ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!

+4
உதயசுதா
அன்பு தளபதி
ரபீக்
தாமு
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  Empty நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!

Post by தாமு Thu Dec 23, 2010 12:53 pm

தெலுங்கில் சீதை கதாப்பாத்திரத்தில் நடிப்பது பெருமையளிப்பதாக நெகிழும் நடிகை நயன் தாரா, சினிமாவில் சற்றே நீண்டகால ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளாராம்.

2010ம் ஆண்டில் தாம் நடித்து வெளிவந்துள்ள அனைத்து படங்களும் வெற்றி அடைந்தில் மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ள அவர், பாஸ் (எ) பாஸ்கரன் (தமிழ்), பாடிகார்ட் (மலையாளம்), அதுர்ஸ் மற்றும் சிம்கா (தெலுங்கு), சூப்பர் (கன்னடம்) ஆகிய வெற்றிப் படங்களில் நடித்தது நிறைவைத் தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  Nayantharaதெலுங்கில் தயாராகி வரும் 'ராம ராஜ்யா' குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "ராமாயணத்தில் இருந்து லவ-குசா பகுதியே இப்படம். உண்மையில், என்.டி.ஆர்.-அஞ்சலி தேவி நடித்த புராணப் படத்தின் ரீமேக் தான் இது. தந்தை நடித்த ரோலில் மகன் பாலகிருஷ்ணன் நடிக்கிறார். அஞ்சலி தேவி நடித்த கதாப்பாத்திரத்தில் நான் நடிக்கிறேன்.

இந்தப் படத்தில் நான், சீதா தேவி வேடத்தில் நடிப்பதை பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன். இதுபோன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிது," என்று கூறியிருக்கிறார் நயன் தாரா.

இந்தப் படத்துடன் திரையுலக வாழ்க்கையில் ஓய்வு பெறப்போவதாக வெளியான தகவல் குறித்து கேட்கப்பட்டதற்கு, "இப்போதைக்கு சினிமாவில் இருந்து நீண்ட கால ஓய்வை எடுக்கிறேன். இதற்கு மேல் ஏதும் கூற முடியாது," என்று சொல்லியிருக்கிறார் நயன்.


vikatan



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  Empty Re: நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!

Post by ரபீக் Thu Dec 23, 2010 1:46 pm

அப்போ அடுத்து நீங்க பாட்டி வேடத்துக்கு தயராக உள்ளீர்களா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  Empty Re: நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!

Post by அன்பு தளபதி Thu Dec 23, 2010 1:56 pm

வட போச்சே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  Empty Re: நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!

Post by ரபீக் Thu Dec 23, 2010 1:57 pm

maniajith007 wrote:வட போச்சே

சொம்பு ரொம்ப அடிவாங்கி இருக்கு ,பரவா இல்லையா மாம்ஸ் ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  Empty Re: நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!

Post by அன்பு தளபதி Thu Dec 23, 2010 1:58 pm

ரபீக் wrote:
maniajith007 wrote:வட போச்சே

சொம்பு ரொம்ப அடிவாங்கி இருக்கு ,பரவா இல்லையா மாம்ஸ் ?

அட நான் வெங்காயம் விலை ஏறி போச்சே வடைல கிடைக்கதேன்னு சொன்னேன் மாமா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  Empty Re: நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!

Post by உதயசுதா Thu Dec 23, 2010 1:58 pm

ஆமா சீதை வேசத்துக்கு பொருத்தமான நடிகை இவதான்.
இவளுக்கு மார்கெட் இல்லைன்னு நீண்ட கால ஒய்வுன்னு சொல்றா.இவங்களுக்கு எல்லாம் மிஞ்சி போனா ஆறு மாசம்தான் நீண்ட கால ஓய்வா இருக்கும்.


நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  Uநீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  Dநீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  Aநீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  Yநீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  Aநீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  Sநீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  Uநீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  Dநீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  Hநீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  Empty Re: நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!

Post by தாமு Thu Dec 23, 2010 3:02 pm

உதயசுதா wrote:ஆமா சீதை வேசத்துக்கு பொருத்தமான நடிகை இவதான்.
இவளுக்கு மார்கெட் இல்லைன்னு நீண்ட கால ஒய்வுன்னு சொல்றா.இவங்களுக்கு எல்லாம் மிஞ்சி போனா ஆறு மாசம்தான் நீண்ட கால ஓய்வா இருக்கும்.



என்ன சுதா எல்லாரையும் வெளுத்துக் கட்டிக்கிட்டு இருக்கிங்க சிரி ?

என்ன அப்படி ஒரு கோபம் புன்னகை நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  838572 .



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  Empty Re: நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!

Post by அன்பு தளபதி Thu Dec 23, 2010 3:06 pm

தாமு wrote:


என்ன சுதா எல்லாரையும் வெளுத்துக் கட்டிக்கிட்டு இருக்கிங்க சிரி ?

என்ன அப்படி ஒரு கோபம் புன்னகை நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  838572 .

அவங்களுக்கு வரது நியாயமான கோபம் (அதென்னமோ தெரியலை நமக்கு மட்டும் நயன்தாரா மேல கோபம் வல்லீங்க்னா)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  Empty Re: நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!

Post by வேணு Thu Dec 23, 2010 3:09 pm

ஆமா ஆமா ..........
ஒரு வருஷமா ரொம்ப ஆடிட்டேயில்லே......
ஓய்வெடுத்துக்கோ .......... கண்ணு ,,,,,,

(ஆ-டிக்கு இடையில் "ட்" சேர்த்தாலும் தப்பில்லையோ ...........) நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  56667
var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  Empty Re: நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!

Post by வேணு Thu Dec 23, 2010 3:11 pm

maniajith007 wrote:
தாமு wrote:


என்ன சுதா எல்லாரையும் வெளுத்துக் கட்டிக்கிட்டு இருக்கிங்க சிரி ?

என்ன அப்படி ஒரு கோபம் புன்னகை நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  838572 .

அவங்களுக்கு வரது நியாயமான கோபம் (அதென்னமோ தெரியலை நமக்கு மட்டும் நயன்தாரா மேல கோபம் வல்லீங்க்னா)

வட போன பிறகுமா ..........!

சிரி சிரி சிரி சிரி var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!  Empty Re: நீண்ட கால ஓய்வு... நயன் தாரா முடிவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum