ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்!

+4
krishnaamma
சிவா
உதயசுதா
ரபீக்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Empty அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்!

Post by ரபீக் Thu Dec 23, 2010 1:49 pm

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் 40 வயதான ஆசிரியர் அனாதை மாணவி ஒருவரை கடந்த ஒரு வருட காலமாக வன்புணர்ந்து வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஹைதராபாத்திலுள்ள அரசு பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சுரேஷ் கவுர். இவர் செகந்தராபாத்தில் அமைந்துள்ள போய்குடா அரசு பள்ளியில் கல்வி பயின்று வரும் அனாதை மாணவி ஒருவரை கடந்த ஒரு வருட காலமாக வன்புணர்ந்து வந்த சம்பவம் நேற்று தெரிய வந்ததாக குழந்தைகள் உரிமை அமைப்புக்களான மஹிலா சம்கியா மற்றும் பால சங்கம் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆசிரியர் சுரேஷ் கவுர் மீது காந்திநகர் காவல்துறையினர் வன்புணர்வு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையறிந்த சுரேஷ் கவுர் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Empty Re: அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்!

Post by உதயசுதா Thu Dec 23, 2010 2:08 pm

இவன எல்லாம் சவுக்கு அடி கொடுத்து சாகடிக்கனும்.அடிக்கிற 300, 400 சவுக்கடிலயெ ஆளு ஹார்ட் அட்டாக் வந்து சாகணும்.


அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Uஅனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Dஅனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Aஅனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Yஅனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Aஅனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Sஅனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Uஅனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Dஅனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Hஅனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Empty Re: அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்!

Post by ரபீக் Thu Dec 23, 2010 2:13 pm

உதயசுதா wrote:இவன எல்லாம் சவுக்கு அடி கொடுத்து சாகடிக்கனும்.அடிக்கிற 300, 400 சவுக்கடிலயெ ஆளு ஹார்ட் அட்டாக் வந்து சாகணும்.

நிக்க வெச்சு சுடனும் ,,,,,,அப்பத்தான் இதுமாதிரி காமா ஆசிரியன்கள் திருந்துவார்கள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Empty Re: அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்!

Post by சிவா Thu Dec 23, 2010 2:16 pm

உதயசுதா wrote:இவன எல்லாம் சவுக்கு அடி கொடுத்து சாகடிக்கனும்.அடிக்கிற 300, 400 சவுக்கடிலயெ ஆளு ஹார்ட் அட்டாக் வந்து சாகணும்.

நல்லா கேளுங்கய்யா, இந்த நாட்டாமையோட தீர்ப்பை!

300, 400 சவுக்கடி கொடுத்து அதில ஹார்ட் அட்டாக் வந்து சாகனுமாம்!

100 அடியிலேயே உடலிலுள்ள ரத்தமெல்லாம் வெளிவந்துவிடுமே? அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! 865843


அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Empty Re: அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்!

Post by உதயசுதா Thu Dec 23, 2010 2:21 pm

சரி சிவா தெரியாம சொல்லிட்டேன்.நான் சவூதி அரேபியவுல கொடுத்த ஒரு தீர்ப்புல படிச்சேன்.அந்த குற்றவாளிக்கு சாகுற வரை
300 சவுக்கடி என்று.அதான் சொன்னேன்.


அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Uஅனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Dஅனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Aஅனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Yஅனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Aஅனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Sஅனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Uஅனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Dஅனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Hஅனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Empty Re: அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்!

Post by சிவா Thu Dec 23, 2010 2:24 pm

உதயசுதா wrote:சரி சிவா தெரியாம சொல்லிட்டேன்.நான் சவூதி அரேபியவுல கொடுத்த ஒரு தீர்ப்புல படிச்சேன்.அந்த குற்றவாளிக்கு சாகுற வரை
300 சவுக்கடி என்று.அதான் சொன்னேன்.

நாட்டாமை தீர்ப்பை மாற்றிட்டாரே..!!! அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! 325286


அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Empty Re: அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்!

Post by krishnaamma Thu Dec 23, 2010 2:41 pm

சாரி , இங்கு இப்படி சொல்லலாம்னு தெரியல , தவறானால் சிவா, தயவுசெய்து 'edit ' பண்ணிடுங்கோ.

அந்த மாதிரி ஆட்களுக்கு (சவுதி போல் ) முக்கியமான உறுப்பை எடுத்துவிட்டுடனும். இனி லைப் லாங் அவனுக்கு அது உபயோகப்படக்கூடாது. சாவு எப்பவுமே ஒரு தீர்வு இல்லை என்பது என் கருத்து. உயிரோடு இருந்து உபயோகமில்லாமல் வருந்தி வருந்தி சாவனும். கோபம் ராஸ்கல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Empty Re: அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்!

Post by உதயசுதா Thu Dec 23, 2010 2:43 pm

krishnaamma wrote:சாரி , இங்கு இப்படி சொல்லலாம்னு தெரியல , தவறானால் சிவா, தயவுசெய்து 'edit ' பண்ணிடுங்கோ.

அந்த மாதிரி ஆட்களுக்கு (சவுதி போல் ) முக்கியமான உறுப்பை எடுத்துவிட்டுடனும். இனி லைப் லாங் அவனுக்கு அது உபயோகப்படக்கூடாது. சாவு எப்பவுமே ஒரு தேர்வு இல்லை என்பது என் கருத்து. உயிரோடு இருந்து உபயோகமில்லாமல் வருந்தி வருந்தி சாவனும். கோபம் ராஸ்கல்
ரொம்ப சரி கிருஷ்ணம்மா.நம்ம நாட்டுல கற்பழிப்பு உறுதி செய்யப்பட்டால் இந்த தண்டனையா தரனும். அப்பத்தான் எவனுக்கு கற்பழிப்புன்னு ஒரு எண்ணமே வராது


அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Uஅனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Dஅனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Aஅனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Yஅனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Aஅனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Sஅனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Uஅனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Dஅனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Hஅனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Empty Re: அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்!

Post by வேணு Thu Dec 23, 2010 2:51 pm

krishnaamma wrote:சாரி , இங்கு இப்படி சொல்லலாம்னு தெரியல , தவறானால் சிவா, தயவுசெய்து 'edit ' பண்ணிடுங்கோ.

அந்த மாதிரி ஆட்களுக்கு (சவுதி போல் ) முக்கியமான உறுப்பை எடுத்துவிட்டுடனும். இனி லைப் லாங் அவனுக்கு அது உபயோகப்படக்கூடாது. சாவு எப்பவுமே ஒரு தீர்வு இல்லை என்பது என் கருத்து. உயிரோடு இருந்து உபயோகமில்லாமல் வருந்தி வருந்தி சாவனும். அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! 44296 ராஸ்கல்


அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! 359383 அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! 359383 அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! 359383 அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! 359383 அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! 359383 அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! 359383 அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! 359383 அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! 359383 அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! 359383 அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! 359383 அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! 359383 அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! 359383 அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! 359383 அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! 359383 அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! 359383 var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Empty Re: அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்!

Post by krishnaamma Thu Dec 23, 2010 3:13 pm

நன்றி நண்பர்களே நன்றி நன்றி நன்றி

இது போல் செய்திகளை படிக்கும் போது எனக்கு ரொம்ப கோவம் வர்றது. புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்! Empty Re: அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum