Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்
+3
அன்பு தளபதி
வேணு
krishnaamma
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்
சென்னை : ""வெங்காய விலை பற்றி பெரியாரிடம் சென்று கேளுங்கள்,'' என, முதல்வர் கருணாநிதி கிண்டல் அடித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் கருணாநிதி அளித்த மினி பேட்டி:
வெங்காய விலை உயர்ந்திருக்கிறதே அதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
அதை பெரியாரிடம் போய் கேளு...
போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டிருக்கிறார்களே?
அது கொடுத்தாச்சு... அது பற்றி அறிக்கை வரும்.
இன்று கூட இ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறது என கூறியதாக செய்திகள் வந்துள்ளதே?
அது எனக்கு தெரியாது. இவ்வாறு, முதல்வர் கருணாநிதி சிரித்தபடியே பேட்டியளித்தார்.
நேற்று அறிவாலயத்தில் நடந்த, நெல்லை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் காரசாரமாக இருந்தாலும், காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், தி.மு.க.,வுடனான கூட்டணி குறித்து, சென்னையில் அதிகம் பேசவில்லை. அதனால், முதல்வர் கருணாநிதி ஜாலி மூடில் இருந்ததாக கட்சியினர் தெரிவித்தனர்.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்
கிழவனுக்கு வர வர குசும்பு ரொம்ப ஜாஸ்தியா ஆயிடிச்சு ........
var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;
var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;
Re: "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்
அவர் பிரச்சினை அவருக்கு அவர சும்மா நோண்டி நோங்கேடுத்தா என்ன பண்ணுவார்
Re: "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்
அவருக்கென , எது வெல ஏறினா என்ன இறங்கினா என்ன?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்
வேணு wrote:கிழவனுக்கு வர வர குசும்பு ரொம்ப ஜாஸ்தியா ஆயிடிச்சு ........
var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;
வேணு, நானும் இரண்டு மூன்று நாட்களாக பார்கிறேன், உங்க போஸ்ட்களில்
கிழே ஏதோ வேறு எழுத்துக்களும் வருது? பாருங்கோ.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்
krishnaamma wrote:வேணு wrote:கிழவனுக்கு வர வர குசும்பு ரொம்ப ஜாஸ்தியா ஆயிடிச்சு ........
var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;
வேணு, நானும் இரண்டு மூன்று நாட்களாக பார்கிறேன், உங்க போஸ்ட்களில்
கிழே ஏதோ வேறு எழுத்துக்களும் வருது? பாருங்கோ.
ஆமாம் அம்மா நானும் நமது எல்லா தலைகள் கிட்டேயும் உதவி கேட்டு பார்த்துட்டேன் .........
ஆனா அவங்க நம்ம அரசாங்கத்தை விட மோசமாக இருக்காங்க பாருங்க ..........
var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;
Re: "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்
வேணு wrote:

ஒன்றுமில்லை நண்பரே நீங்க கையெழுத்து பகுதியில் ஏதேனும் இணைத்திருப்பீர்கள் படம் அல்லது எழுத்து அதுதான் இப்படி வருகிறது மீண்டும் சரியாக இணைத்தால் போதும்
Re: "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்
unnaya venkayam mathiri urika oruthan varamala poiduvan...
Guest- Guest
Re: "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்
வேணு wrote:krishnaamma wrote:வேணு wrote:கிழவனுக்கு வர வர குசும்பு ரொம்ப ஜாஸ்தியா ஆயிடிச்சு ........
var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;
வேணு, நானும் இரண்டு மூன்று நாட்களாக பார்கிறேன், உங்க போஸ்ட்களில்
கிழே ஏதோ வேறு எழுத்துக்களும் வருது? பாருங்கோ.
ஆமாம் அம்மா நானும் நமது எல்லா தலைகள் கிட்டேயும் உதவி கேட்டு பார்த்துட்டேன் .........
ஆனா அவங்க நம்ம அரசாங்கத்தை விட மோசமாக இருக்காங்க பாருங்க ..........
var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;
ஐயோ ! அப்படி சொல்லாதிர்கள் ! நம் தள தலைவர்கள் ஓடிவந்து வந்து உதவி செய்பவர்கள். நீங்கள் சரியாக கேட்டுஇருக்க மாட்டிர்கள் என் நம்பறேன்.
எனக்கு , மற்றவர்களுக்கு பலமுறை சமயத்தில் உதவியதை பார்த்துள்ளேன்.
dont worry , சிக்கிரம் சரியாகிவிடும், உங்க problem .
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்
வேணு wrote:
ஆமாம் அம்மா நானும் நமது எல்லா தலைகள் கிட்டேயும் உதவி கேட்டு பார்த்துட்டேன் .........
ஆனா அவங்க நம்ம அரசாங்கத்தை விட மோசமாக இருக்காங்க பாருங்க ..........
அடப்பாவிகளா?
நீங்கள் குரோம் பயன்படுத்துகிறீர்கள்.
நெருப்பு நரி உலாவிக்கு மாறுங்கள்! இதுபோன்று வராது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி
» பகுத்தறிவு பற்றி கருணாநிதி பேசுவதா? ஜெ., கிண்டல்
» கண்ணை மூடி படித்து பாராட்டும் பட்ஜெட் : கருணாநிதி கிண்டல்
» முல்லைப் பெரியாறு: கருணாநிதி மீது முதல்வர் தாக்கு
» குஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|