சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 Empty Re: "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்

Post by krishnaamma Thu Dec 23, 2010 3:38 pm

வேணு wrote:
சிவா wrote:
வேணு wrote:

ஆமாம் அம்மா நானும் நமது எல்லா தலைகள் கிட்டேயும் உதவி கேட்டு பார்த்துட்டேன் .........
ஆனா அவங்க நம்ம அரசாங்கத்தை விட மோசமாக இருக்காங்க பாருங்க ..........


அடப்பாவிகளா?

நீங்கள் குரோம் பயன்படுத்துகிறீர்கள்.
நெருப்பு நரி உலாவிக்கு மாறுங்கள்! இதுபோன்று வராது!

பாத்தீங்களா கிருஷ்ணம்மா எப்போதுமே எங்குமே ..........
போட்டு கொடுத்தாதான் வேலை ஆகிறது .................
நெருப்பு நரியின் வேலைதான் இது தலைவா ..........
சரியான வஞ்சக நரி போல .................. "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 440806 "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 440806 "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 440806

இப்ப ஓகே வா வேணு? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 Empty Re: "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்

Post by சிவா Thu Dec 23, 2010 3:40 pm

"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 FPagI



இது உங்கள் உலாவியில் உள்ள பிரச்சனைதான் வேணு! உலாவி மாற்றிப் பயன்படுத்திப் பார்த்தீர்களா?


"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 Empty Re: "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்

Post by krishnaamma Thu Dec 23, 2010 3:40 pm

வேணு wrote:
சிவா wrote:Tools - Clear recent history செய்து பாருங்கள்!

Ctrl+Shift+Del


"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 67637 "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 67637 "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 67637 "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 440806 "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 440806 "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 440806 var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;

நரிய திடிண்டே சரி பண்ணிர்கள் போல புன்னகை அது தான் இப்படி. அன்பாக செய்யவும். புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 Empty Re: "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்

Post by உதயசுதா Thu Dec 23, 2010 5:19 pm

உனக்கு ஓட்டு போட்டுட்டு எதுக்கு வெங்காய விலை பத்தி
பெரியார்கிட்ட கேட்கணும்.மவனே இனிமே ஓட்டு கேட்டு எங்க கிட்ட வராதே அதையும் பெரியார் கிட்ட கேட்டுக்கோ


"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 U"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 D"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 A"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 Y"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 A"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 S"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 U"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 D"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 H"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 Empty Re: "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்

Post by krishnaamma Thu Dec 23, 2010 6:51 pm

உதயசுதா wrote:உனக்கு ஓட்டு போட்டுட்டு எதுக்கு வெங்காய விலை பத்தி
பெரியார்கிட்ட கேட்கணும்.மவனே இனிமே ஓட்டு கேட்டு எங்க கிட்ட வராதே அதையும் பெரியார் கிட்ட கேட்டுக்கோ

என்ன ஆச்சு சுதா , இன்று ஒரே கோவமாக இருக்கீங்க? எல்லா பதிலிலும் கோவம் தெரிகிறதே ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 Empty Re: "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்

Post by தமிழ்நேசன்1981 Thu Dec 23, 2010 8:49 pm

திமுக ஆட்சியே வெங்காயம் மாதிரிதான் இருக்கு..உரிக்க உரிக்க ஒண்ணுமில்ல.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல் - Page 2 Empty Re: "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum