Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே!
4 posters
Page 1 of 1
அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே!
windows- system errer
there is an ip address conflict with another system on the network
இவ்வாறு எனது கணனியில் வருகிறது காரணம் என்ன எனக்கு ஒன்றும் புரியல மட்டுமல்ல எனக்கு ஒன்றும் தெரியாது தெரிந்தவர்கள் சொல்லவும் நான் என்ன செய்ய வேண்டும் தயவு செய்து காத்திருக்கும் பாவம்
![அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)
there is an ip address conflict with another system on the network
இவ்வாறு எனது கணனியில் வருகிறது காரணம் என்ன எனக்கு ஒன்றும் புரியல மட்டுமல்ல எனக்கு ஒன்றும் தெரியாது தெரிந்தவர்கள் சொல்லவும் நான் என்ன செய்ய வேண்டும் தயவு செய்து காத்திருக்கும் பாவம்
![அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)
![அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thippu- புதியவர்
- பதிவுகள் : 42
இணைந்தது : 18/12/2010
Re: அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே!
இது 2 கணினிகளே லாப்ரொப்பையோ பாவிகும்போதும் 2 modem பாவிக்கும்போது வருவது வழக்கம். இதற்கு தீர்வு இந்தப்பக்கத்தில் உண்டு. ஆங்கிலத்தில் இது உங்களுக்கு உதவலாம்.
http://www.troublefixers.com/fixed-there-is-an-ip-address-conflict-with-another-system-on-the-network/
http://www.troublefixers.com/fixed-there-is-an-ip-address-conflict-with-another-system-on-the-network/
Re: அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே!
என்ன விண்டோஸ் உபயோகபடுத்துகிறீர்கள் ? நீங்கள் கணினியை உபயோகபடுத்துவது உங்கள் வீட்டிலா அல்லது அலுவலகத்திலா?
Re: அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே!
ராஜா wrote:என்ன விண்டோஸ் உபயோகபடுத்துகிறீர்கள் ? நீங்கள் கணினியை உபயோகபடுத்துவது உங்கள் வீட்டிலா அல்லது
அலுவலகத்திலா?
வீட்டில்தான் உபயோகப்படுத்துகிறேன்!
xp
Last edited by thippu on Thu Dec 23, 2010 12:35 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thippu- புதியவர்
- பதிவுகள் : 42
இணைந்தது : 18/12/2010
Re: அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே!
http://www.troublefixers.com/fixed-there-is-an-ip-address-conflict-with-another-system-on-the-network/[/quote[/url]]kirikasan wrote:இது 2 கணினிகளே லாப்ரொப்பையோ பாவிகும்போதும் 2 modem பாவிக்கும்போது வருவது வழக்கம். இதற்கு தீர்வு இந்தப்பக்கத்தில் உண்டு. ஆங்கிலத்தில் இது உங்களுக்கு உதவலாம்.
[url=http://www.troublefixers.com/fixed-there-is-an-ip-address-conflict-with-another-system-on-the-network/
கிரிகாசன் அண்ணன் தந்த விளக்கத்திற்கு நன்றி அங்கு என்னால் சரியா செயல் பட முடிய வில்லை நன்றி உங்கள் உதவலுக்கு
![அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thippu- புதியவர்
- பதிவுகள் : 42
இணைந்தது : 18/12/2010
Re: அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே!
இந்த அறிவித்தல் எனக்கு இடைகிடை வருவதுண்டு. நான் ஒன்றுமே செய்வதுகிடையாது. ஒவ்வொரு கம்யூட்டருக்கும் Mac இலக்கம் உண்டு அதை modem setting ல் பார்க்கலாம் எந்தெந்த கம்யூட்டர் மோடத்துடன் இணைந்திருக்கிறதென்று. கட்டுப்படுத்தல்லாம் குறிப்ப்பிட்ட கம்யூட்டருக்கு மட்டும்தான் இணைப்பு வழங்கும்படி. வேறு யாருடையாவது கணினி இணைப்பு ஏற்பாடுத்தியுள்ளதா என்ற சந்தேகம் இருந்தால் இதை செய்து கொள்ளலாம் தேவை என்றால் தமிழில் குறிப்பு தருகிறேன் .
உங்களுடைய modem த்தின் வகை உ+ம் Netgear பெயர் தேவை
உங்களுடைய modem த்தின் வகை உ+ம் Netgear பெயர் தேவை
Re: அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே!
kirikasan wrote:இந்த அறிவித்தல் எனக்கு இடைகிடை வருவதுண்டு. நான் ஒன்றுமே செய்வதுகிடையாது. ஒவ்வொரு கம்யூட்டருக்கும் Mac இலக்கம் உண்டு அதை modem setting ல் பார்க்கலாம் எந்தெந்த கம்யூட்டர் மோடத்துடன் இணைந்திருக்கிறதென்று. கட்டுப்படுத்தல்லாம் குறிப்ப்பிட்ட கம்யூட்டருக்கு மட்டும்தான் இணைப்பு வழங்கும்படி. வேறு யாருடையாவது கணினி இணைப்பு ஏற்பாடுத்தியுள்ளதா என்ற சந்தேகம் இருந்தால் இதை செய்து கொள்ளலாம் தேவை என்றால் தமிழில் குறிப்பு தருகிறேன் .
உங்களுடைய modem த்தின் வகை உ+ம் Netgear பெயர் தேவை
நன்றி அண்ணா என்னைத்தவிர நான்கு பேர் இந்த கணனி பாவிக்கிறார்கள் ஒரு லைன் நான்கு கணனி என்ன பிரச்சினை என்று எனக்கு தெரியாது எனது கணனியில் மட்டும்தான் இந்த பிரச்சினை நன்றி உங்கள் நேரத்ததை எனக்காக சிலவளித்தமைக்கு நன்றியுடன் வணக்கம் அண்ணா
![அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thippu- புதியவர்
- பதிவுகள் : 42
இணைந்தது : 18/12/2010
Re: அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே!
உங்கள் கணினியின் Start -> Run -> "CMD" என type செய்து ok பண்ணவும்
command prompt window திறக்கும் .
இங்கு ,
ipconfig /release
ipconfig /flushdns
ipconfig /renew
இந்த மூன்று command களையும் ஒன்றன் பின் ஒன்றாக கொடுத்து enter செய்யவும்.
![அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
command prompt window திறக்கும் .
இங்கு ,
ipconfig /release
ipconfig /flushdns
ipconfig /renew
இந்த மூன்று command களையும் ஒன்றன் பின் ஒன்றாக கொடுத்து enter செய்யவும்.
![அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே! 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
thippu- புதியவர்
- பதிவுகள் : 42
இணைந்தது : 18/12/2010
Re: அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே!
எனக்கும் இந்த பிரச்சினை இருந்தது... இப்போது சரியாகிவிட்டது என்று நினைக்கிறேன்... ராஜா சொன்ன வழியைச் செய்து பார்த்தேன்... நன்றி ராஜா...
இனி அந்த கான்ஃப்ளிக்ட் மெசேஜ் வந்தா .... உங்களைக் கவனிச்சுக்கிறேன்...!
இனி அந்த கான்ஃப்ளிக்ட் மெசேஜ் வந்தா .... உங்களைக் கவனிச்சுக்கிறேன்...!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அவசர உதவி நண்பர்களே....
» நண்பர்களே ஓர் அவசர உதவி ....
» மிசா period முரசொலி இதழ்கள் தேவை-- உதவுங்கள் நண்பர்களே
» உதவி தேவை நண்பர்களே
» சிறுநீரக நோயாளிக்கு அவசர உதவி தேவை
» நண்பர்களே ஓர் அவசர உதவி ....
» மிசா period முரசொலி இதழ்கள் தேவை-- உதவுங்கள் நண்பர்களே
» உதவி தேவை நண்பர்களே
» சிறுநீரக நோயாளிக்கு அவசர உதவி தேவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|