ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!

+4
உதயசுதா
அன்பு தளபதி
ரபீக்
தாமு
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 Empty நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!

Post by தாமு Thu Dec 23, 2010 8:23 am

First topic message reminder :

தெலுங்கில் சீதை கதாப்பாத்திரத்தில் நடிப்பது பெருமையளிப்பதாக நெகிழும் நடிகை நயன் தாரா, சினிமாவில் சற்றே நீண்டகால ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளாராம்.

2010ம் ஆண்டில் தாம் நடித்து வெளிவந்துள்ள அனைத்து படங்களும் வெற்றி அடைந்தில் மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ள அவர், பாஸ் (எ) பாஸ்கரன் (தமிழ்), பாடிகார்ட் (மலையாளம்), அதுர்ஸ் மற்றும் சிம்கா (தெலுங்கு), சூப்பர் (கன்னடம்) ஆகிய வெற்றிப் படங்களில் நடித்தது நிறைவைத் தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 Nayantharaதெலுங்கில் தயாராகி வரும் 'ராம ராஜ்யா' குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "ராமாயணத்தில் இருந்து லவ-குசா பகுதியே இப்படம். உண்மையில், என்.டி.ஆர்.-அஞ்சலி தேவி நடித்த புராணப் படத்தின் ரீமேக் தான் இது. தந்தை நடித்த ரோலில் மகன் பாலகிருஷ்ணன் நடிக்கிறார். அஞ்சலி தேவி நடித்த கதாப்பாத்திரத்தில் நான் நடிக்கிறேன்.

இந்தப் படத்தில் நான், சீதா தேவி வேடத்தில் நடிப்பதை பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன். இதுபோன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிது," என்று கூறியிருக்கிறார் நயன் தாரா.

இந்தப் படத்துடன் திரையுலக வாழ்க்கையில் ஓய்வு பெறப்போவதாக வெளியான தகவல் குறித்து கேட்கப்பட்டதற்கு, "இப்போதைக்கு சினிமாவில் இருந்து நீண்ட கால ஓய்வை எடுக்கிறேன். இதற்கு மேல் ஏதும் கூற முடியாது," என்று சொல்லியிருக்கிறார் நயன்.


vikatan



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 Empty Re: நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!

Post by அன்பு தளபதி Thu Dec 23, 2010 10:41 am

வேணு wrote:
வட போன பிறகுமா ..........!

சிரி சிரி சிரி சிரி

வடைய ஏன் பாஸ் ஞாபகபடுத்துறீங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 Empty Re: நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!

Post by தாமு Thu Dec 23, 2010 10:43 am

maniajith007 wrote:
தாமு wrote:


என்ன சுதா எல்லாரையும் வெளுத்துக் கட்டிக்கிட்டு இருக்கிங்க சிரி ?

என்ன அப்படி ஒரு கோபம் புன்னகை நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 838572 .

அவங்களுக்கு வரது நியாயமான கோபம் (அதென்னமோ தெரியலை நமக்கு மட்டும் நயன்தாரா மேல கோபம் வல்லீங்க்னா)

எனக்கும் திரை நடிகர் நடிகைகள் மேல் அதிக கோபம் இருக்குப்பா நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 865843 ....

என்ன சொல்லி என்ன திருந்திட போராங்லா? நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 102564

முன்பை விட இப்ப மேசமா இருக்கு திரை உலகம். நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 502589

இதில் 1 அல்லது 2 விதிவிலக்கு நண்பா. நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 440806

I டொன்டு லைகிட்டு நயன் & ....... ஹீரோயின்ஸ். நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 56667



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 Empty Re: நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!

Post by அன்பு தளபதி Thu Dec 23, 2010 10:45 am

தாமு wrote:

எனக்கும் திரை நடிகர் நடிகைகள் மேல் அதிக கோபம் இருக்குப்பா நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 865843 ....

என்ன சொல்லி என்ன திருந்திட போராங்லா? நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 102564

முன்பை விட இப்ப மேசமா இருக்கு திரை உலகம். நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 502589

இதில் 1 அல்லது 2 விதிவிலக்கு நண்பா. நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 440806

I டொன்டு லைகிட்டு நயன் & ....... ஹீரோயின்ஸ். நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 56667

என்ன கொடுமை தாமு அண்ணா இது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 Empty Re: நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!

Post by தாமு Thu Dec 23, 2010 10:55 am

உண்மை maniajith007 நண்பா.

நாம் என்னதான் நாகரீகம் என்ற பெயரில் முன்னேறினாலும் மனதளவில் நாம் பன்பாடு கலச்சாரம் இன்னும் இருக்கு நண்பா நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 677196 .

இன்னும் பட்ட வர்த்தனாமாக சொல்லனும் என்றால் இந்தியாவில் ( ஒரு சிலர் ) நாகரீக மோகத்தில் தலைவிரித்து ஆடிகிறார்கள் நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 56667 .

ஆனால் அதே இந்தியன் எந்த நாட்டில் இருந்தாலும் தானும் இந்தியனாகவும் ( மதளவிலும்) தன் குழந்தைகளை இந்திய முறைப்படி வளர்க்கிறார்கள். புன்னகை நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 677196


பெண்கள் கூட கோவிளுக்கு புடவை தான் கட்டுகிறார்கள். குழந்தைகளுக்கு பட்டு பாவடை சட்டைதான். நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 677196

ஆனால் நம் நாட்டில் இது எல்லாம் இப்போது இருக்கிறதா? நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 502589

இந்த அளவிற்க்கு நாகரிகம் என்று வளருவது சினிமா மற்று மீடியா என்பது அசைக்க முடியாத உண்மைதான். நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 56667 நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 56667 நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 56667 நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 56667 நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 56667 நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 56667 நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 56667 நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 56667



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 Empty Re: நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!

Post by சிவா Thu Dec 23, 2010 10:57 am

maniajith007 wrote:
தாமு wrote:


என்ன சுதா எல்லாரையும் வெளுத்துக் கட்டிக்கிட்டு இருக்கிங்க சிரி ?

என்ன அப்படி ஒரு கோபம் புன்னகை நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 838572 .

அவங்களுக்கு வரது நியாயமான கோபம் (அதென்னமோ தெரியலை நமக்கு மட்டும் நயன்தாரா மேல கோபம் வல்லீங்க்னா)

சரியா சொன்னீங்க தம்பி! சிரி


நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 Empty Re: நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!

Post by krishnaamma Thu Dec 23, 2010 11:04 am

உதயசுதா wrote:ஆமா சீதை வேசத்துக்கு பொருத்தமான நடிகை இவதான்.
இவளுக்கு மார்கெட் இல்லைன்னு நீண்ட கால ஒய்வுன்னு சொல்றா.இவங்களுக்கு எல்லாம் மிஞ்சி போனா ஆறு மாசம்தான் நீண்ட கால ஓய்வா இருக்கும்.

அப்படி இல்ல சுதா, தலைமறைவு வேலையாக இருக்கும். ஆடின ஆட்டத்துக்கும் கைமேல் கிடைத்த பலனோ என்னவோ ? கண்ணடி அது டான் 'நீண்ட கால ஒய்வுன்னு சொல்றா' ளோ என்னமோ........


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 Empty Re: நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!

Post by அப்புகுட்டி Thu Dec 23, 2010 1:09 pm

maniajith007 wrote:வட போச்சே
ஜொள்ளு ஜொள்ளு


நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  - Page 2 Empty Re: நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum