ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

Top posting users this week
ayyasamy ram
உளுத்தங்களி - Page 3 Poll_c10உளுத்தங்களி - Page 3 Poll_m10உளுத்தங்களி - Page 3 Poll_c10 
heezulia
உளுத்தங்களி - Page 3 Poll_c10உளுத்தங்களி - Page 3 Poll_m10உளுத்தங்களி - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
உளுத்தங்களி - Page 3 Poll_c10உளுத்தங்களி - Page 3 Poll_m10உளுத்தங்களி - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உளுத்தங்களி

+7
கரூர் கவியன்பன்
அசுரன்
யினியவன்
மாணிக்கம் நடேசன்
தாமு
varsha
krishnaamma
11 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உளுத்தங்களி - Page 3 Empty உளுத்தங்களி

Post by krishnaamma Thu Dec 23, 2010 11:46 am

First topic message reminder :

உளுத்தங்களி, உளுத்தங்க கஞ்சி எல்லாமே குருக்க்கு (இடுப்புக்கு நல்லது)
உளுந்து சுண்டல், உளுந்து வடையும் சாப்பிடலாம்.

தேவையானவை:

தோலுடைய முழு உளுத்தம் பருப்பு - 1 1/4 கப்
பனை வெல்லம் - 200 கிராம்
நெய்  100 கிராம்
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
தண்ணீர் - அரை லிட்டர்

செய்முறை:

உளுந்தை சிவக்க வறுத்து நன்கு பவுடராக அரைத்து சலித்து  கொள்ளவும். ஒரு உருளியில்  தண்ணீர் ஊற்றி  பனை வெல்லத்தை இடித்து கரைத்து தெளிய வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
பின் உளுந்து மாவில் கலந்து கட்டியில்லாமல் கரைத்து அடுப்பில் வைத்து கரண்டியால் கிளறிக்கொண்டே இருக்கவும்.
சுருண்டுவரும் பதம் வந்ததும் நெய், ஏலக்காய் தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறி இறக்கவும்.

குறிப்பு: சிலர்  நல்லெண்ணெய் விட்டும் செய்வார்கள்.


Last edited by krishnaamma on Sun Mar 20, 2022 10:41 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


உளுத்தங்களி - Page 3 Empty Re: உளுத்தங்களி

Post by மாணிக்கம் நடேசன் Tue Oct 09, 2012 3:05 pm

ஏதோ சின்ன பையன் கேக்குரானேன்னு இல்லாம, இப்படி ராங்கா என் தலையிலேயே காமிடி பண்ணுரீங்க. உங்களுக்கும் ஒரு காலம் வரும் அப்போ தெரியப் போவுது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

உளுத்தங்களி - Page 3 Empty Re: உளுத்தங்களி

Post by கரூர் கவியன்பன் Tue Oct 09, 2012 3:25 pm

கொஞ்சம் அப்படியே நீங்களே இதை செஞ்சு கொஞ்சமா சுமார் ஒரு லிட்டர் அப்படியே பார்சல் அனுபீநீங்கான நாங்கெல்லாம் சாப்பிட்டுக்குவோம் அம்மா
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உளுத்தங்களி - Page 3 Empty Re: உளுத்தங்களி

Post by சிவா Tue Oct 09, 2012 3:44 pm

உளுந்தங்களி + நல்லெண்ணெய் = கால்சியம் குறைவால் ஏற்படும் 'நொறுங்கும் எலும்புகள்' நோய் வராமல் பாதுகாக்கிறது.


உளுத்தங்களி - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உளுத்தங்களி - Page 3 Empty Re: உளுத்தங்களி

Post by krishnaamma Tue Oct 09, 2012 7:28 pm

சிவா wrote:உளுந்தங்களி + நல்லெண்ணெய் = கால்சியம் குறைவால் ஏற்படும் 'நொறுங்கும் எலும்புகள்' நோய் வராமல் பாதுகாக்கிறது.

ஆமாம் சிவா புன்னகை கேள்விப்பட்டு இருக்கேன் . அதனால் தான் பூப்பெய்தும் பெண்களுக்கு இதை செய்து கொடுப்பார்கள் ; அதனால் இடுப்பு எலும்புகள் வலுவாகும்.புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உளுத்தங்களி - Page 3 Empty Re: உளுத்தங்களி

Post by மாணிக்கம் நடேசன் Wed Oct 10, 2012 7:35 am

மாமா அங்கள் கூட மருந்தெல்லாம் தர்ராருங்க, எனக்கும் மண்டையில முடி வளர மருந்து ஏதாவது தாங்களேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

உளுத்தங்களி - Page 3 Empty Re: உளுத்தங்களி

Post by சிவா Wed Oct 10, 2012 10:45 am

மாணிக்கம் நடேசன் wrote:மாமா அங்கள் கூட மருந்தெல்லாம் தர்ராருங்க, எனக்கும் மண்டையில முடி வளர மருந்து ஏதாவது தாங்களேன்.

அது மட்டும் என்னால முடியாது மாப்ஸ்! ஏன்னா எனக்கே பாதி காலியாகிருச்சு!


உளுத்தங்களி - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உளுத்தங்களி - Page 3 Empty Re: உளுத்தங்களி

Post by krishnaamma Fri Apr 26, 2013 3:28 pm

சிவா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:மாமா அங்கள் கூட மருந்தெல்லாம் தர்ராருங்க, எனக்கும் மண்டையில முடி வளர மருந்து ஏதாவது தாங்களேன்.

அது மட்டும் என்னால முடியாது மாப்ஸ்! ஏன்னா எனக்கே பாதி காலியாகிருச்சு!


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உளுத்தங்களி - Page 3 Empty Re: உளுத்தங்களி

Post by ஜாஹீதாபானு Fri Apr 26, 2013 3:39 pm

நாங்களும் இதேபோல செய்வோம் அம்மா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உளுத்தங்களி - Page 3 Empty Re: உளுத்தங்களி

Post by உமா Fri Apr 26, 2013 3:45 pm

இது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒருமுறை சாப்பிட்டு இருக்கேன்... செய்முறையும் சுலபமாக இருக்கே....சமைக்கா ஆசைதான்...நேரமே இல்லை....நேரம் இருந்தால் முயற்சி செய்கிறேன் நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உளுத்தங்களி - Page 3 Empty Re: உளுத்தங்களி

Post by krishnaamma Fri Apr 26, 2013 3:51 pm

நன்றி பானு புன்னகை

நேரம் கிடைக்கும்போது செய்து பாருங்கள் உமா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உளுத்தங்களி - Page 3 Empty Re: உளுத்தங்களி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum