புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_m105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c10 
21 Posts - 70%
heezulia
5 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_m105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
5 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_m105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
5 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_m105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c10 
1 Post - 3%
viyasan
5 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_m105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_m105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c10 
213 Posts - 42%
heezulia
5 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_m105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
5 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_m105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
5 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_m105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c10 
21 Posts - 4%
prajai
5 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_m105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
5 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_m105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
5 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_m105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
5 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_m105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
5 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_m105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
5 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_m105 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 சதவீதமே உள்ள மக்களுக்கு மூன்றிலொரு பங்கு நாடா?


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Dec 23, 2010 3:15 am

இலங்கை சனத்தொகையில் 4 முதல் 5 சதவீதத்தைக் கொண்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு இலங்கை நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், பிரபாகரன் ஆயுதத்தால் பெற முயற்சித்ததை தற்போது மிக சூட்சுமமான முறையில்வேறு சிலர் பெற முயற்சிக்கின்றனர் என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர குற்றஞ்சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்த அவர், தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் அதிக மக்கள் வாழ்கின்றனர். அங்குள்ள சிங்களவர்களுக்கு காணிகள் போதாத நிலையில் அவர்களுக்கும் யானைகளுக்கும் சண்டை நடக்கிறது.

எனவே காணிப்பிரச்சனை சிங்களவர்களுக்கும் உள்ளது. தமிழ், சிங்களம் உட்பட நாட்டில் வாழும் அனைவருக்கும் வடக்கு, கிழக்குக்குச் சென்று அங்கு வாழும் அடிப்படை உரிமை இருக்கவேண்டும். ஏனெனில், அங்கு பெருமளவு நிலப்பரப்பு காணப்படுகிறது. நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர கிராமப்புறங்களிலுள்ள இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்து நாட்டை மீட்கப் போராடினர். நாம் நன்றியுள்ளவர்கள் என்றால், அவர்களை அவர்களது குடும்ப அங்கத்தவர்களை இந்தப் பகுதிகளுக்குக் கொண்டு சென்று குடியமர்த்தவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாராம்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக