ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை

5 posters

Go down

மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை Empty மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை

Post by ரபீக் Thu Dec 23, 2010 1:41 pm

அவுஸ்திரேலியாவில் தனது மாணவர்கள் இருவருடன் பாலியல் உறவு கொண்ட குற்றச்சாட்டுக்குள்ளான பாடசாலை ஆசிரியை ஒருவருக்கு 28 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு அவுஸ்திரேலியாவின் நிவ்மன் நகரைச் சேர்ந்த 25 வயதான இந்த ஆசிரியை 15 மற்றும் 16 வயதான தனது மாணவர்கள் இருவருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த ஆசிரியையின் பெயர் வெளியிடப்படவில்லை.

2009 டிசெம்பர் மாதத்திற்கும் இவ்வருட ஜனவரி மாதத்திற்கும் இடையில் இம்மாணவர்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது வீட்டிற்கு அழைத்து அவர்களுடன் மது அருந்தி பின்னர் பாலியல் உறவிலும் ஈடுபட்டதாக பேர்த் நகரிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இம்மாணவர்களுக்கு ஆபாச படங்கள் உட்பட மோசமான குறுஞ்செய்திகளையும் அனுப்பியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.

தன்மீதான குற்றச்சாட்டுகளை அப்பெண் ஒப்புக்கொண்டார்.

கற்பித்தல் திறமைக்காக விருது பெற்ற இந்த ஆசிரியை நிவ்மன் நகருக்கு இடமாறியதால் அதிருப்தியடைந்து பின்னர் மது அருந்த ஆரம்பித்தாகவும் இதுவே மேற்படி குற்றச்செயல்களுக்கு வழிவகுத்தாகவும் அவரின் சட்டத்தரணி வாதாடினர்.

எனினும், நீதிபதி எட்டோன் 28 மாத சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார்.

இப்பெண்ணின் மேற்படி செயற்பாடுகளை சுய அழிவு நடவடிக்கை என விமர்சித்த நீதிபதி, அப்பெண் மீண்டும் அவுஸ்திரேலிய பாடசாலைகள் எதிலும் ஆசிரியையாக பணியாற்றும் வாய்ப்பை பெறாமல் போகலாம் எனவும் சுட்டிக்காட்டினார்.

விடுப்பு குழுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை Empty Re: மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை

Post by உதயசுதா Thu Dec 23, 2010 2:17 pm

அது சரி நம்ம ஊர்ல மோசமான ஆண் ஆசிரியர்கள் மாதிரி அந்த ஊர்ல ஆசிரியையா.

யாரா இருந்தாலும் ஆசிரிய பணிக்கு களங்கம் செய்றவங்களுக்கு கண்டிப்பா கடுமையான தண்டனை தரனும்


மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை Uமாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை Dமாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை Aமாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை Yமாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை Aமாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை Sமாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை Uமாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை Dமாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை Hமாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை Empty Re: மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை

Post by வேணு Thu Dec 23, 2010 2:55 pm

யாரங்கே......!
அந்த கிருஷ்ணம்மா எங்கிருந்தாலும் அவரை இங்கு அழைத்து வாருங்கள்......
ஆசிரியர்க்கு வழங்கிய தீர்ப்பைபோல சரியான-நச்சென்ற தீர்ப்பை இந்த ஆசிரியைக்கும் வழங்கட்டும்.....
இது இந்த "வீட்டாமையின் " உத்தரவு .....!!!! சிரி சிரி சிரி

var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை Empty Re: மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை

Post by அப்புகுட்டி Thu Dec 23, 2010 5:37 pm

நடக்கட்டும் நடக்கட்டும் இப்படியும் இருக்கிறதா ஓகே ஓகே நானும்தான் படித்தேன் ஓ அது ஒண்ணாம் கிளாசா விடு விடு ஆறுதல்


மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை Empty Re: மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை

Post by கலைவேந்தன் Thu Dec 23, 2010 11:46 pm

ஓடிவாங்க கிருஷ்ணாம்மா... இவங்களை எங்க வெட்டலாமுனு தீர்ப்பு சொல்லுங்க வாங்க வாங்க...!

- நியாயஸ்தன்...புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை Empty Re: மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்!
» பாலியல் குற்றசாட்டு பிரித்தானியாவில் பௌத்த பிக்குவிற்கு ஆண்டு சிறை!
» காப்பக மாணவிகள் பாலியல் பலாத்காரம்: நிர்வாகிக்கு 14 ஆண்டு சிறை
» மகள்மீது பாலியல் துஷ்பிரயோகம் : தந்தைக்கு 14,400 ஆண்டு சிறை
» பெற்ற மகனுடன் செக்ஸ் உறவு கொண்ட அமெரிக்க தாய் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum