புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதர்ம உறவுகள் I_vote_lcapஅதர்ம உறவுகள் I_voting_barஅதர்ம உறவுகள் I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
அதர்ம உறவுகள் I_vote_lcapஅதர்ம உறவுகள் I_voting_barஅதர்ம உறவுகள் I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
அதர்ம உறவுகள் I_vote_lcapஅதர்ம உறவுகள் I_voting_barஅதர்ம உறவுகள் I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
அதர்ம உறவுகள் I_vote_lcapஅதர்ம உறவுகள் I_voting_barஅதர்ம உறவுகள் I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
அதர்ம உறவுகள் I_vote_lcapஅதர்ம உறவுகள் I_voting_barஅதர்ம உறவுகள் I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அதர்ம உறவுகள் I_vote_lcapஅதர்ம உறவுகள் I_voting_barஅதர்ம உறவுகள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதர்ம உறவுகள் I_vote_lcapஅதர்ம உறவுகள் I_voting_barஅதர்ம உறவுகள் I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
அதர்ம உறவுகள் I_vote_lcapஅதர்ம உறவுகள் I_voting_barஅதர்ம உறவுகள் I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
அதர்ம உறவுகள் I_vote_lcapஅதர்ம உறவுகள் I_voting_barஅதர்ம உறவுகள் I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அதர்ம உறவுகள் I_vote_lcapஅதர்ம உறவுகள் I_voting_barஅதர்ம உறவுகள் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அதர்ம உறவுகள் I_vote_lcapஅதர்ம உறவுகள் I_voting_barஅதர்ம உறவுகள் I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
அதர்ம உறவுகள் I_vote_lcapஅதர்ம உறவுகள் I_voting_barஅதர்ம உறவுகள் I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
அதர்ம உறவுகள் I_vote_lcapஅதர்ம உறவுகள் I_voting_barஅதர்ம உறவுகள் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அதர்ம உறவுகள் I_vote_lcapஅதர்ம உறவுகள் I_voting_barஅதர்ம உறவுகள் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
அதர்ம உறவுகள் I_vote_lcapஅதர்ம உறவுகள் I_voting_barஅதர்ம உறவுகள் I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அதர்ம உறவுகள் I_vote_lcapஅதர்ம உறவுகள் I_voting_barஅதர்ம உறவுகள் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதர்ம உறவுகள்


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 23, 2010 11:54 am

அதர்ம உறவுகள் 352482_f496

அதர்ம உறவுகள் எப்போதும்
ஆன்மநேயம் பெறாது...
பகவத்கீதை உபதேசங்கள்!

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 23, 2010 1:58 pm

அதர்ம உறவுகள் 677196 அதர்ம உறவுகள் 677196



அதர்ம உறவுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 23, 2010 3:48 pm

உங்கள் படங்கள் அனைத்தும் அற்புதம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Dec 23, 2010 5:15 pm

அனைவருக்கும் வணக்கம்


எனக்கு ஒரு சிறிய ஐயம் உள்ளது. அன்பர்கள் யாராவது
உதவுவார்களா?



பாரதப் போர் ஆரம்பம் ஆகிறதுபோரைத் துவங்கி வைக்கிறார் பீஷ்மர்


ஸ்லோகம் 10:



அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்


பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம்
ஸாரம்:


பீஷ்மரால் நயிக்கப்பட்ட நம் ஸேனாபலம் போதுமானது. ஆனால்
பீமனால் நயிக்கப்படும் அவர்கள் ஸேனை பலஹீனமானது. அல்லது பீஷ்மர் ஸேனாதிபதியாகி
நடத்தும் நம் ஸேனை மிகப் பெரியது. ஆனால் பீமன் தலமையில் உள்ள அவர்கள் ஸேனை சிறியது.
(என்று இரண்டு அர்த்தம் தரலாம்.)



தஸ்ய ஸஞ்சனயன் ஹர்ஷம் குருவ்ருத்த: பிதாமஹ:


ஸிம்ஹநாதம் வினத்யோச்சை: சங்கம் தத்மௌ ப்ரதாபவான்


ஸ்லோகம் 12:


ஸாரம்:


துர்யோதனனைக் குஷிப்படுத்த அவர் பிதாமஹனும் கௌரவர்களீல்
ஏற்றவும் முதியவரும் ஆகிய பீஷ்மர் ஸிம்ம கர்ஜனம் செய்து தன்னிடம் உள்ள சங்கை
ஊதினார்.



தத:சங்காஸ்ச பேர்யாஸ்ச பணவானக கோமுகா:


ஸஹஸைவாப்ய ஹன்யந்த ஸசப்தஸ்துமுலோsபவது


ஸ்லோகம் 13


ஸாரம்:


பிறகு (பீஷமரின் சங்கநாதத்தைத் தொடர்ந்து) மற்றவர்களுடைய
சங்கங்களும்
, பேரிகை, மத்தளம், கொம்பு முதலிய வாத்தியங்களின் நாதங்களும் உடனடியாக முழங்கின.
அவைகளின் சப்தம் மிக ஆக்ரோஷமாக இருந்தது



தத:ஸ்வேதைர் ஹயைர்யுக்தே மஹதிஸ்யந்தனே ஸ்திதௌ


மாதவ:பாண்டவஸ்சைவ திவ்யௌ சங்கௌ ப்ருதத்மது:





ஸ்லோகம் 14:


ஸாரம்:


அப்பொழுது வெள்ளைக் குதிரைகள் பூட்டின மஹத்தான ரதத்தில்
அமர்ந்திருக்கும் மாதவனும் (கிருஷ்ணன்) பாண்டு புத்திரனும் (அர்ஜுனன்) தங்கள்
திவ்ய சங்கங்களை எடுத்து (எதிரொலியாக) சங்கநாதம் முழக்கினார்கள்.






இங்கு தான் எனது ஐயம்


கௌரவர்கள் சேனை பீஷ்மராலும்
பாண்டவர்கள் சேனை பீமனாலும் பாதுகாக்கப் படுகின்றன. பீஷ்மர் தனது சங்கை எடுத்து
ஊதியவுடன் பீமன் அல்லவா அதற்கு எதிரொலி செய்திருக்க வேண்டும்






ஏன் ஸ்ரீகிருஷ்ணனும்
அர்ஜுனனும் முதலில் தங்கள் சங்குகளை எடுத்து ஒலி எழுப்பினார்கள்?



என்றும் மாறா அன்புடன்


நந்திதா

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 23, 2010 7:18 pm

நன்றி கிருஷ்ணம்மா அவர்களே. நந்திதா அவர்களின் சந்தேகத்திற்கு விளக்கமளிக்க அவகாசம் தேவை.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக