Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!
+4
உதயசுதா
அன்பு தளபதி
ரபீக்
தாமு
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!
தெலுங்கில் சீதை கதாப்பாத்திரத்தில் நடிப்பது பெருமையளிப்பதாக நெகிழும் நடிகை நயன் தாரா, சினிமாவில் சற்றே நீண்டகால ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளாராம்.
2010ம் ஆண்டில் தாம் நடித்து வெளிவந்துள்ள அனைத்து படங்களும் வெற்றி அடைந்தில் மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ள அவர், பாஸ் (எ) பாஸ்கரன் (தமிழ்), பாடிகார்ட் (மலையாளம்), அதுர்ஸ் மற்றும் சிம்கா (தெலுங்கு), சூப்பர் (கன்னடம்) ஆகிய வெற்றிப் படங்களில் நடித்தது நிறைவைத் தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் தயாராகி வரும் 'ராம ராஜ்யா' குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "ராமாயணத்தில் இருந்து லவ-குசா பகுதியே இப்படம். உண்மையில், என்.டி.ஆர்.-அஞ்சலி தேவி நடித்த புராணப் படத்தின் ரீமேக் தான் இது. தந்தை நடித்த ரோலில் மகன் பாலகிருஷ்ணன் நடிக்கிறார். அஞ்சலி தேவி நடித்த கதாப்பாத்திரத்தில் நான் நடிக்கிறேன்.
இந்தப் படத்தில் நான், சீதா தேவி வேடத்தில் நடிப்பதை பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன். இதுபோன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிது," என்று கூறியிருக்கிறார் நயன் தாரா.
இந்தப் படத்துடன் திரையுலக வாழ்க்கையில் ஓய்வு பெறப்போவதாக வெளியான தகவல் குறித்து கேட்கப்பட்டதற்கு, "இப்போதைக்கு சினிமாவில் இருந்து நீண்ட கால ஓய்வை எடுக்கிறேன். இதற்கு மேல் ஏதும் கூற முடியாது," என்று சொல்லியிருக்கிறார் நயன்.
vikatan

Re: நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!
அப்போ அடுத்து நீங்க பாட்டி வேடத்துக்கு தயராக உள்ளீர்களா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!
maniajith007 wrote:வட போச்சே
சொம்பு ரொம்ப அடிவாங்கி இருக்கு ,பரவா இல்லையா மாம்ஸ் ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!
ரபீக் wrote:maniajith007 wrote:வட போச்சே
சொம்பு ரொம்ப அடிவாங்கி இருக்கு ,பரவா இல்லையா மாம்ஸ் ?
அட நான் வெங்காயம் விலை ஏறி போச்சே வடைல கிடைக்கதேன்னு சொன்னேன் மாமா
Re: நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!
ஆமா சீதை வேசத்துக்கு பொருத்தமான நடிகை இவதான்.
இவளுக்கு மார்கெட் இல்லைன்னு நீண்ட கால ஒய்வுன்னு சொல்றா.இவங்களுக்கு எல்லாம் மிஞ்சி போனா ஆறு மாசம்தான் நீண்ட கால ஓய்வா இருக்கும்.
இவளுக்கு மார்கெட் இல்லைன்னு நீண்ட கால ஒய்வுன்னு சொல்றா.இவங்களுக்கு எல்லாம் மிஞ்சி போனா ஆறு மாசம்தான் நீண்ட கால ஓய்வா இருக்கும்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!
உதயசுதா wrote:ஆமா சீதை வேசத்துக்கு பொருத்தமான நடிகை இவதான்.
இவளுக்கு மார்கெட் இல்லைன்னு நீண்ட கால ஒய்வுன்னு சொல்றா.இவங்களுக்கு எல்லாம் மிஞ்சி போனா ஆறு மாசம்தான் நீண்ட கால ஓய்வா இருக்கும்.
என்ன சுதா எல்லாரையும் வெளுத்துக் கட்டிக்கிட்டு இருக்கிங்க ?
என்ன அப்படி ஒரு கோபம் .
Re: நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!
தாமு wrote:
என்ன சுதா எல்லாரையும் வெளுத்துக் கட்டிக்கிட்டு இருக்கிங்க ?
என்ன அப்படி ஒரு கோபம் .
அவங்களுக்கு வரது நியாயமான கோபம் (அதென்னமோ தெரியலை நமக்கு மட்டும் நயன்தாரா மேல கோபம் வல்லீங்க்னா)
Re: நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!
ஆமா ஆமா ..........
ஒரு வருஷமா ரொம்ப ஆடிட்டேயில்லே......
ஓய்வெடுத்துக்கோ .......... கண்ணு ,,,,,,
(ஆ-டிக்கு இடையில் "ட்" சேர்த்தாலும் தப்பில்லையோ ...........)
var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;

maniajith007 wrote:தாமு wrote:
என்ன சுதா எல்லாரையும் வெளுத்துக் கட்டிக்கிட்டு இருக்கிங்க ?
என்ன அப்படி ஒரு கோபம் .
அவங்களுக்கு வரது நியாயமான கோபம் (அதென்னமோ தெரியலை நமக்கு மட்டும் நயன்தாரா மேல கோபம் வல்லீங்க்னா)
வட போன பிறகுமா ..........!
var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;
Page 1 of 2 • 1, 2
Similar topics
» முதல் காதல் அனுபவம் பற்றி நயன் தாரா
» அஜீத், விஜய்யின் அம்மாவாக த்ரிஷா, நயன் தாரா?
» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum