ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா

+6
உதயசுதா
ராஜா
ரிபாஸ்
varsha
சிவா
நிசாந்தன்
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 Empty சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா

Post by நிசாந்தன் Thu Dec 23, 2010 3:42 am

First topic message reminder :

சரக்கேஸ்வரரை வணங்காதவர்கள் சினிமாவுலகத்தில் வெகு சிலரே. பாட்டில்களை வணங்கும் பக்தகோடிகளில் ஆணுக்கு பெண் சளைத்தவளில்லை என்பதை நிருபித்திருக்கிறார் நடிகை ஒருவர். இவரது பதிலால் ஆடிப்போயிருக்கிறது திரையுலகம்.

முன்னணி ஆங்கில இதழ் ஒன்று சென்னை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் எங்கே சரக்கடித்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. (கலீஜ் டாஸ்மாக்கிற்கு இந்த போட்டியில் இடமில்லை என்பதையும் இந்த நேரத்தில் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்) ருசித்தவர்களுக்குதானே அருமை தெரியும்? அதன்படி முன்னணி நடிகையான ஸ்ரேயாவை அணுகியிருக்கிறது இந்த இதழ்.

அவரது சாய்ஸ் சென்னையல்ல. ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் பார் ஒன்றையும், ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் பார் ஒன்றையும் தனது விருப்ப குடி மடமாக தேர்ந்தெடுத்திருக்கிறார் ஸ்ரேயா. இங்கே என்ன விதமான சரக்குகள் கிடைக்கும். சைட் டிஷ்களில் எது ருசியாக இருக்கும் என்றெல்லாம் அவர் விவரித்திருப்பதை படித்தால் நாக்கில் எச்சிலும் நடு மண்டையில் போதையும் ஊறும் என்பது மட்டும் சர்வ நிச்சயமுங்கோ!!!
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 Empty Re: சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா

Post by சிவா Thu Dec 23, 2010 2:23 pm

உதயசுதா wrote:
சிவா இத மட்டும் பாலாஜி அண்ணாத்தயோட மனைவி பார்த்தாங்க,
யாரடா என்னை பார்த்து பரவை முனியம்மான்னு சொன்னதுன்னு சண்டைக்கு வர போறாங்க. அவங்க வர்றதுக்குள்ள எஸ்கேப் ஆகிடுங்க

நீங்க ஏன் இப்படி யோசிக்கிறீங்க.!

எவ அவ சக்களத்தி பரவை முனியம்மான்னு பாலாஜியோட முடியைப் பிடித்து அடி பின்னியெடுக்கிறார்கள் என்பதாக கற்பனை செய்து பாருங்கள்! ஹை.....! எவ்வளவு ஜாலியா இருக்கு! சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 755837

சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 Empty Re: சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா

Post by உதயசுதா Thu Dec 23, 2010 2:25 pm

சிவா wrote:

அடடா அண்ணனுக்கு என்ன அறிவு.ஒரு குடும்பத்துல குழப்பம் பண்றதுல உங்களுக்கு என்ன சந்தோசம் சிவா. இருக்கட்டும்.இருக்கட்டும்,
இதுகெல்லாம் நாங்க உங்களுக்கு மனைவி வந்ததும் பதில் சொல்றோம் இல்லையா பாலாஜி அண்ணாத்த

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 Uசரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 Dசரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 Aசரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 Yசரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 Aசரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 Sசரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 Uசரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 Dசரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 Hசரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 Empty Re: சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா

Post by சிவா Thu Dec 23, 2010 2:26 pm

உதயசுதா wrote:

அடடா அண்ணனுக்கு என்ன அறிவு.ஒரு குடும்பத்துல குழப்பம் பண்றதுல உங்களுக்கு என்ன சந்தோசம் சிவா. இருக்கட்டும்.இருக்கட்டும்,
இதுகெல்லாம் நாங்க உங்களுக்கு மனைவி வந்ததும் பதில் சொல்றோம் இல்லையா பாலாஜி அண்ணாத்த

அதை அப்ப பாத்துக்கலாம்! சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 733974

சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 Empty Re: சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா

Post by பாலாஜி Thu Dec 23, 2010 2:27 pm

சிவா wrote:
வை.பாலாஜி wrote:
சிவா wrote:சபாஷ் ஸ்ரேயா! அடுத்தமுறை என்னையும் அழைத்துச் செல்லுங்கள்!

சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 44296 சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 44296 சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 44296 சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 44296 சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 44296

நான் ஸ்ரேயா கூட பாருக்குப் போனா, பரவை முனியம்மா புருஷனுக்கு ஏன் கோபம் வரனும்! சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 838572

கொல்லங்குடி கருப்பாயி புருசனுக்கு இந்த ஆசையா ,, வயசனா காலத்துல..

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 Empty Re: சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா

Post by பாலாஜி Thu Dec 23, 2010 2:28 pm

சிவா wrote:
உதயசுதா wrote:
சிவா இத மட்டும் பாலாஜி அண்ணாத்தயோட மனைவி பார்த்தாங்க,
யாரடா என்னை பார்த்து பரவை முனியம்மான்னு சொன்னதுன்னு சண்டைக்கு வர போறாங்க. அவங்க வர்றதுக்குள்ள எஸ்கேப் ஆகிடுங்க

நீங்க ஏன் இப்படி யோசிக்கிறீங்க.!

எவ அவ சக்களத்தி பரவை முனியம்மான்னு பாலாஜியோட முடியைப் பிடித்து அடி பின்னியெடுக்கிறார்கள் என்பதாக கற்பனை செய்து பாருங்கள்! ஹை.....! எவ்வளவு ஜாலியா இருக்கு! சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 755837

சோகம் சோகம் சோகம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 Empty Re: சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா

Post by சிவா Thu Dec 23, 2010 2:30 pm

வை.பாலாஜி wrote:
கொல்லங்குடி கருப்பாயி புருசனுக்கு இந்த ஆசையா ,, வயசனா காலத்துல..

சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 168300 சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 168300 சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 168300 சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 168300

உங்களைப் பற்றி நீங்களே இவ்வளவு பெருமையாகக் கூறிக் கொள்வது மகிழ்ச்சியான விடயம்! சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 838572

சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 Empty Re: சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா

Post by சிவா Thu Dec 23, 2010 2:31 pm

வை.பாலாஜி wrote:
சிவா wrote:

நீங்க ஏன் இப்படி யோசிக்கிறீங்க.!

எவ அவ சக்களத்தி பரவை முனியம்மான்னு பாலாஜியோட முடியைப் பிடித்து அடி பின்னியெடுக்கிறார்கள் என்பதாக கற்பனை செய்து பாருங்கள்! ஹை.....! எவ்வளவு ஜாலியா இருக்கு! சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 755837

சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 440806 சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 440806 சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 440806

இதெல்லாம் எனக்கு என்ன புதுசா எனக் கேட்பது புரிகிறது ஜீ!

சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா - Page 3 Empty Re: சரக்கடிக்க சிறந்த பார் லிஸ்ட் போடும் சிரேயா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum