புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அஜீரணம்...
Page 1 of 1 •
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
அஜீரணம்...
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
இந்த பழமொழி அஜீரணத்திற்கும் பொருந்தும்.
அஜீரணம்
ஏற்பட முக்கிய காரணம் மிதமிஞ்சிய உணவுதான். இன்றைய நவீன உணவு
மாறுபாட்டாலும், அவசரமாக உணவு உண்பதாலும் அஜீரணக் கோளாறுகள் உருவாகின்றன.
மன அழுத்தம் மிகுந்தவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு.
இரசாயனம் கலந்த உணவுகளை சாப்பிடுவதால் அஜீரணக் கோளாறு ஏற்படுகிறது.
நாம்
ஒரு நாளைக்கு எத்தனை விதமான உணவுப் பொருள்களை சாப்பிடுகிறோம் என்று
பட்டியலிட்டுப் பார்த்தால் நமக்கே பிரமிப்பாக இருக்கும். வெப்பம்,
குளிர்ச்சி, கரடுமுரடு, மிருது, கசப்பு, இனிப்பு இப்படி பலவிதமான உணவுகளை
உண்கிறோம்.
இப்படி எந்தவகையான உணவுகளையும் ஏற்கும் இடம் பை போன்ற அமைப்புடைய இரைப்பையே. இந்த இரைப்பையின் கொள்ளளவு சாதாரணமாக
1 1/2 லிட்டர் ஆகும். இது சுருங்கி விரியும் தன்மை கொண்டது.
இதன் முக்கிய பணிகள்,
1. உண்ணும் உணவை சேகரித்துக் கொள்ளுதல்.
2. சேகரித்த உணவுப் பொருளை உடலின் செரிமான சக்திக்கு தகுந்தபடி சிறுகுடலுக்கு அனுப்பி வைத்தல்.
3. சாப்பிட்ட உணவை கடைந்து, கடைந்த உணவை நன்றாகப் பிசைந்து திரவமாக மாற்றுதல்,
இந்த
இரைப்பையின் ஜீரண சக்திதான் மனித வாழ்விற்கு மிகவும் இன்றியமையாததாகும்.
உடலின் ஜீரண சக்தி குன்றினால் எல்லா வியாதியும் எளிதில் தாக்கும். உடலின்
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போவதற்கு அஜீரணமும் ஒரு காரணமாகும்.
ஜீரண
சக்திக்கு அக்னி (தீ) என்ற பெயர் உண்டு. இரைப்பையில் உள்ள அக்னி நாம் உண்ட
உணவுகளை அதன் செயல்பாட்டிற்குத் தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ளும். இந்த
அக்னி சரியாக செயல்படாத நிலையில் பசியின்மை, வயிற்றில் வாயுவின் சீற்றம்,
உப்புசம், வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, வயிறு எரிச்சல், அடிக்கடி
ஏப்பம், மலச்சிக்கல், மூலநோய் போன்ற பல கோளாறுகளை நாள்தோறும்
எதிர்கொள்ள நேரிடும்.
இந்த அக்கினி குறைவுக்குக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்து பார்த்தால் சில உண்மைகள் நமக்கு புலப்படும்.
* உடலுக்கு ஒவ்வாத அல்லது ஒன்றுக்கொன்று முரண்பட்ட உணவுப் பொருட்களை உண்பது.
* மலம், சிறுநீர் இவற்றின் வேகத்தை அடக்குவது,
* அளவுக்கு மீறி நீர் அருந்துவது, அல்லது நீர் அருந்தாமல் இருப்பது, போதை வஸ்துக்களை உபயோகிப்பது,
* இரவில் தூங்காமல் கண்விழிப்பது, கணினி, தொலைக்காட்சி முன் வெகுநேரம் அமர்ந்திருப்பது.
* இடைவெளி இல்லாமல் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு பார்த்தங்களை நொறுக்குத்தீனியாக உண்பது.
* அளவுக்கு அதிகமாக உண்பது அல்லது உணவே அருந்தாமல் பட்டினியாகக் கிடப்பது.
* பகலில் தூங்கிக்கொண்டே இருப்பது, இரவு உணவு சாப்பிட்ட உடனேயே தூங்கச் செல்வது,
* அதிக கோபம், அச்சம், சிந்தனை, மன உளைச்சல், மன அழுத்தம், மனக் கொந்தளிப்பு போன்றவை ஏற்பட்டாலும் அஜீரணக் கோளாறு உண்டாகும்.
இரைப்பையில்
அக்னி நன்றாக செயல்படும்போது உண்ட உணவானது எளிதில் ஜீரணமாகிறது. இதனால்
உடலின் எல்லா பாகங்களுக்கும் சத்து கிடைப்பதால் உடல் உறுப்புக்கள் சரியாக
இயங்குகிறது. அப்போது உடலின் பலம் , ஆரோக்கியம், புத்துணர்வு,
சுறுசுறுப்பு, ஞாபகசக்தி போன்றவை அதிகரிக்கும். தோல் பளபளப்பு அடையும்,
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சரும நோய்கள் அண்டாது.
உடல் வளர்ச்சி, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் இவற்றிற்கு ஆதாரமாக இருப்பது இரைப்பையின் அக்னி செயல்பாடுதான்.
எனவே, அஜீரணம் ஆகாமல் இருக்க
· அளவாக சாப்பிட வேண்டும்.
· பசித்த பிறகே உணவு உண்ண வேண்டும்.
· கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
· எளிதில் ஜீரணமாகும் மென்மையான உணவுகளை உண்பது நல்லது.
· இரவு உணவை குறைவாக உண்ண வேண்டும், உணவுக்குப்பின் குறுநடை போடவேண்டும்.
· தினமும் அரைமணி நேரமாவது உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்வது நல்லது.
· கோபம், மன இறுக்கம் போன்ற எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும்.
· தொலைக்காட்சி பார்த்க்கொண்டோ, பேப்பர் படித்துக்கொண்டோ பேசிக்கொண்டோ சாப்பிடக் கூடாது.
· உடலுக்கு ஒவ்வாத அதாவது முரண்பாடான உணவுகளை உண்ணக்கூடாது.
அஜீரணம் தவிர்த்து ஆரோக்கியமாக வாழ்வோம்..
நன்றி ஹெல்த் சாய்ஸ்
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்ரி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பகிர்வுக்கு நன்றி வர்ஷா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1