புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:33

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெங்காயம் விலை உயர்வால் பரமக்குடி ஓட்டல்களில் முட்டைகோஸ் ஆம்லேட்  Poll_c10வெங்காயம் விலை உயர்வால் பரமக்குடி ஓட்டல்களில் முட்டைகோஸ் ஆம்லேட்  Poll_m10வெங்காயம் விலை உயர்வால் பரமக்குடி ஓட்டல்களில் முட்டைகோஸ் ஆம்லேட்  Poll_c10 
70 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெங்காயம் விலை உயர்வால் பரமக்குடி ஓட்டல்களில் முட்டைகோஸ் ஆம்லேட்  Poll_c10வெங்காயம் விலை உயர்வால் பரமக்குடி ஓட்டல்களில் முட்டைகோஸ் ஆம்லேட்  Poll_m10வெங்காயம் விலை உயர்வால் பரமக்குடி ஓட்டல்களில் முட்டைகோஸ் ஆம்லேட்  Poll_c10 
235 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
வெங்காயம் விலை உயர்வால் பரமக்குடி ஓட்டல்களில் முட்டைகோஸ் ஆம்லேட்  Poll_c10வெங்காயம் விலை உயர்வால் பரமக்குடி ஓட்டல்களில் முட்டைகோஸ் ஆம்லேட்  Poll_m10வெங்காயம் விலை உயர்வால் பரமக்குடி ஓட்டல்களில் முட்டைகோஸ் ஆம்லேட்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெங்காயம் விலை உயர்வால் பரமக்குடி ஓட்டல்களில் முட்டைகோஸ் ஆம்லேட்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 22 Dec 2010 - 22:44

வெங்காயத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் பரமக்குடி பகுதியில் உள்ள ஓட்டல்களில் ஆம்லேட் கிடையாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

வெங்காயத்தின் விலை எப்போதும் இல்லாத வகையில் தற்போது விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக வெங்காய பயிர்கள் அழுகி நாசமடைந்ததால் உற்பத்தி வெகுவாக குறைந்தது. தேவை அதிகமாகி உற்பத்தி குறைந்ததன் காரணமாக வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது. பக்கத்து நாடான பாகிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும் அளவிற்கு நிலைமை வந்துவிட்டது.

குறிப்பாக சின்ன வெங் காயத்தின் விலை கிலோ ரூ.40 முதல் ரூ.60 வரையிலும், பெரிய வெங்காயம் ரூ.80 முதல் ரூ.100 வரையிலும் விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வெங் காயத்தை வாங்குவதற்கு பெரிதும் தயக்கம் காட்டி வருகின்றனர். ஓட்டல் களிலும் வெங்காயத்தின் பயன்பாட்டை மிகவும் குறைத்து விட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் நேற்று முன்தினம் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.40 ஆக இருந்தது. நேற்று ரூ.56-க்கு விற்கப் பட்டது. இன்று ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. எனவே பொதுமக்கள் வெங் காயத்தை வாங்க முன் வராததால் அவை அப் படியே சாக்கு மூட்டை களில் தேக்கம் அடைந்துள்ளன.

பரமக்குடியில் உள்ள ஓட்டல்களில் வெங்காய விலை உயர்வு எதிரொலி யாக ஆம்லேட் கிடையாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஒரு சில கடைகளில் வெங்காயத்திற்கு பதிலாக முட்டைகோசை பயன்படுத்தி ஆம்லேட் தயார் செய்து கொடுக்கிறார்கள். அந்த ஆம்லேட்டும் ரூ.8-க்கு விற்கப்படுகிறது. இதனால் ஆம்லேட் பிரியர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந் துள்ளனர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக