புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Poll_c10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Poll_m10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Poll_c10 
46 Posts - 68%
heezulia
மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Poll_c10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Poll_m10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Poll_c10 
8 Posts - 12%
dhilipdsp
மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Poll_c10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Poll_m10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Poll_c10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Poll_m10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen

Guna.D
மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Poll_c10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Poll_m10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

kavithasankar

Sathiyarajan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Poll_c10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Poll_m10மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Poll_c10 
41 Posts - 68%

6 Posts - 10%

4 Posts - 7%

3 Posts - 5%

2 Posts - 3%

1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 23, 2010 12:33 pm

இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தன் எதிரொலியாக, 'மன்மதன் அம்பு' படத்தில் தாம் எழுதிய பாடலை நடிகர் கமல்ஹாசன் நீக்கியுள்ளார்.

கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன் மற்றும் சங்கீதா நடித்துள்ள படம் மன்மதன் அம்பு. இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார்

இதில் இடம்பெற்றுள்ள 'கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்' என்ற பாடலுக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்தப் பாடல் ஆபசமாகவும், இந்து மதத்தினரை புண்படுத்தும் விதத்திலும் இருக்கிறது என்று கூறி, நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு சென்னை போலீஸ் கமிஷனரிடம் அக்கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அண்மையில் நடிகர் கமல்ஹாசன் கூறும்போது, "மன்மதன் அம்பு படத்துக்கு சென்சார் போர்டு அதிகாரிகள் ஏற்கெனவே சான்றிதழ் அளித்து விட்டனர். அதனால், அப்பாடலை மன்மதன் அம்பு படத்தில் இருந்து நீக்குவது என்ற கேள்விக்கே இடமில்லை," என்றார்.

இந்நிலையில், 'மன்மதன் அம்பு' படத்தில் தாம் எழுதிய பாடலை நடிகர் கமல்ஹாசன் நீக்கியுள்ளார்.

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Manmathanambu
இதற்கான காரணம் குறித்து அவர் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "மன்மதன் அம்பு படத்தில் நான் எழுதி பாடிய பாடல் ஒன்று இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக வந்த செய்தி பரவலாக கிளம்பியதை நான் அறிவேன். இதை தணிக்கை செய்த குழு, இந்த பாடலில் புண்படுத்தக்கூடிய வரிகள் ஏதுமில்லாததால், அதை அனுமதித்தனர். விஜய் டி.வி.யிலும் மும்முறை ஒளிபரப்பப்பட்டு வரவேற்பையும் பெற்ற பாடல்.

இதுவே எனது நிறுவனத்தின் படமாக இருந்தால், கண்டிப்பாக அந்த வரிகளை நிஜ ஆன்மிகவாதிகளை புண்படுத்தாது என்ற முழு நம்பிக்கையுடன் 'சென்சார்' சான்றிதழ் சகிதம் வெளியிட்டிருப்பேன்.

இது, ரெட் ஜெயன்ட் மூவீஸ் படம். உதயநிதி ஸ்டாலின் படம் என்பதாலும், எல்லோரும் எம்மதத்தவரும் படம் காண வரவேண்டும் என்ற எண்ணத்தில், பல கோடி பேர் ஏற்கனவே பார்த்து ரசித்த பாடலாக இருந்தபோதிலும், இப்பாடல் காட்சியை நாங்களே முன்வந்து நீக்குகிறோம்.

என் குடும்பத்தில் வைணவரும், சைவரும், இஸ்லாமியரும், கிறிஸ்த்துவரும் இருக்கிறார்கள். அவர்களில் பலரும் என்னைப்போல் அல்ல. அவர்கள் தெய்வ விஸ்வாசிகள். நான் பகுத்தறிவுவாதி. அது அவ்வாறாகவே இருந்து வருகிறது. அதுவாகவே திகழும்.

'மன்மதன் அம்பு,' வியாபாரம். அதுவும் மற்றவர் செய்யும் வியாபாரம். இதில் நான் கலை ஊழியன் மட்டுமே. அரசியல்வாதிகளின் இடைïறுகள் எனக்கு புதிது அல்ல. மதமும் அரசியலும் கலந்த இந்த சிக்கலில் நல் ரசனை பலியாகாதிருக்கவும், அனைவரும் கண்டு ரசிக்கவும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

மற்றபடி, பகுத்தறியும் பாதையில் என் தேடல் தொடரும். அதில் மக்கள் அன்பிற்கு நிறைய இடமுண்டு," என்று கமல்ஹாசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

VIKADAN மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 23, 2010 12:37 pm

கமல்ஹாசன் எழுதிய பாடல் வரிகள்

கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா?
ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை

ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை

கவிதை இலக்கியம் பேசினளாயின்
காசை மதியாள் எச்சரிக்கை
உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை

அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக்கோள்
கூட்டல் ஒன்றே குறியென்றானபின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்

உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்?
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்

காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்
இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்றைஇயற்றத் துணியும் அணி சேர்த்துக்கொள்.

-------------------------------------------------------------
கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்தது போலக்
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்

காமக் கழிவுகள் கழுவும் வேளையும் கூட
நின்றவன் உதவிட வேண்டும்
சமயலின் போதும் உதவிட வேண்டும்
சாய்ந்து நெகிழ்ந்திடத் திண்தோள் வேண்டும்

மோதிக் கோபம் தீர்க்க வசதியாய்
பாறைப் பதத்தில் நெஞ்சும் வேண்டும்
அதற்குப் பின்னால் துடிப்புள்ள இதயமும்
அது ரத்தம் பாய்ச்சி நெகுழ்திய சிந்தயும்
மூளை மடிப்புக்கள் அதிகம் உள்ள
மேதாவிலாச மண்டையும் வேண்டும்

வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்
நேர்மை வேண்டும் பக்தியும் வேண்டும்
எனக்கெனச் சுதந்திரம் கேட்கும் வேளையில்
பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்

இப்படிக் கணவன் வரவேண்டும் என
ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்
வரந்தருவாள் என் வரலட்சுமியென
கடும் நோம்பு முடிந்ததும் தேடிப் போனேன்

பொடி நடைபோட்டே இடை மெலியவெனக்
கடற்கரை தோறும் காலையும் மாலையும்
தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்

மூத்த அக்காள் கணவனுக்கு முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
அக்காளில்லா வேளையிலே அவன் சக்காளத்தி வேண்டும் என்றான்
எக்குலமானால் என்ன என்று வேற்று மதம் வரை தேடிப்போனேன்

வரவரப் புருஷ லட்சணம் உள்ளவர்
திருமணச் சந்தயில் மிகமிகக் குறைவு
வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
உறங்கிக் கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன் ஆள் எப்படி?
பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடப்பது உண்டோ?
அதுவும் இதுவும் உதுவும் செய்யும் இனிய கணவர் யார்க்குமுண்டோ?
உனக்கேனுமது அமையப்பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான் நீ
அதுபோல் எனக்கும் அமையச் செய்யேன்
ஸ்ரீ வரலக்ஷமி நமோஸ்துதே!!

படம்: மன்மதன் அம்பு
பாடல்: கமல்ஹாசன்

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu Dec 23, 2010 12:47 pm

சிவா வீடியோ இருக்க ?

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 23, 2010 12:52 pm

கவிதை அருமை. ஆனால் அனைவருக்கும் தெளிவாக புரிவது தான் பிரச்சனை மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  56667 .

அதில் இறைவணையும் இனைத்தது இன்னும் ஒரு பிரச்சனை மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  56667 . ( இது பெண்களாளும் சமய நல்லினக்க மக்களாலும் ஏற்றுக் கொள்வது மிகவும் கடினம் )

அந்த காலத்தில் இளை மரைவு காய் மரவை என்று இந்த எத்தனையோ விஷயம் இன்று அனைவரும் அறியும் படி ஆகிவிட்டது. மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  440806

அக்காலத்தில் இரட்டை பொருள்பட பாடல் அதிகம் இருந்தது. மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  838572

அனால் அது அந்த வயதைநாம் அடையும் போது தெள்ள தெளிவாக நமக்கு புரிகிறது.மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  102564
சின்ன வயதில் அது புரியாது. மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  755837

இந்த பாடல் ............. என்ன?

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 23, 2010 1:57 pm

கமல் எரோடிக் எழுத்தை தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகம் செயட்டும் தவறில்லை அடுத்தவர் உணர்வை புண்படுத்தாமல் செய்யட்டும்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 23, 2010 2:06 pm

intha மண்ணாங்கட்டி பகுத்தறிவுவாதி ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் செருப்படி வாங்கினா சரியா போய்டுவான்.
ivan ellaam neela padam edukka thaan sariyaan aal

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Uமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Dமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Aமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Yமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Aமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Sமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Uமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Dமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Hமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 23, 2010 2:08 pm

உதயசுதா wrote:இந்த மண்ணாங்கட்டி பகுத்தறிவுவாதி ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் செருப்படி வாங்கினா சரியா போய்டுவான்.
இவன் எல்லாம் neela padam எடுக்க தான் சரியான் ஆள்

உலக நாயகனை இந்த வாங்கு வாங்குறீங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 23, 2010 2:09 pm

ramesh.vait wrote:சிவா வீடியோ இருக்க ?

நீங்க எந்த வீடியோ பற்றி கேட்கிறீர்கள் ரமேஷ்! சிரி

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 23, 2010 2:10 pm

maniajith007 wrote:
உதயசுதா wrote:இந்த மண்ணாங்கட்டி பகுத்தறிவுவாதி ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் செருப்படி வாங்கினா சரியா போய்டுவான்.
இவன் எல்லாம் neela padam எடுக்க தான் சரியான் ஆள்

உலக நாயகனை இந்த வாங்கு வாங்குறீங்க

எதுக்கு இவன் உலக நாயகன், யாருக்கும் தெரியாமல் செய்ற விசயத்தை சொல்லி கொடுக்கரதுலயா

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Uமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Dமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Aமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Yமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Aமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Sமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Uமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Dமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Hமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 23, 2010 2:11 pm

maniajith007 wrote:
உதயசுதா wrote:இந்த மண்ணாங்கட்டி பகுத்தறிவுவாதி ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் செருப்படி வாங்கினா சரியா போய்டுவான்.
இவன் எல்லாம் neela padam எடுக்க தான் சரியான் ஆள்

உலக நாயகனை இந்த வாங்கு வாங்குறீங்க

எவனா இருந்தா என்ன? அடுத்தவரின் உணர்வை மதிக்காதவனுக்கு சுதா கூறுவதுதான் சரியான பதில்!

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக