ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ ': சென்னையில் கோலாகல துவக்கம்

Go down

"தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ ': சென்னையில் கோலாகல துவக்கம் Empty "தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ ': சென்னையில் கோலாகல துவக்கம்

Post by krishnaamma Thu Dec 23, 2010 2:21 pm

சென்னை : சென்னை மக்களுக்கு வித்தியாசமான, "ஷாப்பிங்' அனுபவத்தை அளிக்கும், "தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ-2010' எனும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கண்காட்சி சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் இன்று காலை கோலாகலமாக துவங்கியது.சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார். கண்காட்சியில் இடம்பெறும் சர்வதேச விற்பனை அரங்கை, தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். துவக்க விழாவில் தினமலர் கி.ராமசுப்பு, கி.வெங்கட்ராமன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

வியக்கவைக்கும் எக்ஸ்போவின் சிறப்பம்சங்கள்: வீட்டு உள் அலங்கார பொருட்கள், கலைநயம்மிக்க மரச்சாமான்கள், பெண்களுக்கான அழகுசாதனப் பொருட்கள், துணிவகைகள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் அடங்கிய 200க்கும் மேற்பட்ட உள் மற்றும் வெளிநாட்டு ஸ்டால்கள் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. பார்வையாளர்கள் உண்டு மகிழ, தமிழகம், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களின் பாரம்பரிய உணவு வகைகளை கொண்ட 15க்கும் மேற்பட்ட ஸ்டால்களில், 100க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம் பெறுகின்றன.

"திரில்லர்' அனுபவம் தரும் பேய் பங்களா: குழந்தைகள் குதூகலிக்க, பஞ்சவர்ண கிளி, புறா, மைனா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பறவை வகைகளும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. பெரியோர் முதல் சிறுவர் வரை அனைவருக்கும், "திரில்லர்' அனுபவம் தரும் பேய் பங்களாவும், சுற்றுலா பிரியர்களுக்கான, ஜப்பான் நாட்டின் பாரம்பரிய பெருமைகளை விளக்கும், "ஜப்பான் பெவிலியன்' உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் இக்கண்காட்சியில் பஞ்சமில்லை.

அழகுக் கலை, பூ வேலை, தோல் பொம்மலாட்டம், பெயின்டிங், செயற்கை நகைகள் போன்றவை செய்வது குறித்து, கண்காட்சிக்கு வரும் பெண்களுக்கு செயல்முறை விளக்கம் தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. "தினமலர்' நாளிதழ், "அபி இம்போர்ட் அண்டு எக்ஸ்போர்ட்' மற்றும் ஆச்சி மசாலா நிறுவனத்துடன் இணைந்து இந்த வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கண்காட்சியை நடத்துகிறது.

தொடரும்..........


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ ': சென்னையில் கோலாகல துவக்கம் Empty Re: "தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ ': சென்னையில் கோலாகல துவக்கம்

Post by krishnaamma Thu Dec 23, 2010 2:22 pm

ராம்ராஜ், பட்டர்பிளை, பன்சராஸ் மூலிகைகள், கோல்ட் வின்னர், சூர்யா, பான் பான், ஏர்டெல், சபால்ஸ் மினரல் வாட்டர், ஜீ தமிழ் "டிவி', பிக் எப்.எம்., ஆகிய நிறுவனங்களும் இக்கண்காட்சியில் விளம்பரதாரர்களாக பங்குபெறுகின்றன.

தினமலர் அன்புடன் அழைக்கிறது: வரும் 27ம் தேதி வரை, தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை, இந்த விற்பனை கண்காட்சி நடைபெறும். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். நபர் ஒருவருக்கு 30 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில், "தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ'வில் பங்கேற்க, வாசக பெருமக்கள் மற்றும் பொதுமக்களை தினமலர் அன்புடன் அழைக்கிறது.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ ': சென்னையில் கோலாகல துவக்கம் Empty Re: "தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ ': சென்னையில் கோலாகல துவக்கம்

Post by krishnaamma Thu Dec 23, 2010 2:33 pm

யாராவது போய் பார்த்துவிட்டு இங்கு விவரிக்கவும்.

இது என்னுடைய அன்பான வேண்டுகோள் ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ ': சென்னையில் கோலாகல துவக்கம் Empty Re: "தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ ': சென்னையில் கோலாகல துவக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கோவை மற்றும் மதுரையில் வழிகாட்டி நிகழ்ச்சி கோலாகல துவக்கம்-30-03-2012
» சென்னையில் கொரோனாவுக்கான சித்தா சிகிச்சை மையம் துவக்கம்
» அரசு பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம்: நடப்பு கல்வியாண்டில் துவக்கம்
» அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழகத்தில் விரைவில் திட்டம் துவக்கம்
» சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 500 இ-சைக்கிள் இயக்க மாநகராட்சி திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum