ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே!

4 posters

Go down

அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! Empty அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே!

Post by thippu Wed Dec 22, 2010 10:40 pm

windows- system errer

there is an ip address conflict with another system on the network

இவ்வாறு எனது கணனியில் வருகிறது காரணம் என்ன எனக்கு ஒன்றும் புரியல மட்டுமல்ல எனக்கு ஒன்றும் தெரியாது தெரிந்தவர்கள் சொல்லவும் நான் என்ன செய்ய வேண்டும் தயவு செய்து காத்திருக்கும் பாவம் அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! 67637 அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! 67637


அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! Main.php?g2_view=core
thippu
thippu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 42
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! Empty Re: அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே!

Post by kirikasan Thu Dec 23, 2010 6:39 am

இது 2 கணினிகளே லாப்ரொப்பையோ பாவிகும்போதும் 2 modem பாவிக்கும்போது வருவது வழக்கம். இதற்கு தீர்வு இந்தப்பக்கத்தில் உண்டு. ஆங்கிலத்தில் இது உங்களுக்கு உதவலாம்.

http://www.troublefixers.com/fixed-there-is-an-ip-address-conflict-with-another-system-on-the-network/
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! Empty Re: அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே!

Post by ராஜா Thu Dec 23, 2010 11:09 am

என்ன விண்டோஸ் உபயோகபடுத்துகிறீர்கள் ? நீங்கள் கணினியை உபயோகபடுத்துவது உங்கள் வீட்டிலா அல்லது அலுவலகத்திலா?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! Empty Re: அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே!

Post by thippu Thu Dec 23, 2010 12:21 pm

ராஜா wrote:என்ன விண்டோஸ் உபயோகபடுத்துகிறீர்கள் ? நீங்கள் கணினியை உபயோகபடுத்துவது உங்கள் வீட்டிலா அல்லது
அலுவலகத்திலா?

வீட்டில்தான் உபயோகப்படுத்துகிறேன்!
xp


Last edited by thippu on Thu Dec 23, 2010 12:35 pm; edited 1 time in total


அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! Main.php?g2_view=core
thippu
thippu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 42
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! Empty Re: அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே!

Post by thippu Thu Dec 23, 2010 12:34 pm

kirikasan wrote:இது 2 கணினிகளே லாப்ரொப்பையோ பாவிகும்போதும் 2 modem பாவிக்கும்போது வருவது வழக்கம். இதற்கு தீர்வு இந்தப்பக்கத்தில் உண்டு. ஆங்கிலத்தில் இது உங்களுக்கு உதவலாம்.

[url=http://www.troublefixers.com/fixed-there-is-an-ip-address-conflict-with-another-system-on-the-network/
http://www.troublefixers.com/fixed-there-is-an-ip-address-conflict-with-another-system-on-the-network/[/quote[/url]]

கிரிகாசன் அண்ணன் தந்த விளக்கத்திற்கு நன்றி அங்கு என்னால் சரியா செயல் பட முடிய வில்லை நன்றி உங்கள் உதவலுக்கு அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! 599303 அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! 599303


அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! Main.php?g2_view=core
thippu
thippu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 42
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! Empty Re: அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே!

Post by kirikasan Thu Dec 23, 2010 1:19 pm

இந்த அறிவித்தல் எனக்கு இடைகிடை வருவதுண்டு. நான் ஒன்றுமே செய்வதுகிடையாது. ஒவ்வொரு கம்யூட்டருக்கும் Mac இலக்கம் உண்டு அதை modem setting ல் பார்க்கலாம் எந்தெந்த கம்யூட்டர் மோடத்துடன் இணைந்திருக்கிறதென்று. கட்டுப்படுத்தல்லாம் குறிப்ப்பிட்ட கம்யூட்டருக்கு மட்டும்தான் இணைப்பு வழங்கும்படி. வேறு யாருடையாவது கணினி இணைப்பு ஏற்பாடுத்தியுள்ளதா என்ற சந்தேகம் இருந்தால் இதை செய்து கொள்ளலாம் தேவை என்றால் தமிழில் குறிப்பு தருகிறேன் .
உங்களுடைய modem த்தின் வகை உ+ம் Netgear பெயர் தேவை
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! Empty Re: அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே!

Post by thippu Thu Dec 23, 2010 3:08 pm

kirikasan wrote:இந்த அறிவித்தல் எனக்கு இடைகிடை வருவதுண்டு. நான் ஒன்றுமே செய்வதுகிடையாது. ஒவ்வொரு கம்யூட்டருக்கும் Mac இலக்கம் உண்டு அதை modem setting ல் பார்க்கலாம் எந்தெந்த கம்யூட்டர் மோடத்துடன் இணைந்திருக்கிறதென்று. கட்டுப்படுத்தல்லாம் குறிப்ப்பிட்ட கம்யூட்டருக்கு மட்டும்தான் இணைப்பு வழங்கும்படி. வேறு யாருடையாவது கணினி இணைப்பு ஏற்பாடுத்தியுள்ளதா என்ற சந்தேகம் இருந்தால் இதை செய்து கொள்ளலாம் தேவை என்றால் தமிழில் குறிப்பு தருகிறேன் .
உங்களுடைய modem த்தின் வகை உ+ம் Netgear பெயர் தேவை

நன்றி அண்ணா என்னைத்தவிர நான்கு பேர் இந்த கணனி பாவிக்கிறார்கள் ஒரு லைன் நான்கு கணனி என்ன பிரச்சினை என்று எனக்கு தெரியாது எனது கணனியில் மட்டும்தான் இந்த பிரச்சினை நன்றி உங்கள் நேரத்ததை எனக்காக சிலவளித்தமைக்கு நன்றியுடன் வணக்கம் அண்ணா அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! 599303 அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! 599303


அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! Main.php?g2_view=core
thippu
thippu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 42
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! Empty Re: அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே!

Post by ராஜா Thu Dec 23, 2010 4:01 pm

உங்கள் கணினியின் Start -> Run -> "CMD" என type செய்து ok பண்ணவும்


command prompt window திறக்கும் .

இங்கு ,

ipconfig /release

ipconfig /flushdns

ipconfig /renew

இந்த மூன்று command களையும் ஒன்றன் பின் ஒன்றாக கொடுத்து enter செய்யவும்.

அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! Empty Re: அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே!

Post by thippu Thu Dec 23, 2010 6:35 pm

உதவி செய்த இரு நண்பர்களுக்கும் நன்றி கலந்த வணக்கம்!


அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! Main.php?g2_view=core
thippu
thippu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 42
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! Empty Re: அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே!

Post by கலைவேந்தன் Fri Dec 24, 2010 12:53 am

எனக்கும் இந்த பிரச்சினை இருந்தது... இப்போது சரியாகிவிட்டது என்று நினைக்கிறேன்... ராஜா சொன்ன வழியைச் செய்து பார்த்தேன்... நன்றி ராஜா...

இனி அந்த கான்ஃப்ளிக்ட் மெசேஜ் வந்தா .... உங்களைக் கவனிச்சுக்கிறேன்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! Empty Re: அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum